Tharamana Reply 🔥🔥
@Suriya_offl anna 💪🏻💪🏻
@StudioGreen2 sir 💪🏻💪🏻
@rajsekarpandian na 💪🏻💪🏻
@NehaGnanavel 💪🏻💪🏻
Today Met Him #VenkyAtluri SIR
💖🙏🏻🫂
#VAS #THEONE @Suriya_offl
@Suriya_AISFC
@pollachiOSFC
@Covai_Sfc
கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் retweeted
நமது அண்ணன் நற்பணி நாயகன் ' *சூர்யா* ', அவர்கள் நடித்து ஆகஸ்ட் மாதம் -14ம் தேதி அன்று வெளிவர இருக்கக்கூடிய *"விஸ்வநாத் & சன்ஸ்",* திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான அளவில் *தாம்பரம் சாய்ராம் கல்லூரியில்* நடைபெற இருக்கிறது.
@pollachiOSFC
@Covai_Sfc
நமது அண்ணன் நற்பணி நாயகன் ' *சூர்யா* ', அவர்கள் நடித்து ஆகஸ்ட் மாதம் -14ம் தேதி அன்று வெளிவர இருக்கக்கூடிய *"விஸ்வநாத் & சன்ஸ்",* திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான அளவில் *தாம்பரம் சாய்ராம் கல்லூரியில்* நடைபெற இருக்கிறது.
@pollachiOSFC
@Covai_Sfc
கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் retweeted
As part of SURIYA Anna's Birthday celebrations, @pollachiOSFC successfully organized a blood donation camp, making a meaningful contribution to saving lives. 🩸
#SFCWelfareWorks
அண்ணன் சூர்யா அவர்களின் 51-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம்."பொள்ளாச்சி மற்றும் ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்த சூர்யா அண்ணனின் தம்பிகள்" சார்பாக
ஜூலை 19அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.💉🩸❤️
@Suriya_AISFC
எதிர்காலம் வரும்....!
என் கடமை வரும்.....!!
@Suriya_offl
@Suriya_AISFC
வாங்க வாங்க அண்ணா 🔥🔥
*மாதம் ஒரு நற்பணி - 4-வது மாதம்!*
கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் #பொள்ளாச்சி பெருமையுடன் வழங்கும் 'மாதம் ஒரு நற்பணி' திட்டத்தின் 4-வது மாத சேவை இனிதே நிறைவுற்றது!
@Suriya_AISFC
@pollachiOSFC
@Covai_Sfc
இம்முறை (பொள்ளாச்சியில்) உள்ள 'பிரைட் ஹோம்' முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கிருக்கும் பெரியவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அன்போடு வழங்கினோம். 💖
கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் retweeted
Verified ✅.... Please help this one
A mother is giving her kidney. Can we give our kindness?
19yo Navshad needs ₹12L for transplant. Both kidneys failed.
RT & quote ,share = Support A #SaveALife
#help
#karuppu
#Vishwanathandsons
@gvprakash @Suriya_offl @Karthi_Offl
கோவை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம்
"இயன்றதைச் செய்வோம்... இல்லாதவருக்கே!
நமது இயக்கத்தின் நான்காம் மாத நற்பணியாக, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களின் பசி மற்றும் துயர் போக்க அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழ்வு விவரங்கள்
நாள்: 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
இனம், மதம், மொழி கடந்து
மனிதநேயம் பேசும் ஒரே மொழி —
இரத்ததானம்…
இன்று நாம் வழங்கும் ஒரு துளி இரத்தம்,
நாளை ஒருவரின் வாழ்க்கையில்
முழு வசந்தமாக மலரலாம்…
"இரத்தம் கொடுப்போம்…
உயிர்களை காப்போம்…
மனிதநேயத்தை வளர்ப்போம்!" ❤️🩸
– உலக இரத்ததான தின வாழ்த்துகள் 💓🩸
@Suriya_AISFC
🎬 நிகழ்வு:
கருப்பு திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா
🏆விருது வழங்கல்
திரையரங்க உரிமையாளர் அண்ணன் J.ராஜசேகர் மற்றும் S.ராஜேஷ் அவர்களுக்கு வெற்றி விழா நினைவுப் பரிசு (Shield) வழங்கப்பட்டது
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்
பொள்ளாச்சி நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்










