Pinned Tweet
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡
நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬
கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬
முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠
இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
அமைச்சர் திரு.நிர்மல் குமார் சார் சொல்லியிருக்கிறார்; நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!!
- தவெக நிர்வாகி.
எனது பதில் தந்தி டிவியில்(@ThanthiTV)
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
செஞ்சியில் சிறுமி மாயமாகி 34 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம். பி. அவர்கள் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பக்கத்து மாநில முதல்வர் எப்படி பேசுறான் பாருங்க இங்க இருந்து ஒரு குரலாச்சி வந்துச்சா ஆளுங்கட்சில இருந்து 🤡
வராது ஏன்னா?
இவனுங்களுக்கு ஆண்மையே இல்லை...
ஆம்பளையும் இல்லை...
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
Andhra Pradesh has just concluded a two-day investment summit with commitments for ₹9.02 LAKH CRORE worth of investments and over 2 LAKH potential jobs. Most of these MoUs could've come to #TamilNadu. Now, they have now gone to AP.
While #AndhraPradesh is planning its next industrial decade via MoUs, the #TvkGovt in TN is counting likes and shares on social media.
Tamil Nadu cannot afford to become a spectator in an industrial race it once helped lead via the Dravdian Model regime of the then #CMMKStalin.
@CMOTamilnadu #TvkFailsTN
ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்த ஆந்திரப் பிரதேசம்!
இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டுப் பெற்றிருக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள்!
நேற்று ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள்:
Reliance – ₹2.73 லட்சம் கோடி
Greenko – ₹45,000 கோடி
CleanMax – ₹41,000 கோடி
Megha – ₹36,000 கோடி
Kia – ₹18,878 கோடி
Rashmi – ₹18,500 கோடி
JSW – ₹15,000 கோடி
GAIL – ₹13,500 கோடி
TVK அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகிவிட்டன! ஆனால் #திராவிட_மாடல் அரசு அடித்தளமிட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, இந்த ஆட்சி புதிதாக ஈர்த்த முதலீடுகள் எங்கே! இதில் வெட்கமே இல்லாமல், முந்தைய ஆட்சியின் முயற்சியில் உருவான முதலீடுகளையும் தங்களது சாதனையாகக் கணக்குக் காட்டுகிறார்கள்!
தமிழ்நாட்டின் TVK அரசு, தனது எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைக்க ஐந்து நட்சத்திர விடுதிகளில் தடுப்புகளை அமைப்பதில் மும்முரமாக இருக்கிறது!
ஆனால் ஆந்திரப் பிரதேசமோ முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான தொழில் சூழலை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறது!
முந்தைய ஆட்சியின் உழைப்பில் கிடைத்த முதலீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்க முடியாது!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, @CMOTamilnadu, தமிழ்நாட்டின் நாளைய தொழிற்சாலைகளுக்கான முதலீட்டுப் பேச்சுவார்த்தைகள், இன்று மற்ற மாநிலங்களில் நம் கண்முன்னே நடைபெறுகின்றன!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்!
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்!
எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசுவதை நிறுத்துங்கள்!
முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குங்கள்!
#TvkLosesTNJobs #TvkFails #TRBR
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
செஞ்சியில் காணாம போன குழந்தையை இதுவரை கண்டு பிடிக்க துப்பில்லாத தாய்மாமனுக்கு குழந்தைகள் தின விழா ஒரு கேடானு பொதுமக்கள் எல்லாரும் காரி துப்புறாங்க.
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
கர்நாடக முதலமைச்சருக்கு TN முதலமைச்சர் கண்டனம் தெரிவிப்பாரா.?
காலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கடிதம் எழுதினார்
மேகதாது விவாகரத்தில் TVK அரசு தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுமா.?
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?






















