TonyStark (@90Jarvis) header
TonyStark (@90Jarvis) profile picture

Let your inner humor define you

Joined September 2023
Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)Photo by TonyStark (@90Jarvis)
Will inject this into my veins for Today and Tomorrow 🥵 Forever My Chief Minister of Tamil Nadu 🖤❤️ Muthuvel Karunanidhi Stalin #DMK #MKStalin Begger #CMVijay teapawt.net/i/status/2049493115619…
11
347
1
2,631
89,670
மாற்றம் மண்டைல மட்டும்தான் வந்துருக்கு
12
98
5
310
4,210
TonyStark retweeted
Lemme explain… Lemme explain… 1. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, Powder Minister விவகாரத்துல investigation நடத்தியிருப்ப. 2. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, ஸ்ரீவைகுண்டம் MLA மீது sexual harassment complaint கொடுத்த சொந்தக் கட்சிப் பெண் நிர்வாகியிடம் compensation, settlement பேசி, புகாரை வாபஸ் வாங்க வச்சிருக்க மாட்ட. 3. நீ ஒழுங்கான கட்சித் தலைவரா இருந்திருந்தா, சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீது சொந்தக் கட்சிப் பெண்களே பாலியல் புகார் கொடுத்தப்போ action எடுத்திருப்ப. 4. நீ ஒழுங்கான CM-ஆ இருந்திருந்தா, தமிழ்நாட்டோட Law & Order-ஐ இவ்வளவு கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்திருக்க மாட்ட. The list goes on… இவங்க மேலெல்லாம் action-உம் எடுக்காம, investigation-உம் நடத்தாம, என்ன தகுதியில என்னைக் கூப்பிட்டு கேள்வி கேக்குறீங்கன்னு அருள் விக்னேஷ் கேட்டுடுவாரோன்னுதான் @Udhaystalin sir சொல்ல வராரு!
"Nee enna Olunga" nu endha arthathula solraar ivar. Someone please explain
13
31
76
2,112
😂😂😂🤣
அடுத்து எந்த ஊருல Road Show வருமோனு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா மூர்த்தி uncle @TVKVijayHQ ?? #TVKFailsTN
17
அடுத்து எந்த ஊருல Road Show வருமோனு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா மூர்த்தி uncle @TVKVijayHQ ?? #TVKFailsTN
4
48
4
137
1,645
3 promo LPeedai ku potathu pathama Thaniya post vera athula intha caption vera @vijaytelevision LPeedai for Title 🤮🔥 #BiggBossTamil #BiggBossTamil10
பெற்றோரின் வார்த்தைகளில் கிடைக்கும் தனி நம்பிக்கை!🥹 | Bigg Boss Tamil Season 10 Bigg Boss Tamil Season 10 - தினமும் இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
1
18
961
Oooooo myyyyy gaaawwddd 🤣🤣😂
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
1
2
199
TonyStark retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
67
1,532
110
4,149
118,246
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் அமைதியாக இருப்பது ஏன்? கொடூரத்த @Udhaystalin 😆
5
239
8
738
31,579
TonyStark retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
488
1,755
57
3,368
71,850
ட்வீட் பாத்திருக்காரு போல.😂 ஒரே சொருகு.🤣🤣🔥 @Udhaystalin
அரசு அமைத்து ஆறு மாதம் வரை தேனிலவு காலம் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ.
10
350
2
1,678
40,626
நீ என்ன ஒழுங்கா? னு எம்எல்ஏ திருப்பி கேள்வி கேட்டிருவாருனு பயமா சிஎம் கு ? 💥 அண்ணன் முடிச்சு விட்டாரு 🔥
எம்எல்ஏ மீது 114 நாட்களாக நடவடிக்கை எடுக்காம தூக்கிட்டு இருந்தாரா டம்மி சிஎம்.? செருப்பை சாணியில் முக்கிய தருணம். 🤣
36
1
98
1,515
TonyStark retweeted
#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?" கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி #SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
18
395
7
1,012
34,319
ஆட்சிக்கு வந்த புதிதில் நாம முதல் ஆறு மாசத்தை Honeymoon Period னு சொல்லுவோம்.. ஆனா TVK la உறுப்பினர்கள் அதே அர்த்தில எடுத்துகிட்டாங்க... #Resign_JosephVijay
20
342
9
1,233
26,199
TonyStark retweeted
Kizhuchu Thonga vittutaan Vulgar Warriors ah😂 @CMOTamilnadu #TVKVijay #CMJosephVijay
12
106
8
571
60,754
TonyStark retweeted
#BREAKING | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி டிஜிபி-யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு! #SunNews | #ArulVignesh | #TVK | @Udhaystalin
11
233
4
711
50,535
TonyStark retweeted
#WATCH | “நீதிமன்றத்திற்கு போனதால்தான் FIR பதிவு செய்துள்ளார்கள்.. 116 நாட்களா தூங்கிட்டு இருந்தாரா முதலமைச்சர்?” கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி #SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
32
736
10
1,777
48,417
யாராலும் காப்பாற்ற முடியாது bro #TVKFailsTN
4
64
3
159
1,815
Gubberrr 🤭🤭😂😂😂🤣
#அரசியல்CLICKS | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் #SunNews | #TVKVijay | #InvestorsMeet
1
1
1
13
1,108
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது! எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு. தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
229
1,225
41
3,231
70,203