
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.4K
- Following1.3K
- Followers5.5K
- Likes125K
மனசாட்சி இல்லாத மிருகங்களா
ஜனநாயக நாட்டில் இதற்கு மேல் ஒரு மனிதனை துன்புறுத்த முடியுமா
அப்பா இறந்து போனதுக்கு வேதனையில போராட்ற குடும்பத்தை இந்த மாதிரி சித்திரவதை பண்றீங்க மனுஷங்களா நீங்க
எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன?
அதையெல்லாம் நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் நோக்கம்…
நான் முதலமைச்சராக இருக்கணும். அவ்வளவுதான்! @MaridhasAnswers
கள்ளக்குறிச்சியில் அண்ணா திமுக போராட்டம் அறிவித்தன் நோக்கம்
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே நாட்டில இந்த நிலை என்றால்
சாதாரண பெண்களின் நிலை என்னவா இருக்கும் என்று தான்
தாராபுரம் இடைத்தேர்தலில்
என்ன நடந்தது தெளிவாக விளக்கும் அண்ணன் Kalyanasundaram @Kalyan1612
இப்படி ஒரு ஆளை தான் இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தோம் 🔥
....கட்சியின் கொள்கை பரவலாக வெற்றி நடை போட தொடங்கி விட்டது ......😂😂
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலைபாடு தமிழகத்தின் பண்பாடு/ தலைவன் இல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொண்டர்கள் மட்டும் இருக்க வேண்டுமா..
உலகம் ஒரு வட்டம் ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்கிறவன் ஜெயிப்பான்
இப்படித்தான் உச்சநீதிமன்றமே விஜயை பாராட்டியுள்ளதுனு உருட்டி விட்டாப்ல..
பார்ட் டைம் தற்குறி..
அப்புறம் உச்சநீதிமன்ற நீதிபதியே நான் எந்த டேஸ்யையும் பாராட்டல என கால்ல கெடந்தத கழட்டி அடிச்சாப்ல..
இப்பெதுக்காக அத சொல்றேன்னா..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை
சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் TRK சக்தி சட்டநாதராஜா நேரில் சந்தித்தார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
அந்தப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க சுதந்திர இந்தியாவின் கடைசி ஜமீன்
குடும்பத்தின் முக்கிய பிரமுகர் பொதுச்செயலாளரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

