AgentBean retweeted
6.05
#RegenaNext
Something super special coming up
@ReginaCassandra 🎉🎉🎉
Onwards & Upwards
Happy Deepavali
Regena X GSquad X Mythri X Lokesh Kanagaraj
AgentBean retweeted
Finally our #Arasan 👑 coming 🧨
Glimpse-க்காக காத்திருந்த #STR fans-க்கு Diwali-க்கு ஒரு surprise treat! 🔥
6:20 PM-க்கு update வரப்போகுதது💥🔥🔥 இப்பவே என்னவா இருக்கும்னு ஆர்வம் அதிகமாகிடுச்சு🤯 🥵.
#SilambarasanTR #Anirudh
AgentBean retweeted
ShivFlix - மீசைய முறுக்கு 2 – One word - Pathetic!😐
One of the worst experience 🤦🏻♂️
Aadhi Aiya - வெறும் மீசையை முறுக்கினால் மட்டும் மீசையை முறுக்கு Part 1 ஆகிவிடாது! முதல் பாகம் கொடுத்த தாக்கத்தில் 50% ஆவது கொடுத்திருக்க வேண்டாமா? 5% கூட எனக்குக் கிடைக்கவில்லை.
இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட என்னால் Connect ஆக முடியவில்லை. கதை, காலகட்டம், காட்சிகள் என எதுவுமே மனதில் ஒட்டவில்லை. பெரும்பாலான இடங்களில் இயல்பான உணர்வுகளுக்குப் பதிலாக செயற்கைத்தனமே அதிகமாகத் தெரிந்தது. 👎🏻
காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் எதுவுமே சிரிப்பை வரவழைக்கவில்லை. சில காட்சிகள் எரிச்சலையே கொடுத்தன. 🤦🏻♂️
Karunas சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும் only ஆறுதல். பாடல்கள் கூட முதல் பாகத்தில் இருந்த அளவுக்குப் பிடிக்கவில்லை.
முதல் பாகம் பலருக்கும் Connect ஆனதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருந்தன. College Portions, songs, Comedy என முதல் பாதி கலகலப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வேலை கிடைக்காமல் ஒருவன் படும் கஷ்டம், விவேக்கின் அருமையான கதாபாத்திரம், காதல் தோல்வி, சுயமாக ஒரு வேலையைத் தொடங்கி நடத்துவதில் இருக்கும் சிரமங்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. அதனால்தான் அந்தப் படத்துடன் பலரால் connect ஆக முடிந்தது.
குறிப்பாக, வாடி புள்ள வாடி பாடல் வரும்போது தியேட்டரில் எல்லாரும் connect ஆன விதம்!
காமெடியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஐயையோ! 😐😭😭
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது என்ற கணக்கில், 30 வயதுக்குக் கீழே உள்ள Gen Zயை கவர்ந்தால் தான் படம் ஓடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்னவோ! அதற்காகவே முழுப் படத்தையும் அந்த வயதினரின் ரசனைக்கு ஏற்ற மாதிரி உருவாக்கிய உணர்வு.
இது முழுக்க என் தனிப்பட்ட கருத்து. உங்களுக்கும் இதே அனுபவம் இருந்தால் பகிருங்கள்.
ஒரு வேலை படம் பிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துகள்!🤝
AgentBean retweeted
#Scene - 3.5/5🌟
GOOD WATCH ❤️
#Sceneblockbuster
Crime, Comedy, Investigation-னு கலந்து ஒரு வித்தியாசமான கதையா கொடுத்திருக்காரு #JithuMadhavan 👏
ஆரம்பத்துல கொஞ்சம் மெதுவா போனாலும், ஒவ்வொரு Character-ஆ உள்ள வர வர படம் சூடு பிடிக்குது.
❇️ குறிப்பா 2nd Half Investigation
1/4⬇️
AgentBean retweeted
ShivFlix - Scene Detailed Review
Blockbuster Scene 🔥🔥🔥 Please book tickets ✅✅
[MILD SPOILERS AHEAD]
கதை எப்படி சொன்னாலும் Spoilers வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் Police Suriya vs Serial Killer Naslen தான் படமே!
உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். Mass ஹீரோக்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாத மாதிரியான ஒரு கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டுகள்.
POSITIVES ❤️
✅ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே Second Half தான். முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருந்தாலும், Second Half ஆரம்பித்த பிறகு படம் வேறொரு Level-க்கு செல்கிறது.
✅ சூர்யாவின் Performance பற்றி சொல்லவே வேண்டாம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும், என்னைப் பொறுத்தவரை இதுதான் Number One.
✅ நஸ்ரியாவின் Performance-ம் Action Sequences-ம் சிறப்பு. Supporting Characters-ல் ஆனந்தராஜ், ராஜ்பிரியன் மற்றும் அந்த இன்னொரு Police Character, Nazriya அப்பா character என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
✅ படத்தில் Dark Comedy நிறைய இடங்களில் Work ஆகியிருக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையை வைத்து வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன.
✅ Second Half-ல் வரும் Investigation Sequences மிகவும் engaging. குறிப்பாக Naslen - Suriya First Face-off, நஸ்ரியாவின் Action Scenes, Climax Fight என நிறைய Theatre Moments இருக்கின்றன.
✅ Sushin Shyam-ன் Music மற்றும் BGM படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு காட்சியின் Mood-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் BGM-ன் பங்கு முக்கியம். அந்த வேலையை அட்டகாசமாகச் செய்திருக்கிறார்.
✅ 2 Special cameos 🔥❤️
NEGATIVES 👎
❌ முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருக்கின்றன.
❌ சில Logic Issues இருக்கத்தான் செய்கின்றன. முடிந்தவரை Logic வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் கேள்விகள் எழுகின்றன.
Note: Commercial Entertainer-ல் நான் பெரிதாக Logic தேடுவதில்லை. அதனால் இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
TARGET AUDIENCE 🎯
கருப்பு மாதிரியான படங்களை ரசிக்கும் Regular Mass Audience-க்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் போய்ச் சேரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் Crime Thriller, Drama மற்றும் Entertainer விரும்புபவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம்.
VERDICT ❤️
நிறைய Dark Comedy, Engaging Investigation, நல்ல Performances, Theatre-ல் கொண்டாடக்கூடிய Mass Moments என ஒரு முழுமையான Entertainer-ஆகக் கொடுத்திருக்கிறார்கள்.
நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை இயக்கிய Jithu Madhavan-க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் Sushin Shyam-க்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
மீண்டும் ஒரு Hat-trick வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துகள்!
இந்த தீபாவளி உண்மையிலேயே சீன் தீபாவளிதான்! 🔥
AgentBean retweeted
Check our #Diwali2026 - #Watchlist - What’s yours pick ? - #Ramayana - #Scene - #MookuthiAmman2
Fb 🔗 facebook.com/share/v/18cUkfE…
YT 🔗 youtu.be/ACaQ-sdSEjU?si=5OXQ…
AgentBean retweeted
#Scene Review - 4.5/5
A PEAK PEAKER PEAKEST SAMBHAVAM By #JithuMadhavan,
#Suriya was in Top Form & #Naslen was simply Brilliant & the film kept me hooked till the end with its brilliant screenplay & engaging twists & surprises. Overall, its A Must Watch 💯❤🔥🔥🔥🔥
AgentBean retweeted
STR சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் முடிஞ்சும், Anirudh-ன் மற்ற வேலைகளால் #Arasan Promo கொஞ்சம் தாமதமாகுது!😑
#STR × #Vetrimaaran × #Anirudh COMBO-வோட தரமான சம்பவத்துக்காக WAIT பண்ணுவோம்! Promo வந்தா Social Media தெறிக்கப்போவது உறுதி! 🥵🔥
#SilambarasanTR
AgentBean retweeted
#Scene - Good Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5)
#Karuppu Blockbuster, #VAS Super Hit என வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க யாருக்குத்தான் Guts இருக்கும்.
அந்தத் துணிச்சலுக்காகவே #Suriya அண்ணாவைப் பாராட்டலாம்.
First Half Review-லேயே படத்தைப் பற்றி நிறைய சொல்லியாச்சு. Quote-ல இருக்கு, பார்த்துக்கோங்க.
Second Half எனக்கு நல்லாவே பிடிச்சிருந்தது. குறிப்பாக, ராஜ்பிரியனின் Cringe Comedy அதிகம் இல்லாதது இந்தப் பாதிக்குப் பெரிய பலம்.
#SushinShyam-ன் BGM அடிபொலி Second Half-ல் தனியாகத் தெரிகிறது. 🔥
ஆனால், Serial Killer-க்கான Backstory என்ன? அவர் ஏன் இப்படியானார்? என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாதது ஒரு குறை.
மேலும், மலையாளப் படங்களில் சகஜமாகக் காட்டப்படுவதைப் போல சரக்கு, தம், பவுடர் எனப் பல விஷயங்களை காட்சிகள் வழியாகக் கடத்திச் செல்கிறார்கள். அந்த விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில், வித்தியாசமான முயற்சி.Good Watch 👍
AgentBean retweeted
#Ramayana - Decent Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.25/5)
பழைய ராமாயணக் கதையை மீண்டும் பிரம்மாண்டமான விஷுவல்ஸுடன் திரையில் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் Climax Fight மற்றும் VFX காட்சிகள் மிரட்டல்
Yash-ன் கதாபாத்திரம் தான் பல இடங்களில் படத்தைத் தாங்கி நிற்கிறது.
மொத்தத்தில் படம் மோசமில்லை. குழந்தைகளுடன் குடும்பமாக அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு படைப்பு
#Ramayana | First Half - Good 👍
ராமாயணக் கதை எல்லோருக்குமே பரிச்சயமான ஒன்று. அதை மீண்டும் திரையில் கொண்டு வரும்போது நம்முடைய எதிர்பார்ப்பு பெரும்பாலும் விஷுவல்ஸ் மற்றும் கதை சொல்லும் விதத்தில்தான் இருக்கும்.
அந்த வகையில், விஷுவல்ஸில் எந்தக் குறையும் வைக்காமல் பிரம்மாண்டமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
தொடக்கத்தின் 20 - 25 நிமிடங்கள் ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேற லெவல். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ராவணன் இல்லாமல் கதை நகர்ந்தாலும், ஆரம்பத்தில் ஏற்படுத்திய தாக்கம் இன்டர்வெல் வரை குறையவில்லை.
ஆனால், கதை சொல்லும் விதத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். ரன்பீர் கபூர் - சாய் பல்லவி கெமிஸ்ட்ரி எனக்கு பெரிதாக ஒர்க் ஆகவில்லை.
ராவணன் போர்ஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அந்தப் பகுதிகளுக்கான BGM தரம் 👌🏻👌🏻
பெரிதாக எங்கும் போரடிக்காமல் முதல் பாதியைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
பார்ப்போம், இரண்டாம் பாதி எப்படி இருக்கிறது என்று
AgentBean retweeted
Talent Shocker: They will never get a chance to perform in any singing competition because they don’t know how to put themselves forward.
They use their talent just to earn a living.
Watch how this visually impaired singer couple from Indore, Madhya Pradesh, is winning hearts with their beautiful voice.
Share this video and help give them the respect they truly deserve
AgentBean retweeted
#ENNAVILAI (2026)
3.5/5⭐️
ஒரு தங்கப் பதக்கத்தின் பின்னால் மறைந்திருக்கும் நீதிக்கான போராட்டம்! ❤️
சில திரைப்படங்கள் பொழுதுபோக்கை மட்டும் கொடுப்பதில்லை; நம்மைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களையும், சாமானிய மனிதர்களின் வலிகளையும் நமக்குப் புரிய வைக்கின்றன. அந்த வகையில்
AgentBean retweeted
#hope
ஒரு ஊரையே திடிர்னு ஒரு மான்ஸ்டர் வந்து அழிக்குது அது ஏன் அதிலிருந்து மக்களை தப்புவிக்க ஹீரோ செய்யும் வேலைகள் என்ன என்பது தான் இந்த Hope படத்தோட தொடக்கம் முதல் 45 நிமிடம் வரை எதோ ஒன்னு பெருசா இருக்கு னு பில்டப் ஓவரா இருக்கும் அதன் பிறகு தான் மாஸ் காட்சிகள் எல்லாமே தரம்,
AgentBean retweeted
NNN- Day 04
#Aserbianfilm (2010) 🔞🔞
ஒரு மர்மமான படப்பிடிப்பில் தொடங்கும் பயணம், பாலியல் சுரண்டல், வன்முறை, மனதை உலுக்கும் கொடூரங்கள் என அடுத்து அடுத்த நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்….
தம்பியின் வேட்டைக்கான எல்லா அம்சங்களும் பொருத்தமா இருக்கும் மக்கா …😌😌
NNN- Day 03
#unfaithful (2002) 🔞
புருஷன விட்டு புடிச்சவன் கூட சம்பவம் பண்ணுற படம்..
சமாச்சாரம் மட்டும் இல்ல படமாவே அருமையான படம் 👌🏻👌🏻
இரவு பொழுதில் இன்பமாய் இருக்க நல்ல தேர்வு…
AgentBean retweeted
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️
#Scene is coming!
Be a part of the HypeCheck and show your excitement at cinemameter.com 🚀
#Suriya
AgentBean retweeted
#AvaraachanAndSons - Below Average ⭐️ ⭐️ (2/5)
OTT: Netflix
Tamil Dub: ✅
ஒரு நல்ல Feel-good படமா இருக்கும்னு நம்பிப் பார்த்ததுக்கு, பழைய சீரியலை எடுத்து வச்சிருக்காங்க…
குடிகார அப்பாவால் மகன்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து நகரும் கதைதான் இந்தப் படம்.
Biju Menon இந்தக் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவருடைய நடிப்பும் சிறப்பு 👌🏻👌🏻
Grace Antony, Vinay Forrt, Pauly Valsan என மற்ற நடிகர்களும் அவரவர் பங்குக்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
BGM கூட சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
ஆனால், கதை ரொம்ப சிம்பிள். திரைக்கதையிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் புதுமையோ சுவாரஸ்யமோ இல்லை.
Gore scenes இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சாதாரண டிராமா வேண்டுமென்றால் Try பண்ணலாம்.
மொத்தத்தில், ரொம்ப சுமார் 😷
AgentBean retweeted
தமிழ் சினிமாவின் முதல் Slasher/Sci-fi த்ரில்லர் 🔥💥
Part 1 - செத்த உடம்புக்கு ஒரு ஸ்பெஷல் மருந்து கொடுத்து, அது வெறிப்புடிச்ச அசுரனா மாறி எல்லாரையும் வேட்டையாடுறது.
Part 2- ஒரு காட்டு பங்களாவுல மாட்டிக்கிட்ட காலேஜ் ஸ்டூடண்ட்ஸை அந்த அசுரன் துரத்தித் துரத்தி கொல்லும்.
தமிழ் சினிமாவுல Sequel கல்ச்சரை அதிகமா யாரும் ட்ரை பண்ணாத அந்த டைம்ல, முதல் பாகம் வந்த அடுத்த வருஷமே பார்ட்-2 எடுத்து சக்சஸ் பண்ணாங்க..
AgentBean retweeted
ஒருவேளை இந்தப் படத்துல நகுல் நடிச்சிருந்தா, கதாபாத்திரத்துக்கு இன்னும் நல்லா பொருந்தி, படம் வேற லெவல்ல வந்திருக்குமோன்னு தோணுது. ஆனா, சில எதிர்பாராத பிரச்சனைகளுக்குப் பிறகும் மனசு தளராம, சித்துவை வச்சு படத்தை முடிச்சு, லாபம் ஈட்டுற அளவுக்குக் கொண்டு வந்ததே பெரிய சாதனைதான்!
இயக்குநர் பாலாஜிக்கு வாழ்த்துகள்👏
இதே டீம் அடுத்த படத்திலும் இணையப் போறாங்கன்னு சொல்றாங்க. அடுத்த தடவை இன்னும் வலுவான திரைக்கதையோட வாங்க அய்யா… ❤️ #Thelastcase










































