Agent Smith 🇮🇳 (@AgentSmith1507) header
Agent Smith 🇮🇳 (@AgentSmith1507) profile picture

Only Politics

Chennai
Joined May 2023
Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)Photo by Agent Smith 🇮🇳 (@AgentSmith1507)
Agent Smith 🇮🇳 retweeted
பாலிமர் பங்கம் பண்ணிட்டான் 🤣🤣 பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப கேமராவை பார்த்ததும் பதுங்குறான் கள்ளக்குறிச்சி தவெக தற்குறி பொருக்கிபயல்
27
667
16
2,156
40,328
Agent Smith 🇮🇳 retweeted
Rank admk wings, I will start first! 1. #ADMK_Legal_Team ...... ...... ...... 10001. #ADMK_IT_Wing
1
4
160
Agent Smith 🇮🇳 retweeted
எடப்பாடியார் தந்த திட்டம் இன்று ஜோசப்பின் கள்ள மௌனத்தால் தடைபடும் அபாயம் ...காங்கிரஸ் சிவக்குமாரின் திமிர் விஜயின் ஆளுமையில்லா கவர்ச்சி - தமிழகத்தில் விரைவில் சோத்துக்கு சிங்கிதான் @polimernews @AIADMKITWINGOFL
4
78
1
199
1,805
Agent Smith 🇮🇳 retweeted
116 நாட்கள் முன்பே தலைமைச் செயலாளர் வரை புகார் சென்றுள்ளது என்றால் அந்த அம்மா மானஸ்தி தானே @sansbarrier ... இல்லை அவர் உண்மையில் மானஸ்தி என்பதை உங்களிடத்தில் நிரூபிக்க வேறு எதுவும் அளவுகோல் இருக்கிறதா?
Replying to @RK_Muthusamy
நேத்து வரை புகார் கொடுக்காத மானஸ்தி நீதிமன்றம் காறித்துப்பினதுக்கப்பறம் புகார் கொடுக்க கிளம்பிய காமெடியை விடவா ?
2
22
83
7,629
Agent Smith 🇮🇳 retweeted
So minister saying Supreme court order as "JUDICIAL TERRORISM" Governance in better hands 😒 Govt is not obeying countries top most judicial order. Good good.
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும். - தொல்காப்பியன் திருமாவளவன் நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 24.11.2026 @CMOTamilnadu #Judicialterrorism
2
6
1
37
2,038
Agent Smith 🇮🇳 retweeted
இந்த ஆண்டு தீபத் திருநாளில், #திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் எந்தவொரு அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடமை. அந்த கடமையை தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரும். -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள். #Thiruparankundram
16
196
8
483
7,415
பாஜகவில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உரக்க ஆதரவுக் குரல் கொடுத்த அதே நிர்மல் குமார், இன்று சட்டத்துறை அமைச்சராக முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது தற்போதைய நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் உட்பட்டதா? அதிகாரத்திற்காகத் தங்களது நிலைப்பாட்டை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியில் இருக்கத் தகுதி இருக்கிறதா? முதலமைச்சர் விஜய்க்கும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இது ஒரு மிக முக்கியமான கேள்வி. மத அரசியலில் பச்சோந்தியைப் போல நிறம் மாறுவது இவர்களின் இரட்டை வேடத்தையே வெளிப்படுத்துகிறது. அரசியல் மாற்றம் என்ற பெயரில் திமுகவின் அரசியலை தவெக மக்கள் மீது திணிக்கிறதா? அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சரே, அவற்றுக்கு எதிராகச் செயல்படுகிறாரா? இதைவிடப் பெரிய முரண்பாடும் வேடிக்கையும் என்ன இருக்க முடியும்? சட்டத்துறை அமைச்சரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால், இந்த ஆட்சியில் மக்கள் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளையும் மதிப்பதும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பாதுகாப்பதும், பாரபட்சமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதுமே உண்மையான சமூக நீதி. அரசியல் ஆதாயத்திற்காக மதச் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. இது சமூக நீதி அல்ல! சந்தர்ப்பவாத அரசியல்!
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது… #ThiruparankundramDeepam
4
30
2
148
6,465
Agent Smith 🇮🇳 retweeted
😂
Kallakurichi kallakurichi nu enkitta kathittu irukaanunga . Endaa dei - go ask the guys who are responsible . Get a reply . Naan Enna Aadhav Arjunava ?
13
258
4
1,561
21,756
Agent Smith 🇮🇳 retweeted
ஆமாம் உண்மைதான். IUML ஜவாஹிருல்லா ஆகம விதிகளை பற்றி பேசியது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தீபம் என்றால் அது அகண்ட தீபம்தான் என்று பாடம் எடுத்தது. இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் ஏற்புடைய முடிவை புரட்சித்தலைவி அம்மா செய்தது போல் ஏன் ஸ்டாலின் செய்யவில்லை?? இன்று திமுக வழியில் தவெக. முதல்வர் அனைவருக்குமான ஒருவர். மதம் சார்ந்த சார்பு நிலை எடுத்தபின்னர் மதச்சார்பின்மை பற்றி பேசுவது என்பது வாக்கு வங்கி அரசியல்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பார்க்கும் இடத்தில் இருப்பது நீதிபதி வேல்முருகன். இன்றைக்கு பார்த்து அவர் விடுமுறை என்பதால் அந்த இடத்துக்கு நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த உலகில் காரண காரியம் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை.
4
77
1
259
21,276
Agent Smith 🇮🇳 retweeted
The things men do for food! 😅 Happy #MensDay, guys!
இளைய புரட்சி தலைவி திரிஷா ❤️ Not sure whether she knows that her fans are starting a Peravai for her in Tirunelveli, as reported by news channels. But I absolutely love the way they've chosen the title 'Ilaiya Puratchi Thalaivi.' தரமான பட்டம் ❤️ @trishtrashers #TrishaKrishnan
15
250
2,340
Agent Smith 🇮🇳 retweeted
டேய் தே*#₹மகனே வயித்து பிழைப்புக்கு உடல் உழைப்பு போட்டு சோறு திங்கலாம்டா இந்த மாதிரி உன் குலத்தொழிலை காட்டி பொழைக்காத
இளைய புரட்சி தலைவி திரிஷா ❤️ Not sure whether she knows that her fans are starting a Peravai for her in Tirunelveli, as reported by news channels. But I absolutely love the way they've chosen the title 'Ilaiya Puratchi Thalaivi.' தரமான பட்டம் ❤️ @trishtrashers #TrishaKrishnan
4
12
104
1,436
Agent Smith 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் போன்ற தமிழர்களின் உரிமைகளில் இவர்களின் நிலைப்பாடு இவ்வளவுதான் டாட். #DMK #tvk
4
36
2
104
1,121
Agent Smith 🇮🇳 retweeted
கட்டிய மனைவியோடு வாழுபவர்கள்
Caption please 😂
1
12
1
65
966
Agent Smith 🇮🇳 retweeted
Its TN govt and not Joseph Vijay's TVK govt now ? 2 ministries & 1 side chick position is enough to sell your so called hindutva agenda & beliefs ? 😅
The Tamilnadu government has filed a review petition challenging the Supreme Court's order permitting the lighting of the Karthigai Deepam at the Deepathoon atop #Thiruparankundram Hill as a one time measure.
4
1
25
846
Agent Smith 🇮🇳 retweeted
I don't approve of their “oor naattaan” style of politics, but turning up for this function in traditional veshti-sattai certainly makes a distinct தமிழ் brand statement!
5 nasty oor naatans at a high prestige marriage.. They should have been sent back by the watchman..
2
3
2
54
2,025
Agent Smith 🇮🇳 retweeted
What's the ideology of VCK? Inciting caste clashes ✅ #VCK
4
4
79
1,932
Agent Smith 🇮🇳 retweeted
It’s not Vettrii Government @CMOTamilnadu !! It’s Vetti Government!!
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
7
41
779
Agent Smith 🇮🇳 retweeted
Replying to @IndiaToday
TVK English reporter @Akshita_N pathetic narrative setting. Journalism like yours add more fuel to degrading TN gudiance investment climate.
2
5
92
3,407
Agent Smith 🇮🇳 retweeted
அன்றே சொன்னேன் tender இல் சலுகை
😆😆உள்ள பேசினதே வேற இனி MLA க்களுக்கு சில சலுகை கொடுக்கிறார் அண்ணன்
1
1
19
472
Agent Smith 🇮🇳 retweeted
கேரள மாந்திரீகம் வைக்கனும்னா நேர பெரம்பூர்ல வச்சி இருக்க மாட்டானுங்களா டா தற்குறி அவருக்கு அதிமுகல இருக்கும் போதே மூச்சு பிரச்சனை இருந்திச்சு.
This Post is from an account that no longer exists. Learn more
11
84
2
607
13,825