Alen (@ALENSANDEEP) header
Alen (@ALENSANDEEP) profile picture

Thalapathy Virtual Warriors (TVW) Be kind to one another ✌️

Chennai, India
Joined March 2011
Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)
Alen retweeted
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 27 நபர்கள் மீது DVAC - FIR ஆற்றுப்படுகையில் நடந்த 4 மணல் குவாரிகளில் மட்டும் (1.42 கோடி யூனிட்) நடந்த இழப்பு ₹1,427 கோடி, இன்னும் 24 குவாரிகளில் கணக்கெடுத்தால் கூடுதலாக வாய்ப்பு. மொத்த சிஸ்டத்தையும் குட்டிச்சுவராக்கிய மணல் மாபியாக்கள்.
1
11
22
1,075
CM @CMOTamilnadu with Congress Leaders.
1
118
2
544
4,883
Today (17.11.2026), following news reports highlighting the stalled park development works beneath the Medavakkam flyover and the dumping of garbage in the area, I visited the site along with the officials concerned and conducted an inspection. The garbage dumped in the area has been removed, and the premises have been cleaned. I also held discussions with the officials concerned and sought clarifications regarding the delay in the park development works and its future maintenance. Necessary steps will be taken to expedite the completion of the project and open the park for public use. இன்று (17.11.2026), மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூங்கா அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் எதிர்காலப் பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விளக்கம் கேட்டறிந்தேன். பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Chennai suburbs are cursed. Proposed park under Medavakkam Flyover is now a dumping spot..@AadhavArjuna @EcrPSaravanann @chennai_Highway
31
93
9
455
17,184
விளக்கம் குடுத்தாச்சி!
1
39
112
1,578
₹1,427 CRORE! 😱 இது வெறும் 4 மணல் குவாரிகளுக்கான முறைகேடு குற்றச்சாட்டு மட்டும்தான்! மொத்தம் 28 குவாரிகள் விசாரணை வளையத்தில்! 🔥 அன்று ஆட்சியில் சிரித்தவர்கள், இன்று FIR-ல் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம்! துரைமுருகன் பெயர் FIR-ல்! ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் மணல் கொள்ளை குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்பு? மக்களின் இயற்கை வளம் யாருடைய தனிச்சொத்தும் அல்ல! குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, ஆதாரத்தின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! ⚖️ #CMJosephVijay #Vijay #TVKVijay #DMK #SandMining
13
23
366
Taking Tamil Nadu’s Exports Further. Opening Doors to Global Markets. Niryat Protsahan and Niryat Disha, the two key components of the Government of India’s Export Promotion Mission (EPM), provide a comprehensive framework of financial and non-financial support to strengthen exporters and expand India’s global trade footprint. With a total outlay of ₹25,060 crore over six years, the Mission focuses on two key areas: Niryat Protsahan: Financial assistance through interest subvention, collateral support, export factoring, e-commerce credit assistance and support for emerging export opportunities. Niryat Disha: Non-financial support through market access, reimbursement of certification costs, overseas warehousing, trade intelligence, freight logistics and global outreach. Tamil Nadu accounts for 13.68% of India’s merchandise exports and aims to leverage the Mission to access a proportionate share of the available support, reflecting its contribution to the country’s exports. Guidance Tamil Nadu continues to connect exporters across the State with opportunities and support mechanisms to enhance their global competitiveness. #InvestInTN #ThriveInTN #LeadWithTN #Exports @CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS
1
12
45
1,069
திமுகவின் ஆபாச வரலாற்றைக் கட்டுமரக் கதைகளால் மற(றை)க்க முனையும் Senior Generational Abuser அவர்களே! "ஆபாசக் குடும்ப யூனிட்டின்" வரலாற்றைக் கட்டுமரக் காலத்திலிருந்தே தொடங்குவோமா? திராவிட நாடு எங்கே? எனக் கேட்டால் பாவாடை நாடாவைப் பற்றிப் பேசிய மஞ்சள் துண்டு தந்தையின் வாரிசே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் புடவையை இழுத்த கேடுகெட்ட வரலாற்றை இன்னும் தமிழ்நாட்டுப் பெண்கள் மறக்கவில்லை. "அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்" என்ற கம்பரின் வரிகளைத் தனது கேடுகெட்ட எண்ணத்தால் பெண் ஆளுமையை இழிவுபடுத்தப் பயன்படுத்திய Senior Generational Abuser-ஏ! மிசாவில் கைதானது எதற்கென்று கூறாமல் இன்றுவரை Detention Copy-ஐக் கண்ணில் காட்ட மறுப்பது ஏன் என்று கூற வக்கிருக்கிறதா? நடுச்சாமத்தில் சாலையில் யாரையோ விரட்டினீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே, அதை மறுத்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிடுங்களேன், Sweet Uncle! பெண்கள் நிறைந்திருக்கும் சபையில் "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, பல மாங்காவை அடிச்சுட்டாரு" என்று பேசிய கேடுகெட்ட வரலாற்றைக் கொண்ட Dummy Daddy-யின் வாரிசு ரீப்போஸ்ட்நிதி, ஆபாசப் பேச்சில் தந்தையையே விஞ்சிய தனயன்தான்! "விட்டா காலுக்கு அடியில் புகுந்துருப்பாரு", "அங்க தண்ணி வரணும்", "Mood" என்று எப்போதும் பேச்சும் எண்ணமும் ஆபாசமாகவே இருக்கும் நடுச்சாமத்தில் Insta-வில் நேரம் செலவிடும் ரீப்போஸ்ட்நிதிக்கு! இதில் Generational Abuser-களை வேறு பொறைபோட்டு வளர்க்கின்றனர் Senior Generational Abuser-ம் ரீப்போஸ்ட்நிதியும்! எப்போதும் பெண்களை இயல்பாகவே இழிவுபடுத்தும் ஆபாசக் குடும்ப யூனிட், அரசியல் ரீதியாகப் பேசவோ மோதவோ வக்கற்றுப்போகும் போதெல்லாம் ஆபாசத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். பெண்களை மதிக்கத் தெரியாத, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் கட்சிதான் ஆபாச குடும்ப யூனிட்! ஆபாசத்தை ஆயுதமாகக் கொண்டு இனியும் பிழைக்கலாம் என்று எண்ணினால், ஆபாச ஆபாசக் குடும்ப யூனிட்டின் ஆபாசங்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம், Senior Generational Abuser!
56
466
7
1,086
13,254
Leaders of DMK , BJP ! Hmm
9
80
6
214
13,353
ஊருக்கு ஊர் ஒப்பாரி வைத்து புலம்பித் தள்ளும் தீயசக்தியின் தலைமை மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளி வீசி, கத்திக் கதறினாலும் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது .
119
1,068
36
2,867
62,903
இன்று முதல் கிணத்துக்கடவு தொகுதியில் ஏழை-எளிய மக்களின் பசி போக்கிட விலையில்லா உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் K.விக்னேஷ் அவர்கள்
37
922
9
4,608
47,777
திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்! ”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து  பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.  “விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது.  விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர். 2026   ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள்.  அதுமட்டுமல்ல... 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த  ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி  மக்களே தோற்கடித்துவிட்டார்கள். மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள  காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு  தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர். ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது. ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது. விரைவில்  நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால்  ஆறுமாத முடிவிலேயே விரைவில்  திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது. பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும்  ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
104
808
8
2,242
79,763
#JustNow || அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடம் ரூ.1.74 கோடிக்கு நூல் கொள்முதல் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் #TN | #BookProcurement | #HighCourt | #Library | #PolimerNews
3
235
5
738
13,275
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்! தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல! ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
129
1,223
44
3,287
54,684
அதில் மருத்துவத்துறை பணம் செலவாகவில்லை என்று நேற்றே தெளிவுப்படுத்திவிட்டோம்.
டாஸ்மாக்கின் மேம்பாட்டிற்கு மருத்துவத்துறையின் நிதியை பயன்படுத்துவதா? - நோயாளிகளுக்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தத் துப்பில்லாத தவெக அரசு, டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் மட்டும் இத்தனை அக்கறை காட்டுவது ஏன்? தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்துவரும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) மூலம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது, மருந்துகளின் இருப்பைக் கண்காணிப்பது, உரிய நேரத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட மருத்துவப் பணிகள் கழகம், தற்போது டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை அமைப்பது, மழைநீர் கசிவைச் சரிசெய்வது போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்துக் கொண்டிருப்பது, மக்கள் நலனைவிட டாஸ்மாக் விற்பனைக்கான கட்டமைப்பைப் பராமரிப்பதற்கே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு, குடிநீர் முதல் கழிவறை வரையிலான அடிப்படை வசதிகளைக்கூடப் பெற முடியாத அவலநிலை என அரசு மருத்துவமனைகளின் தரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவதால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவே நோயாளிகளும் பொதுமக்களும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்து, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பையும் மருத்துவச் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், படிப்படியாக குறைக்கப்படவேண்டிய டாஸ்மாக்கை மேலும் மேம்படுத்தும் விதமாக அதன் கிடங்குகளுக்கான பராமரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் பதவி வகிப்பது மருத்துவத்துறைக்கா அல்லது டாஸ்மாக் துறைக்கா என்ற கேள்வி எழுகிறது. எனவே, மருத்துவத்துறைக்கென உருவாக்கப்பட்ட மருத்துவப் பணிகள் கழகம் போன்ற நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகள் சார்ந்த பணிகளை அவற்றின் மூலம் மேற்கொள்ளச் செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, மருத்துவப் பணிகள் கழகம் தனது அடிப்படைப் பொறுப்புகளான மருந்துக் கொள்முதல், தரப் பரிசோதனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் முழுமையான கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @CMOTamilnadu @arunraajkg
3
147
2
281
4,700
கடந்த ஆட்சியின் ஊழலுக்காக திசையெங்கும் ரெய்டு நடப்பதால் எந்தத் திசையில் ஓடி ஒளிவது என தெரியாமல் தவிக்கும் கலகலத்துப்போன கழகம்
72
771
8
1,885
22,641
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000 லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணை #CMJosephVijay
38
544
10
1,769
40,237
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
30
486
17
1,364
44,574
ERI Portal website offi video 💥
1
92
1
263
11,327
Next Project : 280 ஏக்கர் பரப்பளவை கொண்ட செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் காலவாக்கம் பெரிய ஏரி💫
16
344
10
1,891
25,821
For those who feed us and teach us: 92,000+ farmers and teachers are now free of protest cases. 🌾📖 
#TamilNadu #Farmers #Teachers
117
3
231
3,597