Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) header
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) profile picture

Erode Central மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் SM |@dmkitwing |Dist Deputy Coordinator | Dravidian Stock |

Tamil Nadu, India
Joined September 2015
Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)Photo by Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar)
கனகராஜ் பேச்சை கேட்ட பின்பும் தமிழ் நாட்டில் வசிக்கும் ஒருவன் மோடிக்கு முட்டு கொடுக்கிறான் என்றால் அவன் மூளை மட்டுமல்ல அவன் இருதயமும் மாட்டுச் சாணியால் நிரம்பி உள்ளது என்று தான் அர்த்தம். #PoliticsLive
36
862
25
1,934
75,636
நேற்று ஹை கோர்ட்டில் ஒருவர் Case போடறார் , வருந்துகிறோம்! #tvk
1
6
11
153
அரக்கர்கள் யார் ? #hindu
92
"மக்கள் பணியாற்ற மற்றுமொரு வாய்ப்பு! வருகின்ற 2026-27 பெருந்துறை சட்டசபை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளிக்க உள்ளேன். கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் எனதருமை பொதுமக்களின் அன்பும் ஆதரவும் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன். ​வாய்ப்பாடி குமார் துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்ப அணி, ஈரோடு மத்திய மாவட்டம். #DMK #2026Election #ErodeDMK #DMKITWing #VoipadiKumar @arivalayam @StalinUdaynithi @mkstalin
🤖 Made with AI
1
72
த வெ க கலரை மட்டும் விட்டு விடாதீர்கள். கோட்டத்திற்கு ஒரு கலர் கொடுத்திருக்கலாம். பழைய காலம் போல ஒரு பேருந்திற்கு ஒரு கலர் கொடுத்திருக்கலாம். இதெல்லாம் என்ன நடைமுறையோ? #tvk
70
கந்தனுக்கு அரோகரா! கந்தனுக்கு கோவிந்தோ !!! என்று வர்ணனை தருவார்களா??? #tvk
85
Writing சூர சம்ஹாரம் – புராணக் கதையில் ஒரு சிந்திக்க வேண்டிய முரண்பாடு! சூரன் இறுதியில் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்டு, மயிலாகவும் சேவலாகவும் மாறினான் என்பது புராணக் கதை. அப்படியானால் ஒரு கேள்வி எழுகிறது… சூரன் இறந்த பிறகுதான் மயில் வாகனமானான் என்றால், அதற்கு முன்பே முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகைச் சுற்றியது எப்படி? பழம் கிடைக்கும் போட்டியில் உலகைச் சுற்றுவதற்காக மயிலில் ஏறிச் சென்றதாகக் கூறப்படும் கதை, சூர சம்ஹாரத்திற்குப் பிறகு மயில் வாகனம் கிடைத்தது என்ற கதையுடன் எப்படிப் பொருந்துகிறது? இது பக்தியைப் புண்படுத்தும் நோக்கமல்ல. புராணக் கதைகளில் உள்ள முரண்பாடுகளைச் சிந்தித்துப் பார்க்கும் ஒரு கேள்வி மட்டுமே. கேள்வி கேட்பது தவறல்ல; கேள்விகளுக்குப் பகுத்தறிவுடன் பதில் தேடுவதே அறிவு! #பகுத்தறிவு #சிந்திப்போம் #கேள்விகேட்போம்
26
தவெக ஆட்சி தற்போது தொடரவேண்டும். இன்னும் 3 ஆண்டுகள் நீடித்து மக்கள் கடும் இன்பங்களுக்கு ஆளானால் தான் இந்த மாற்றம் விரும்பிகள் மகிழ்வார்கள். #tvk
2
136
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
38
ஆளுக்கு 5 கோடி என்று கேள்வி! கமிஷன், கரப்சன் ஒழிப்பு நடவடிக்கை! எச்சரிக்கை எல்லாம் இல்லையாம். எல்லாம் கற்பனை மயம்!
95
தற்குறிகளின் உலகமே வித்தியாசமான ஒன்றுதான்! #tvk
1
4
72
ஒரு புத்தகத்தினுடைய ஆசிரியர் பெயர் திரிஷா விஜயாம்..? தமிழ்நாட்டிலே இது தான் முதல்முறை.. இது ஒன்னு போதாதா இதை தி.மு.க செய்யவில்லை என்பதற்கான ஆதாரம்..! தி.மு.க-காரர்கள் என்ன பைத்தியக்காரங்களா இந்த பெயரில் உள்ள புத்தகங்களை வாங்க..? தி.மு.கவின் பரந்தாமன் கேள்வி.. #tvk
1
2
199
வானொலி ஒலிபரப்பை பெறுவது எப்படி?
42
அண்டை மாநிலங்கள் போல தரமான மதுபானங்களை தரலாமே? அதிலும் ஊழல். அதிமுக தொடங்கி வைத்த ஊழலை தவெக கட்சியும் தொடர்வது நல்லதல்ல.. பாட்டிலுக்கு 10 ரூவா பாட்டுப்பாடியா தவெக நிர்வாகி என்ன சொல்லப் போகிறார்? #tvk @TVKVijayHQ
மதுபானம் விற்பனை அமைச்சருக்கும், தவெகவிற்கு முட்டு கொடுக்கும் மீடியாக்களுக்கும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கு இருக்கிறதா ? @VigneshTvkCbe @polimertv @ThanthiTV
1
104
திமுகவினர் தமது வாரிசுகளுக்கு கொள்கைகளை விவரிக்க மறந்து விட்டனர். #dmk
2
210
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) retweeted
எவன் எவனுக்கோ வாய்ப்பு கொடுத்து வளர வச்சு இன்னிக்கு அவன் வேற கட்சிக்கு தாவிக்கிட்டு இருக்கான். கூடவே இருந்தவங்கள நம்ம கவனிக்காம விட்டதுதான் நம்மளுடைய தவறு. இத நம்ம ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. எல்லா நலத்திட்டங்களும் வாங்கிக்கிட்ட மக்கள் என்னமோ நம்ம முதுகில் தான் குத்துனாங்க. எந்த நலத்திட்டமும் வாங்காம. கட்சியில சம்பளமும் வாங்காம. கட்சியில பொறுப்பும் வாங்காம. கட்சியில பதவியும் வாங்காம. தேர்தல் சீட்டுக்கும் ஆசைப்படாம. நம்ம கட்சிக்கு விசுவாசமா இருக்கிற அநேக ஏழை உடன்பிறப்புகள நம்ம கண்டுக்காம விட்டுட்டோம்.. இது 100 சதவிகித உண்மை. நமக்கு இன்னும் நாலு வருஷம் டைம் இருக்கு.. நலிவடைந்து இருக்கிற ஏழை உடன்பிறப்புகளை தொகுதி வாரியாக தேடி கண்டுபிடித்து உதவி செய்ங்க. நம்முடைய நம்பிக்கையும் சித்தாந்தமும் வலிமையானது அதுல எந்த சந்தேகமும் இல்ல. உடன்பிறப்புகள்தான் வலிமை இழந்து போறாங்க... ‌ தேவையானதை வெகு விரைவில் நாம் செய்தாக வேண்டும்.. ‌ எதிரி தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்.. இனி வரும் காலங்களில் வெறும் நம்பிக்கையையும் சித்தாந்தத்தையும் வைத்துக்கொண்டு நாம் போர் புரிய முடியாது. எல்லா விதத்திலும் நாம் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். @mkstalin @Udhaystalin
3
21
1
75
3,158