அங்க தவெக, திமுக கட்சித் தலைவரை போட்டு அசிங்கப்படுத்தி இருக்காங்க. நீ திருமா திருமான்னே பொலம்பினு இருக்க.
Full video: youtu.be/ErwNER8dLLk
2 பேருக்கு இடையிலதான் போட்டியே | ஒன்னு திருமா.. இன்னொன்னு திரிஷா | TVK Vijay | Thiruma | U2 Brutus
சவுக்கு சங்கருக்கு வேறு முகங்கள் இருக்கிறது. ஊடகங்களில் தன்னை நேர்மையின் அடையாளமாக கட்டிக்கொள்வார் என்கிறார் அண்ணன் வன்னி அரசு.
2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணிக்கு செல்ல பேரம் பேசியிருக்கிறான். அந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தான் சவுக்கு. கடந்த திமுக ஆட்சியில் விசிகவை திமுகவின் தலித் பிரிவு என்றும் விசிக வெளியில் கூட்டணியை விட்டு வரவேண்டும் என்றும் பேசி வந்தான்.
யாருக்குத்தான் உண்மையாக இருக்கிறான் என்பது பெரும் மர்மமான விஷயம்.
Ambiga retweeted
WATCH FULL VIDEO
youtu.be/dYPN54oH0bQ
யார் இந்த கோபி ? | Savukku Shankar | CP Nawin | Times of Republic
@SavukkuOfficial @Savukkumedia
@TVKVijayHQ @OgOTFC @TVKVWarriorsHQ @ramk8060 @TVKHQITWingOffl @tngovtupdates
#SavukkuShankar #CMJosephVijay #TNPolitics #CPNawin #TimesofRepublic
அண்ணாமலை சாமானியனும் இல்ல அவருக்கு அறச்சீற்றமும் வரல இருந்தாலும் எவ்வளவு கான்பிடெண்டா எழுதறார் பாருங்க.
விஜயை கரூரில் ஏதோ கொ*ல முயற்சித்ததா நரேட்டிவ் செட் பண்ணப்படுகிறது. இதற்கும் திமுக சரியாக எதிர்வினை ஆற்றவில்லை என்றால் அந்த கட்சி திரும்ப ஆட்சிக்கு வர தகுதியற்றது.
விஜயின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற அர்த்தமே அதில் தெரிகிறது.
Ambiga retweeted
”தமிழ்நாட்டில் த.வெ.க அரசு வந்த பின்னர் மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் சிறப்பாக செய்து வருகிறார்” கனிமொழி விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு பதில்
#Chennai | #Vanniyarasu | #TVKGovt | #CMVijay | #PolimerNews
Ambiga retweeted
"அன்னைக்கே போட்டிருந்தா.." - இதுக்கு அர்த்தம் கொலைதான்னு எடுத்துக்கிற அளவுக்கு சினிமா ஊறிப்போய் இருக்கு. ஏன், "உள்ளே (ஜெயில்) போட்டிருந்தா.."ன்னு அர்த்தம் வராதா?!
உண்மையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை முழுமையாக காபந்து செய்தது திமுக அரசு.
விஜய் கரூரிலிருந்து நீலாங்கரை செல்லும் வரை அவருக்கு ஸ்டாலின் அரசு எந்த தொந்தரவும் தரவில்லை. இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததால் விஜய் மீதான பழிப்பேச்சு குறைந்தது.
அடுத்து, வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு விஜய் சவால் வீடியோ வெளியிட்டபோதும் அவரையோ, அவரது கட்சியின் முக்கிய பிரமுகர்களையோ கைது செய்யாமல் விட்டார் ஸ்டாலின்.
மேலும் "எந்த கட்சி தலைவரும் தன் தொண்டர்கள் உயிர் விடுவதை விரும்பமாட்டார், இதை அரசியலாக்க வேண்டாம்" என விஜய்க்கு வக்காலத்து வாங்காத குறையாக வீடியோ வெளியிட்டார்.
இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, இன்று "விஜய்யை கொல்ல திமுக முயற்சித்தது" என பரப்புகிறார்கள்.
உண்மையிலேயே விஜய்க்கு ஆபத்து ஏற்படுத்த நினைத்திருந்தால், அன்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த திமுக என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் "என்ன இருந்தாலும் நம்மில் ஒருவர்" என்ற மறைமுக பாசத்துடன்தான் திமுக விஜய்யை அணுகியது.
இந்த அளவுக்கு விஜய்க்கு நேசக்கரம் நீட்டிவிட்டு இன்று "கொலை முயற்சி பழி" சுமப்பது திமுகவுக்கு நல்லதல்ல. இப்படி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது திமுகவுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளத்தை வைத்து எப்படி வேண்டுமானாலும் narrative செட் செய்யலாம் என்கிற அபாய அரசியல் சூழலில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது.
Ambiga retweeted
மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கோவை கே.கே.நாயுடு பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மே 17 இயக்கம் சார்பாக இன்று (27-10-2026 செவ்வாய்கிழமை) மாலை 4:00 மணிக்கு வேலூர்-காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் பங்கேற்கும் இந்த போராட்டத்திற்கு சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அனைத்து தோழர்களையும் பங்கேற்க வருமாறு அழைக்கின்றோம்.
Ambiga retweeted
வடகிழக்கு பருவமழை எதிரொலி
தமிழ்நாடு அரசுக்கு விசிக கோரிக்கை!
#VCK #VCKITWing #TholThirumavalavan #CM31 #Northeastmonsoon #Delta
#Rajinikanth joins fans for a screening of #Jailer2 and celebrates the film's success.
filmfare.com/news/south/raji…
Ambiga retweeted
#Jailer2 Becomes the All Time Highest Other Language Grosser in Kerala Beating 9 Year Old Record of Baahubali 2 📈📈🔥
Superstar #Rajinikanth Rampage 🔥🔥
Ambiga retweeted
மாணவன் அகிலனுக்கு நீதி கிடைக்கும் - வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சர்
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
Ambiga retweeted
தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர்
தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
THENI JAIL ESCAPE: 13 PRISONERS SECURED
Information about the escape of prisoners from Theni Sub jail, special teams were formed to conduct vehicle checks and intensive combing operations.
Armed Reserve, Tamil Nadu Special Police and Special Task Force teams were deployed, while drones were used to scan the surrounding areas.
So far, 13 escaped prisoners have been secured. The operation is continuing to trace and secure the remaining escapees.
#TamilNaduPolice #TheniPolice #PoliceInAction
Ambiga retweeted
ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வரவேற்கதக்கது.
அதே நேரம் ஊழல் என்பது அரசியல்வாதிகள் தொடர்பு என்பதோடு நின்றும் விடாது, அதிகாரிகள் தொடர்பில்லாமல் நடக்கவும் நடக்காது.
இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் துணையின்றி அவர்கள் கவனத்தை மீறி அரசியல்வாதிகளால் ஒரு போதும் ஊழல் செய்ய முடியாது.
அரசியல்வாதிகள் துணையின்றி அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே அதிகாரிகள் ஊழல் செய்ய முடியும்.
முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ
“தொடவும் விட மாட்டேன் தொட்டவர்களையும் விட மாட்டேன்” என்பதை அதிகாரிகளுக்கும் தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது உன்மையான, முழுமையான ஊழல் ஒழிப்பாக இருக்கவே இருக்காது.
Ambiga retweeted
"திமுகவினர் கைதுக்கு பயந்து... தவெக பக்கம் போக வாய்ப்பிருக்கு.." புட்டு புட்டு வைக்கும் நந்தகுமார்! | Digital Decode | Anbil Mahesh Arrest | Puthiyathalaimuraitv
#digitaldecode #anbilmahesharrest #dmk #Puthiyathalaimuraitv
Ambiga retweeted
அன்பிலுக்கு அடுத்த கைது யார்..? தவெகவின் அடுத்த குறி இவரா? அதிர்ச்சி கொடுக்கும் நந்தகுமார்
#DigitalDecode #TNPolitics #anbilmahesharrest #anbilamahesh #DMK #Puthiyathalaimuraitv

























