இந்த மோசடி பத்திர பதிவை உடனடியாக விசாரித்து ரத்து செய்து, எங்கள் நிலத்தை
மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்
@VNRCollector
@TVKVijayHQ
@CMOTamilnadu
@Keerthana4VNR
விருதுநகர் மாவட்டம்
கீழ திருத்தங்கல்
சர்வே எண் 1701 /1 உள்ள
35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீக சொத்து
இதில் என் மனைவிக்கு
8 சென்டுக்கு மேல் பங்கு இருக்கும் நிலையில்
#SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியாக,420
செய்து பத்திரப்பதிவு செய்துள்ளது
இது சம்பந்தமாக நான் அந்த/1
18
முகம் தெரியாத என் மானசீக
நண்பருக்கு மிகவும் நன்றி
கீழ் கண்ட id யில் இருக்கும் நபர் பத்திரப்பதிவு துறையில் தவறான முறையில் நிலத்தை பதிவு செய்ய பட்டதாக கூறுகிறார் .அவருக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன் ....🙏🙏🙏
மதிப்பிற்குரிய பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்
திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களே @logintvk
வணக்கம்.
விருதுநகர் மாவட்டம், கீழ திருத்தங்கல், சர்வே எண் 1701/1-ல் உள்ள 35 சென்ட் நிலம் என் மனைவியின் பூர்வீகச் சொத்து. இதில் என் மனைவிக்கு 8 சென்ட்டுக்கு மேல் பங்கு உள்ள நிலையில், #SUPREMEAGROFARMS என்ற நிறுவனம் போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்து பத்திரப் பதிவு செய்துள்ளது.
என் மனைவியின் கையொப்பம் இல்லாமல், அக்ரிமெண்ட் என்ற பெயரில் ஏமாற்றி, சுமார் 70 லட்சம் மதிப்புள்ள நிலத்தை 2,70,000 ரூபாய்க்கு விற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நிறுவனத்திடம் சென்று கேட்டபோது தெளிவான பதில் தரவில்லை.
என் மனைவிக்கு அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக நாங்கள் கடுமையான வறுமையில் இருக்கிறோம். இந்த நிலத்தின் வருமானம் எங்களுக்கு மிக அவசியம்.
இந்த மோசடி பதிவை உடனடியாக விசாரித்து ரத்து செய்து, எங்கள் நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கோருகிறேன்.
முழு விவரங்கள் & ஆவணங்கள்:
teapawt.net/katuva7/status/2065332…
நீதி கிடைக்க வேண்டும்.
நன்றி.
@VNRCollector @CMOTamilnadu
2
24
தமிழகத்தில் தவெக ஆட்சியில்
நடக்கும் சட்ட ஒழுங்கு
பிரச்சனைகள் பற்றி மிகவும்
அருமையாக விளக்கம் கொடுக்கும்
பாஜக மாநில செயலாளர்
@asuvathaman ஜி
கடுவா retweeted
தீபமேற்றும் உரிமையை நிலைநாட்டிய நீதித்தீர்ப்பு! 🪔
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளான நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்.
மத வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சமய நடைமுறைகளையும் பாதுகாப்பது அரசின் கடமை. கோயில் தேவஸ்தானமும், பக்தர்களும் உரிய மரபுகளின்படி தீபமேற்ற வேண்டும் என்பதே நீதியின் நிலைப்பாடு.
மத உரிமைகளில் அரசின் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தேவைப்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக CISF வீரர்களை நியமிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது.
தர்மம் வென்றது! பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது! 🪔
#Thirupparankundram #Justice #HinduRights #KarthigaiDeepam #TamilNadu #DharmaWins
கடுவா retweeted
Deeply saddened to hear about the passing of Smt. Savitri Devi Ji, beloved mother of Hon’ble Uttar Pradesh Chief Minister Shri @myogiadityanath Ji.
My heartfelt condolences to Yogi Ji and the bereaved family. May the departed soul attain eternal peace, and may the Almighty grant the family strength to bear this irreparable loss.
Om santhi 🙏
கடுவா retweeted
Today’s press meet at Chennai Airport following my return from the United Nations Climate Change Conference (COP31) in Antalya, Türkiye, where I had the privilege of representing my organisation, Integral Humanism Foundation.
#COP31 #UNClimateConference #Antalya #Türkiye #IntegralHumanismFoundation #Ashvathaman #TamilNadu #ClimateAction #GlobalClimateDialogue
கடுவா retweeted
Warmest birthday wishes to Hon’ble Central Minister Shri @KirenRijiju ji!
From strengthening BJP in the Northeast and serving the nations as Central Minister under the leadership of Hon’ble PM Shri @narendramodi ji, your dedication to nation building is inspiring.
Praying to the Almighty to bless you with abundant good health, strength, and a long, fulfilling life dedicated to serving the nation.
#KirenRijiju #HappyBirthday #GoodHealth #LongLife #ViksitBharat
கடுவா retweeted
நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஐயா மோடி ஜி
திருட்டு திராவிடம் பயணம் கொள்ளையடித்த பணத்தை பதுக்க செல்வது முட்டு கொடுத்த நெறியாளர்
கடுவா retweeted
சமூக ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகச் சீர்திருத்தவாதி திரு ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே அவர்கள் பிறந்த தினமான இன்று அவரது பெரும் புகழை போற்றுவோம்!
1926 ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) இணைந்த அவர், 1956 முதல் 1962 வரை அந்த அமைப்பின் பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். தேசப்பற்றும் தொண்டும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த அவர், 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரி நடுக்கடல் பாறையில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் அமைக்க 1963-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தீட்டினார்.
அதற்காக நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டியதோடு, 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 1970-இல் அந்த அழகிய மண்டபத்தைக் கட்டி முடித்தார். மேலும், விவேகானந்தரின் போதனைகளையும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 1972 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று கன்னியாகுமரியில் 'விவேகானந்த கேந்திரத்தை' நிறுவினார். இளைஞர்களைத் தட்டி எழுப்பி ஊக்குவிக்கும் வகையில் 'யுவ பாரதி', 'கேந்திர பாரதி' மற்றும் 'பிரம்மவாதி' ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் செயலாற்றி தேசத்திற்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.
#EknathRanade #SwamiVivekananda #VivekanandaKendra #FreedomFighter #SocialReformer
கடுவா retweeted
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய முக்கிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவரது வீரத்தை போற்றுவோம்!
தமது நாட்டின் மீது படர்ந்த அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து, பெண் சிங்கமாய் களத்தில் நின்றவர் ஜான்சி ராணி. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்டு மிரண்டு போகாமல், "எனது ஜான்சியை தர மாட்டேன்" என்று முழங்கிய அவரது துணிச்சல் வரலாற்றில் தனித்து நிற்கிறது. குதிரையேற்றம், வாள்வீச்சு என அனைத்துப் போர்க்கலைகளிலும் சிறந்து விளங்கிய அவர், பச்சிளம் குழந்தையைக் முதுகில் கட்டிக்கொண்டு ஆங்கிலேயப் படைகளை எதிர்கொண்டு போரிட்ட விதம் அவரது இணையற்ற வீரத்திற்குச் சான்றாகும்.
நம் நாட்டின் விடுதலைக்காக அவர் போராடிய வேளையில், சில உள்நாட்டு மன்னர்களின் துரோகமும் துதிபாடும் போக்கும் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக, குவாலியர் மன்னர் ஜெயாஜிராவ் சிந்தியா போன்றோரின் துரோகச் செயல்களால் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. இருப்பினும், தன் இறுதி மூச்சு வரை எதிரிகளுக்குப் பணியாமல் வீர மரணத்தைத் தழுவிய ஜான்சி ராணியின் தியாகம் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.
#RaniLakshmibai #JhansiKiRani #வீரமங்கை #FreedomFighter #WomenEmpowerment
கடுவா retweeted
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்து, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த கப்பலோட்டிய தமிழன், தியாகச் செம்மல் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று!
சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியர்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டி, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி இந்தியர்களின் வணிக உரிமைக்காகப் போராடிய அவரது துணிச்சலும் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் என்றும் போற்றத்தக்கவை.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டும் தளராத தேசப்பற்றுடன் வாழ்ந்த அவரது தியாக வரலாறு, தலைமுறைகள் பல கடந்து அவரது புகழும் பெருமையும் என்றும் நிலைத்திருக்கும்!














