Allways Kumar (@Alwayskumar5) profile picture

Indian

Joined November 2020
Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)Photo by Allways Kumar (@Alwayskumar5)
திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பெரும்பேறு பெற்றேன். 🙏🏻
2
9
70
1,200
இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவாய்ப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் நல்வாய்ப்பை இறையருளால் அடையப்பெற்றேன். Today, by the grace of God, I had the blessed opportunity to deliver a spiritual discourse to devotees on the occasion of the Kumbabhishekam of Sri Balukandhanathar Temple, located in Thiruvaipadi, Thanjavur District. 🙏 May the divine blessings of Lord Balukandhanathar be upon everyone.
1
12
69
1,265
தீபமேற்றும் உரிமையை நிலைநாட்டிய நீதித்தீர்ப்பு! 🪔 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளான நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். மத வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சமய நடைமுறைகளையும் பாதுகாப்பது அரசின் கடமை. கோயில் தேவஸ்தானமும், பக்தர்களும் உரிய மரபுகளின்படி தீபமேற்ற வேண்டும் என்பதே நீதியின் நிலைப்பாடு. மத உரிமைகளில் அரசின் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக CISF வீரர்களை நியமிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. தர்மம் வென்றது! பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது! 🪔 #Thirupparankundram #Justice #HinduRights #KarthigaiDeepam #TamilNadu #DharmaWins
2
19
1
79
1,098
Deeply saddened to hear about the passing of Smt. Savitri Devi Ji, beloved mother of Hon’ble Uttar Pradesh Chief Minister Shri @myogiadityanath Ji. My heartfelt condolences to Yogi Ji and the bereaved family. May the departed soul attain eternal peace, and may the Almighty grant the family strength to bear this irreparable loss. Om santhi 🙏
9
17
2
104
1,875
Allways Kumar retweeted
GTA Ithu @TVKPartyHQ Version! #GTAVI #GTA6
🤖 Made with AI
240
2,030
158
10,696
486,016
2029 இல் திமுகவுடன் கூட்டணி கன்ஃபார்ம் 🤡 இதுக்கு எதுக்கு நான் மாறுவோம் மாற்றுவோம் ன்னு உருட்டிக்கிட்டு இருந்தீங்க? 🤡
42
7
11
43
13,742
Allways Kumar retweeted
திராவிடர்களை விட மோசமான இந்த நம்பரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த இந்துக்களுக்கு நன்றி மேலும் இவனை அறநிலைத்துறை அமைச்சராக தேர்ந்தெடுத்த நபருக்கு நன்றி நன்றி ...
9
76
2
164
2,614
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபத்தூணை சர்வே கல் என்றும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வாதிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது இந்துக்கள் மனதில் இடியாய் இறங்கி இருப்பதோடு, இந்துக்களின் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளையும் பாதிப்பதாக உள்ளது . இது குறித்து @TVKVijayHQ அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும். அந்த தகவல்கள் உண்மை என உறுதி செய்யப்படுகிற பட்சத்தில் தமிழர்களிடம் இதற்காக பகிங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
29
347
6
1,074
17,893
சமூக ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகச் சீர்திருத்தவாதி திரு ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே அவர்கள் பிறந்த தினமான இன்று அவரது பெரும் புகழை போற்றுவோம்! 1926 ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) இணைந்த அவர், 1956 முதல் 1962 வரை அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். தேசப்பற்றும் தொண்டும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த அவர், 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரி நடுக்கடல் பாறையில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் அமைக்க 1963-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தீட்டினார். அதற்காக நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டியதோடு, 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 1970-இல் அந்த அழகிய மண்டபத்தைக் கட்டி முடித்தார். மேலும், விவேகானந்தரின் போதனைகளையும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 1972 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று கன்னியாகுமரியில் 'விவேகானந்த கேந்திரத்தை' நிறுவினார். இளைஞர்களைத் தட்டி எழுப்பி ஊக்குவிக்கும் வகையில் 'யுவ பாரதி', 'கேந்திர பாரதி' மற்றும் 'பிரம்மவாதி' ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் செயலாற்றி தேசத்திற்குப் பெரும் தொண்டு ஆற்றினார். #EknathRanade #SwamiVivekananda #VivekanandaKendra #FreedomFighter #SocialReformer
5
25
868
Allways Kumar retweeted
இந்துக்களின் பணத்தை எடுத்து இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலை துறை பாஜக மாநிலச் செயலாளர் @asuvathaman ஜி
5
12
31
472
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! அரக்கன் சூரபத்மனைச் சம்ஹாரம் செய்து, முருகன் சூரசம்ஹாரம் நிகழ்த்திய தினமான இன்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி நம்மை காக்க வேண்டுவோம்! தர்மத்தை நிலைநாட்டவும், தேவர்கள் மற்றும் மூன்று உலகங்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் சூரபத்மனை அழித்தது போல, தர்மத்தை அழித்துக்கொண்டிருக்கும் தவெக, திமுகவினரிடமிருந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஹிந்துக்களைக் காத்து தர்மத்தை நிலைநாட்ட இந்த நன்னாளில் வேண்டுகிறேன். கந்த சஷ்டி விரதம் இன்றுடன் நிறைவடைகிறது! #KandaSashti #Soorasamharam #Murugan #Thiruchendur #VetrivelMuruganukuArohara
2
7
48
920
Allways Kumar retweeted
சோனியா காந்தி அவர்களின் "Belonging" சுயசரிதை நூலை ஒரு இந்துவாக நான் வெறுக்கிறேன் கண்டனத்தை பதிவு செய்கிறேன் ஜெய் ஸ்ரீ ராம் ..
1
5
1
18
321
"தமிழகத்தில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புரட்சியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வாட்டாக்குடி இரணியன் என்று அறியப்படும் வெங்கடாச்சலம் அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது பெரும் புகழைப் போற்றுவோம்!" குடும்ப வறுமை காரணமாகத் தனது இளம் வயதில் சிங்கப்பூருக்குச் சென்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (INA) இணைந்து திறமையான பயிற்சியாளராக மாறினார். சாதிய ஒடுக்குமுறை மற்றும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான தனது போராட்டக் குணத்தின் அடையாளமாகத் தன் பெயரை 'இரணியன்' என மாற்றிக் கொண்ட அவர், 1946-ல் சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டிப் போராடினார். 1948’ல் தாயகம் திரும்பிய இரணியன், தஞ்சை மாவட்ட கிராமங்களில் நிலவிய ஜமீன்தாரி முறை, சாதியப் பாகுபாடுகள் மற்றும் பண்ணை அடிமைத்தனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலியை உயர்த்திக் கொடுத்தார். நிலப்பிரபுக்களின் கடுமையான எதிர்ப்புகளால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர், 1950 மே 5 அன்று மன்னார்குடி அருகே ஆம்லாப்பட்டு காட்டில் மறைந்திருந்தபோது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது! #VattakudiIraniyan #Venkatachalam #Revolutionary #TamilNaduFreedomFighters #SocialJustice
8
28
793
Allways Kumar retweeted
மோடி கெட்டவர் என்று பொய் செய்தியை பரப்பும் கூட்டங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாஜக மாநில செயலாளர் @asuvathaman ஜி பாரத் மாதா கி ஜே .. @narendramodi @AmitShah @rajnathsingh @JPNadda @myogiadityanath @NitinNabin @rammadhav_ @blsanthosh @Aruna_DK @BlrNirmal
1
2
7
187
12 Years of Transformation. 50 Crore People Lifted Out of Poverty! 🇮🇳 A remarkable achievement in India’s development journey! Over the past 12 years, nearly 50 crore people have moved above the poverty line, reflecting the transformative impact of Prime Minister Shri Narendra Modi @narendramodi Ji’s leadership and people-centric governance. From welfare delivery to financial inclusion, housing, sanitation and access to basic amenities, India’s development model is ensuring that the benefits of progress reach the last person in society. This is not merely a statistic; it represents millions of lives transformed and aspirations renewed. A stronger, more prosperous and inclusive India is marching towards Viksit Bharat 2047! #ViksitBharat #ModiGovernment #PovertyAlleviation #GoodGovernance #Antyodaya #NewIndia
14
1
43
977
கடந்த ஆண்டு, பாசிச திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், அபத்தமான காரணங்களைக் கூறி, நீதிமன்ற உத்தரவையும் மீறித் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் வழக்கத்தைப் பின்பற்ற விடாமல் தடுத்தபோது, பக்தர்கள் நாம் அனைவரும் ஒன்றுகூடிப் பெரிய அளவில் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தோம். கந்த சஷ்டி கவசத்தில்வரும், "கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு" என்ற வரிகளை முருகப்பெருமான் செவிமடுத்து, தன் பாரம்பரியத்தை மதிக்காதவர்களை ஆட்சியை விட்டு அகற்றியதுடன், அவர்களின் தலைவரே தன் சொந்தத் தொகுதியில் தோற்கும் நிலைமையும் ஏற்பட்டது. இப்போது அதே முருகப்பெருமான், திரு. @TVKVijayHQ தலைமையிலான தற்போதைய ஆட்சியின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், தவெகாவும் அதன் கூட்டணிகளும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இந்தச் சஷ்டி விரத காலத்தில், அண்ணல் அம்பேத்கர் வழங்கிய மத சுதந்திர உரிமையின்படி, இந்துக்கள் தங்கள் சம்பிரதாயங்களை அமைதியாகவும் அச்சமின்றியும் பின்பற்றக் கூடிய ஒரு நல்ல தமிழ்நாட்டை அருளுமாறு முருகப்பெருமானை வேண்டுகிறேன்! #KandaSashtiKavacham #LordMuruga #TamilNadu #SashtiViratham
8
56
186
3,452
A @BJP4India rule in every state creates a seamless chain of command from Delhi down to local districts, unlocking the vision of a fully developed India.
5
23
1,157
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கந்த சஷ்டி திருவிழா தொடங்கும் இந்த நன்னாளில், நம் அனைவர் வாழ்விலும் இன்பம் பெருக முருகப்பெருமானிடம் பக்தியுடன் வேண்டுவோம்! ஆறுபடை வீடுகளையும் ஆண்டவனின் இன்னருள் நம்மைத் காத்து, தடைகள் யாவும் தகர்ந்து வெற்றிச் பாதையில் பயணிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். #KandaSashti #Murugan #VetriVelMuruganukuArohara #TamilNadu #MuruganTemple
9
88
1,137
Allways Kumar retweeted
நசுக்கப்பட்ட கரப்பான்கள்! கேரளாவில் மாஸ் காட்டிய பாஜக கலக்கத்தில் காங்கிரஸ்!
3
172
1
828
5,036
Allways Kumar retweeted
நான் ராமேஸ்வரத்தில் அண்ணன் @asuvathaman ஜியை சந்திக்கும்போது அவர் அன்று ஒரு சாதாரண பாஜக நிர்வாகி நேற்று நாகர்கோவிலில் சந்திக்கும்போது பாஜக மாநில செயலாளர் நாளை சந்திக்கும் போது கண்டிப்பாக பாஜக மாநிலத் தலைவராக பாரத் மாதா கி ஜே ..
என் மண் என் மக்கள் ராமேஸ்வரம் பாதயாத்திரையயில் அண்ணன் @asuvathaman ஜியை சந்தித்து உரையாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
1
1
4
157