Kartheee (@24thCS) header
Kartheee (@24thCS) profile picture

Scribbling my thoughts and my knowledge

Joined February 2022
Photo by Kartheee (@24thCS)
#StudentOfTheYearAfterDark - AVPL 🙏 OTT : Jio Hotstar Tamil Dub : ✅ புந்த மாதிரி ஒரு சீரிஸ், இப்படி ஒரு மட்டமான ரைட்டிங் சத்தியமா பார்க்கல… 😷😷 என்ன சொல்ல வராங்கனு ஒரு எழவும் புரியல 😭😭 Twin sister இறந்து போக, நாயகி அந்த இறப்புக்கான காரணத்தை விசாரிக்க, அடுத்து நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த Student of the Year… இயக்குநர் English Series -ஐ பார்த்து இந்தத் தொடரை ஒப்பேத்தலாம் முடிவு பண்ணி எடுத்திருக்காரு. ஆனா, ஒண்ணுமே கை கொடுக்கல… கொஞ்சம் Wednesday, கொஞ்சம் Squid Game கலந்து ஒரு கிண்டு கிண்டியா AVPL தொடர்.. நேர விரயம்!
3
4
24
2,115
Siblings rendukum vaaithan ethiri, Clownson ayum kooda serthu vita nallathan irukum #BiggBossTamil10
These aravekadu’s purposely triggering #TTF FANS, #TTF shouldn’t have saved her. Season 7 bully gang behaviour 🤣 Reentry la Kandipa they will put down #TTF #biggbosstamil10
2
604
Ithulam promova 🙄 #BiggBossTamil10
2
619
Clownson cult avangalukulla help pannikirangala or aduthavangala kedukurangala, epdi pathalum adi vangurathu uruthi 😁 #BiggBossTamil10
🚨 EXCLUSIVE UPDATE 🎟️🔥 TTF TASK 1 — Bus task… aana twist vera! 👀 Neenga vilaiyaaduradhu… mathavanga points-kaaga! 🙈🧸 Last season car task / pazhaya bus task maadhiri illa! 🤫 Enna Kathai 2.0 Sam @DeadmanxXd | Vignesh @VIGNES_BB #BiggBossTamil10
1
532
Mukesu neeyada ithu, neeye panriya illa yaravathu solli kuduthangala #BiggBossTamil10
1
12
1,252
Danyava bully pannathingada bully naaigala nu mariyatha solrapla bb #BiggBossTamil10
7
678
Bully gang worst to tha core, Munjinga kevalama iruku #BiggBossTamil10
7
645
Shatiga ni moodri 🤬 munja pathale erichala iruku thooo #BiggBossTamil10
1
6
546
Ithu thevaya danya unaku 🤦🏽‍♂️ #BiggBossTamil10
5
527
Kutty clown mukeshnu solrathu sarithan #BiggBossTamil10
6
713
Shathiga sema camera concious pa, enga irunthalum camera pakuthanu note pannikira #BiggBossTamil10
7
691
Danya plan la sothapura, swap lam theva illathathu #BiggBossTamil10
1
7
646
Intha bulbu thevaya mukesu, clownson mari try panriya #BiggBossTamil10
1
6
634
Clownson velaya arambichitan #BiggBossTamil10
6
628
Shatiga iniku fulla polambuva 😂 #BiggBossTamil10
5
607
சென்னை வாழத் தகுதியில்லாத இடமா மாறுதோ??? இடப்பெயர்வு நடக்குறதுக்கு முன்னாடி தடுங்கய்யா
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார் மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது #SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
45
Clown arrived successfully 🔥 #BiggBossTamil10
7
877
Ithenna puthusa 🙄 freeze task munnadiye #BiggBossTamil10
🚨 EXCLUSIVE UPDATE 🎟️🔥 Intha varam TICKET TO FINALE! 🔥🔥🔥 Finale race start aagiduchu… ippove aattam soodu pidikkudhu! 👀 Yaar win pannuva nu unga guess? 👇 Enna Kathai 2.0 Sam @DeadmanxXd | Vignesh @VIGNES_BB #BiggBossTamil10
4
547
Kartheee retweeted
சண்டக்காரி – விமர்சனம் 🫙 லண்டன்ல வேலை, காதல், லண்டன்ல பிரச்சனை… இதையெல்லாம் வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா படம் பார்த்த நமக்குத்தான் பிரச்சனை அதிகமாகுது.. படத்தோட கதை என்னன்னா, விசா பிரச்சனையைத் தீர்க்க சொந்த அசிஸ்டன்ட்டையே கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் ஷ்ரேயாவுக்கு விமல் செய்யும் ரகளை தான் படமே.. ஷ்ரேயா பத்து வருஷதுக்கு முன்னாடி அழகா இருந்துருக்காங்க… விமல் நடிப்பை பத்தி சொல்லவே ஒன்னுமில்ல. காமெடி வர வேண்டிய இடத்துல சீரியஸா இருக்கு. சீரியஸா இருக்க வேண்டிய இடத்துல காமெடி பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. லண்டன்ல இருந்து கிராமத்துக்கு வந்ததும் கதை வேகம் எடுக்கும்னு பார்த்தா, நம்ம பொறுமைதான் வேகம் எடுத்து ஓடுது.. மொத்தத்துல பழைய கதைக்கு புதுசா பெயர் வச்சு, எந்த நம்பிக்கையில லண்டன் வரைக்கும் ஷூட்டிங் போனாங்கன்னு தெரியல. #Sandakari படத்தோட சண்டை போட வேண்டாம். நேரத்தை மட்டும் கொஞ்சம் சேமிச்சுக்கோங்க😂
9
8
81
14,347
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5) OTT: Manorama Max Tamil Dub: ✅ இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம். வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை. திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை. Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ … இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான். Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
2
13
34
2,949