
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.4K
- Following1.3K
- Followers5.5K
- Likes125K
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
மனசாட்சி இல்லாத மிருகங்களா
ஜனநாயக நாட்டில் இதற்கு மேல் ஒரு மனிதனை துன்புறுத்த முடியுமா
அப்பா இறந்து போனதுக்கு வேதனையில போராட்ற குடும்பத்தை இந்த மாதிரி சித்திரவதை பண்றீங்க மனுஷங்களா நீங்க
எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன?
அதையெல்லாம் நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் நோக்கம்…
நான் முதலமைச்சராக இருக்கணும். அவ்வளவுதான்! @MaridhasAnswers
கள்ளக்குறிச்சியில் அண்ணா திமுக போராட்டம் அறிவித்தன் நோக்கம்
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே நாட்டில இந்த நிலை என்றால்
சாதாரண பெண்களின் நிலை என்னவா இருக்கும் என்று தான்
தாராபுரம் இடைத்தேர்தலில்
என்ன நடந்தது தெளிவாக விளக்கும் அண்ணன் Kalyanasundaram @Kalyan1612
இப்படி ஒரு ஆளை தான் இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தோம் 🔥
....கட்சியின் கொள்கை பரவலாக வெற்றி நடை போட தொடங்கி விட்டது ......😂😂
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலைபாடு தமிழகத்தின் பண்பாடு/ தலைவன் இல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொண்டர்கள் மட்டும் இருக்க வேண்டுமா..
உலகம் ஒரு வட்டம் ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்கிறவன் ஜெயிப்பான்
இப்படித்தான் உச்சநீதிமன்றமே விஜயை பாராட்டியுள்ளதுனு உருட்டி விட்டாப்ல..
பார்ட் டைம் தற்குறி..
அப்புறம் உச்சநீதிமன்ற நீதிபதியே நான் எந்த டேஸ்யையும் பாராட்டல என கால்ல கெடந்தத கழட்டி அடிச்சாப்ல..
இப்பெதுக்காக அத சொல்றேன்னா..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை
சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் TRK சக்தி சட்டநாதராஜா நேரில் சந்தித்தார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
அந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க சுதந்திர இந்தியாவின் கடைசி ஜமீன்
குடும்பத்தின் முக்கிய பிரமுகர் பொதுச்செயலாளரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குட்டி குஞ்சான் 😄முறுக்கு மந்திரி😂😂🤣யோவ் சாட்டை 😂
எல்லாம் தீருட்டு ஊழல் பயல்கள் கேட்டால் தூய சக்தி ஆட்சியாம்
என்னயா இது இவன வாரவன் போரவான் எல்லாம் தூக்கி போட்டு அடிக்கிறவன்
மலையாளத்திலே காறித்துப்பறானுங்கடா...
நமக்கு தெரிந்து இது.. இன்னும் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தி ன்னு எப்படி எல்லாம் துப்பறானுங்களோ..
தமிழ்நாட்டுக்கு நல்லாவே பேரு வாங்கி கொடுத்துட்டானுங்கடா இந்த தற்குறிங்க
அண்ணாதிமுக சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் நியமனம்
- மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு
டேய் பாடுங்கள உங்க இஷ்ட டேஸ்கெல்லாம் நீங்க பண்ணுவீங்க எதிர்கட்சிங்க நாங்க உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இருப்போமா..
17.11.2026 செவ்வாய் கிழமை - "கள்ளக்குறிச்சி நகராட்சி அம்பேத்கர் சிலை அருகில்"
காலை 10.00 மணியளவில் மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
18.11.2026 புதன் கிழமை - "துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்"
காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம்..



