AgentBean (@Agentbean001) header
AgentBean (@Agentbean001) profile picture

CINEMA 🎥 Recommend movies & series 🎬 | Reviewer ✌️| Music 🤍 💆🎶 | contact - DM 📩|

Joined March 2023
Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)Photo by AgentBean (@Agentbean001)
#Scene - 3.5/5🌟 GOOD WATCH ❤️ #Sceneblockbuster Crime, Comedy, Investigation-னு கலந்து ஒரு வித்தியாசமான கதையா கொடுத்திருக்காரு #JithuMadhavan 👏 ஆரம்பத்துல கொஞ்சம் மெதுவா போனாலும், ஒவ்வொரு Character-ஆ உள்ள வர வர படம் சூடு பிடிக்குது. ❇️ குறிப்பா 2nd Half Investigation 1/4⬇️
3
3
10
1,351
#Vettuvam Visuals ரொம்பவே Grand-ஆ இருக்கு! 🔥 அதுக்கு #GVPrakash-ன் BGM இன்னும் ஒரு Level Impact கொடுக்குது. Making & World Setup பார்க்கும்போதே ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகுது. Pa. Ranjith × GVP COMBO 💥 Pongal-க்கு காத்திருக்கிறோம்! 🤞
1
223
AgentBean retweeted
6.05 #RegenaNext Something super special coming up @ReginaCassandra 🎉🎉🎉 Onwards & Upwards Happy Deepavali Regena X GSquad X Mythri X Lokesh Kanagaraj
21
42
1,779
#RX Second Look 👌🏻 #MookuthiAmman2 படத்துல வில்லியா Regina Cassandra-வோட நடிப்பு நல்ல கவனம் ஈர்த்தது.👍 இப்போ பெண் கதாபாத்திரத்தை மையமா கொண்ட #RX படத்தோட Second Look வந்திருக்கு ✨ Produced by @MythriOfficial X @GSquadOffl
2
306
#Arasan ❤️‍🔥 இன்னைக்கு வந்த Glimpse-ஐ வச்சு படத்தை கணிக்க முடியாது.🙌🏻 #Anirudh இதுக்கு music கூட போடவில்லையாம் 😐 Dec வரப்போர 8-10 நிமிட Main Promo-ல தான் #Vetrimaaran உருவாக்கியிருக்கிற உலகம் எப்படி இருக்கும்னுதெரியவரும். ஆக பொறுமையா காத்திருப்போம்! 🔥 #STR #SilambarasanTR
2
3
1
21
4,683
#SathyavanSavithiri ❤️ Advocate சாவித்திரியாக #KeerthySuresh-ன் இந்த புதிய தோற்றம் நல்லா இருக்கு. 😍 இந்த கதையா எப்படி கொடுக்க போறாங்கன்னு பார்க்க ஆவலா இருக்கு.👏🙌🏻 நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் 🔥 #SathyavanSavithiriFromNov20
3
427
AgentBean retweeted
Finally our #Arasan 👑 coming 🧨 Glimpse-க்காக காத்திருந்த #STR fans-க்கு Diwali-க்கு ஒரு surprise treat! 🔥 6:20 PM-க்கு update வரப்போகுதது💥🔥🔥 இப்பவே என்னவா இருக்கும்னு ஆர்வம் அதிகமாகிடுச்சு🤯 🥵. #SilambarasanTR #Anirudh
9
1
63
5,045
Finally our #Arasan 👑 coming 🧨 Glimpse-க்காக காத்திருந்த #STR fans-க்கு Diwali-க்கு ஒரு surprise treat! 🔥 6:20 PM-க்கு update வரப்போகுதது💥🔥🔥 இப்பவே என்னவா இருக்கும்னு ஆர்வம் அதிகமாகிடுச்சு🤯 🥵. #SilambarasanTR #Anirudh
9
1
63
5,045
#MookuthiAmman2 💥 Regina-வை இந்த மாதிரி ஒரு வில்லி கதாபாத்திரத்தில் பார்க்கவே வித்தியாசமா இருக்கு. 🔥 அந்த பார்வை, body language, நடிப்புனு ஒவ்வொன்றிலும் நல்லா பண்ணியிருக்காங்க🙌🏻. படத்துக்கு நல்ல பலம் சேர்த்திருக்காங்க. 👏❤️ #ReginaCassandra
4
1,837
AgentBean retweeted
ShivFlix - மீசைய முறுக்கு 2 – One word - Pathetic!😐 One of the worst experience 🤦🏻‍♂️ Aadhi Aiya - வெறும் மீசையை முறுக்கினால் மட்டும் மீசையை முறுக்கு Part 1 ஆகிவிடாது! முதல் பாகம் கொடுத்த தாக்கத்தில் 50% ஆவது கொடுத்திருக்க வேண்டாமா? 5% கூட எனக்குக் கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட என்னால் Connect ஆக முடியவில்லை. கதை, காலகட்டம், காட்சிகள் என எதுவுமே மனதில் ஒட்டவில்லை. பெரும்பாலான இடங்களில் இயல்பான உணர்வுகளுக்குப் பதிலாக செயற்கைத்தனமே அதிகமாகத் தெரிந்தது. 👎🏻 காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் எதுவுமே சிரிப்பை வரவழைக்கவில்லை. சில காட்சிகள் எரிச்சலையே கொடுத்தன. 🤦🏻‍♂️ Karunas சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும் only ஆறுதல். பாடல்கள் கூட முதல் பாகத்தில் இருந்த அளவுக்குப் பிடிக்கவில்லை. முதல் பாகம் பலருக்கும் Connect ஆனதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருந்தன. College Portions, songs, Comedy என முதல் பாதி கலகலப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வேலை கிடைக்காமல் ஒருவன் படும் கஷ்டம், விவேக்கின் அருமையான கதாபாத்திரம், காதல் தோல்வி, சுயமாக ஒரு வேலையைத் தொடங்கி நடத்துவதில் இருக்கும் சிரமங்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. அதனால்தான் அந்தப் படத்துடன் பலரால் connect ஆக முடிந்தது. குறிப்பாக, வாடி புள்ள வாடி பாடல் வரும்போது தியேட்டரில் எல்லாரும் connect ஆன விதம்! காமெடியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஐயையோ! 😐😭😭 ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது என்ற கணக்கில், 30 வயதுக்குக் கீழே உள்ள Gen Zயை கவர்ந்தால் தான் படம் ஓடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்னவோ! அதற்காகவே முழுப் படத்தையும் அந்த வயதினரின் ரசனைக்கு ஏற்ற மாதிரி உருவாக்கிய உணர்வு. இது முழுக்க என் தனிப்பட்ட கருத்து. உங்களுக்கும் இதே அனுபவம் இருந்தால் பகிருங்கள். ஒரு வேலை படம் பிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துகள்!🤝
16
12
6
168
28,908
AgentBean retweeted
#Scene - 3.5/5🌟 GOOD WATCH ❤️ #Sceneblockbuster Crime, Comedy, Investigation-னு கலந்து ஒரு வித்தியாசமான கதையா கொடுத்திருக்காரு #JithuMadhavan 👏 ஆரம்பத்துல கொஞ்சம் மெதுவா போனாலும், ஒவ்வொரு Character-ஆ உள்ள வர வர படம் சூடு பிடிக்குது. ❇️ குறிப்பா 2nd Half Investigation 1/4⬇️
3
3
10
1,351
AgentBean retweeted
ShivFlix - Scene Detailed Review Blockbuster Scene 🔥🔥🔥 Please book tickets ✅✅ [MILD SPOILERS AHEAD] கதை எப்படி சொன்னாலும் Spoilers வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் Police Suriya vs Serial Killer Naslen தான் படமே! உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். Mass ஹீரோக்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாத மாதிரியான ஒரு கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டுகள். POSITIVES ❤️ ✅ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே Second Half தான். முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருந்தாலும், Second Half ஆரம்பித்த பிறகு படம் வேறொரு Level-க்கு செல்கிறது. ✅ சூர்யாவின் Performance பற்றி சொல்லவே வேண்டாம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும், என்னைப் பொறுத்தவரை இதுதான் Number One. ✅ நஸ்ரியாவின் Performance-ம் Action Sequences-ம் சிறப்பு. Supporting Characters-ல் ஆனந்தராஜ், ராஜ்பிரியன் மற்றும் அந்த இன்னொரு Police Character, Nazriya அப்பா character என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ✅ படத்தில் Dark Comedy நிறைய இடங்களில் Work ஆகியிருக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையை வைத்து வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ✅ Second Half-ல் வரும் Investigation Sequences மிகவும் engaging. குறிப்பாக Naslen - Suriya First Face-off, நஸ்ரியாவின் Action Scenes, Climax Fight என நிறைய Theatre Moments இருக்கின்றன. ✅ Sushin Shyam-ன் Music மற்றும் BGM படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு காட்சியின் Mood-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் BGM-ன் பங்கு முக்கியம். அந்த வேலையை அட்டகாசமாகச் செய்திருக்கிறார். ✅ 2 Special cameos 🔥❤️ NEGATIVES 👎 ❌ முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருக்கின்றன. ❌ சில Logic Issues இருக்கத்தான் செய்கின்றன. முடிந்தவரை Logic வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் கேள்விகள் எழுகின்றன. Note: Commercial Entertainer-ல் நான் பெரிதாக Logic தேடுவதில்லை. அதனால் இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. TARGET AUDIENCE 🎯 கருப்பு மாதிரியான படங்களை ரசிக்கும் Regular Mass Audience-க்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் போய்ச் சேரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் Crime Thriller, Drama மற்றும் Entertainer விரும்புபவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம். VERDICT ❤️ நிறைய Dark Comedy, Engaging Investigation, நல்ல Performances, Theatre-ல் கொண்டாடக்கூடிய Mass Moments என ஒரு முழுமையான Entertainer-ஆகக் கொடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை இயக்கிய Jithu Madhavan-க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் Sushin Shyam-க்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மீண்டும் ஒரு Hat-trick வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துகள்! இந்த தீபாவளி உண்மையிலேயே சீன் தீபாவளிதான்! 🔥
10
33
1
140
10,240
#SathyavanSavithri ⚖️🔥 Promo பார்க்கவே செம ஜாலியா இருக்கு!😂🙌🏻 #KeerthySuresh மற்றும் #Mysskin-ன் comedy கலந்த performance இருக்கும் போல 🤝🏻 ஒரு நல்ல entertaining படமா இருக்கும்னு நம்புறேன்.❤️ நவம்பர் 20 முதல்🎬 #SathyavanSavithiriFromNov20
3
660
#MookuthiAmman2 – குடும்பத்தோட ரசிக்கக்கூடிய ஒரு Commercial Entertainer! ❤️ ❇️Divine, Fantasy, Comedy, Commercial-னு எல்லாத்தையும் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் #SundarC . படத்தோட பிரம்மாண்டம், #Nayanthara -வோட நடிப்பு, #ReginaCassandra-வோட கதாபாத்திரம், #hiphoptamizha 1/2
1
10
1,241
-வோட BGM என பல விஷயங்கள் நல்லா இருக்கு.💥👏 ❇️ கதையில அங்கங்க சுவாரஸ்யமான மற்றும் ரசிக்க வைக்கிற தருணங்களும் இருக்கு👍. குறிப்பா கடைசில படம் முடியும் போது எதிர்பார்த்த திருப்தியைக் கொடுக்குது.🙌🏻 சில இடங்கள்ல திரைக்கதை இன்னும் நல்லா இருந்திருக்கலாம்னு தோணுது!
1
96
#Scene Review - 4.5/5 A PEAK PEAKER PEAKEST SAMBHAVAM By #JithuMadhavan, #Suriya was in Top Form & #Naslen was simply Brilliant & the film kept me hooked till the end with its brilliant screenplay & engaging twists & surprises. Overall, its A Must Watch 💯❤‍🔥🔥🔥🔥
112
347
2,233
Performance படத்துக்கு பெரிய பலம்🔥. Supporting Cast-ம் நல்லா பண்ணிருக்காங்க👏 #SushinShyam -ன் BGM, Song Placements எல்லாமே சிறப்பு!💥🔥 ❇️ ஆங்காங்கே Logic-ஐ mistake, தேவையில்லாத Comedy, சில Lags-னு குறைகளும் இருக்கு. இருந்தாலும் வழக்கமான Star படமா இல்லாம, இப்படியொரு 3/4⬇️
1
173
Experimental Script-ஐ முயற்சி செய்ததுக்கு பாராட்டுகள்.👏 ❇️ 1st Half விட 2nd Half ரொம்பவே நல்லா இருக்கு. படம் முழுசா எல்லா இடத்துலயும் Work ஆகலைனாலும், ரசிக்க நிறைய Moments இருக்கு 💯 மொத்தத்துல வித்தியாசமான முயற்சி, நல்ல Entertainment. கண்டிப்பா ஒருமுறை பார்க்கலாம்! ❤️
1
52