
Simple human being I Nature lover I Traveller💥 தமிழ் இனத்திற்காய் சாகத்துணிக💃 #சோழத்தமிழச்சி🐯 #தமிழ்தேசியவாதி #பிரபாகரனீயம்🐯 | தமிழர் நாடு❤️ தமிழ்தேசியம்🫶
Joined August 2025
- Tweets14.1K
- Following140
- Followers3.8K
- Likes11.2K
ANITHA AGAMUDAYAR retweeted
"கார்த்திகை" பெருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை நகரத்தின் அழகியல்💥💥❤️❤️❤️
கார்த்திகை-5🙏🙏
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத கேடுகெட்ட இந்த ஆபாச #தற்குறி அரசுக்கு இதைவிட கேவலம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அதிகாரத்தில் எந்த கொம்பனாக இருக்கட்டுமே மக்கள் பணி செய்ய வந்தால் மக்கள் பணி மட்டுமே செய்ய வேண்டுமே தவிர, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை அறுத்தறிய வேண்டும்
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
37
தம்பி பேச்சில் தெளிவு இருக்கிறது. உண்மையை சுட்டி காட்டினால் என்னையும் தற்குறி என்பார்கள்😄
தமிழ் தேசிய அரசியல் பேசுபவர்கள் பொய் பேசினால் அவர்களுக்கு செருப்படி உண்டு என்பது காலம் நிரூபிக்கும்... ❤️
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று..
ANITHA AGAMUDAYAR retweeted
Replying to @AnithaAgam26
ஆபாசமாக மேடையிலேயே பேசும் நாதகவினர் (@ITwingNTK) புலிக்கொடியை பயன்படுத்துவதே புலிக்கொடியை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது. இதில் இவர்கள் தவெக புலிகொடியை அவமதித்துவிட்டது என்பது திருடனே திருடன் திருடன் என கத்திக்கொண்டு ஓடுவதுபோல் இருக்கிறது.
@Saattaidurai @SaalanPaari @idumbaikarthi @thennagamvishnu
இதைப் போன்ற கோமாளி அரசியல்வாதிகளை எல்லாம் தமிழர்கள் அப்புறப்படுத்தாமல், தமிழகத்தின் எல்லா நிலத்திலும் தமிழர் குடியை சேர்ந்த தமிழர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்தாது,தமிழ் தேசிய அரசியல் வெல்லாது.. தமிழர்கள் தலை நிமிரவும் முடியாது.
வைகோ ஆறடி பாய்ந்தால்..எட்டடி பாயும் துரை வைகோ..கிள்ளிக்கொள்ளும் தவெக.. திருச்சி கிழக்குக்கு துண்டு..!
Vaiko | DuraiVaiko
#TrichyEast #TVKPolitics #NewsTamil24x7
46
உனக்குப் பிடித்த சாமியை நீ வணங்கு, தமிழர்கள் எங்கள் சாமியை விளக்கேற்றி நாங்கள் வழிபடுகிறோம்.தீபம் அங்கு தான் ஏற்ற வேண்டும் இங்கு ஏற்றக்கூடாதுனு சொல்ல எவருக்கும் அருகதை இல்லை.
வேண்டுமென்றால் ஆகம விதிப்படி சிக்கந்தர் தர்காவை அரேபியாவில் வைத்து வழிபடுங்களேன்
"இல்லாத நடைமுறையைப் புதிதாகத் திணிக்காதீர்கள்"
"ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றுவதற்கான சரியான இடம் திருவண்ணாமலை மட்டுமே. மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டால், அது கனவிலும் நடக்காது" – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து.
#jawahirullahmla | #thiruparankundram | #deepam | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
உனக்குப் பிடித்த சாமியை நீ வணங்கு, தமிழர்கள் எங்கள் சாமியை விளக்கேற்றி நாங்கள் வழிபடுகிறோம்.தீபம் அங்கு தான் ஏற்ற வேண்டும் இங்கு ஏற்றக்கூடாதுனு சொல்ல எவருக்கும் அருகதை இல்லை.
வேண்டுமென்றால் ஆகம விதிப்படி சிக்கந்தர் தர்காவை அரேபியாவில் வைத்து வழிபடுங்களேன்
ANITHA AGAMUDAYAR retweeted
தேசிய தலைவர் பக்கத்தில் வைத்து ஒப்பிட சீமானில்லை எவனுக்கும் தகுதியில்லை ஆர்வக்கோளாறு தறுதலை நாய்களே.💦
தம்பி விஷ்ணு சைக்கோவாக மாறியதற்கு யார் காரணம் என்று நீங்கள் எல்லோரும் மூளை இருந்தால் சிந்திக்கலாம். ரசிகர் கூட்டமாக இருந்தால் சிந்திக்க முடியாது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.😄
Replying to @AnithaAgam26
என்னாங்க ஜாதி பாசம் , தடுக்குதா??
இந்த செயல் நாம் தமிழர் ஆளுங்க பன்னிருக்க மாட்டாங்க , இதை ஷேர் செய்தது தவெக ஆளுங்க ,
ஆனால் , விஷ்ணு தான் phycho மாறி நாம் தமிழர் பக்கம் திருப்பினார்.
அப்போ அப்போ மனசாட்சி use பண்ணுங்க
51
நாம் தமிழர் கட்சி பெண்களின் கேடயம் என்பதெல்லாம் பொய். இவன்களுக்கு ஜால்ரா அடிச்சா கொண்டாடுவாங்க. சரி தவறு என்னும் பிழைகளை சுட்டி காட்டினால் தேவிடியா பட்டம் கட்டுவாங்க. இவர்கள் வாந்தியிலும் கேவலமானவர்கள்
Replying to @AnithaAgam26
ஏண்டி தேவிடிய, இது யாரு post பண்ணுனா அப்டின்னு உனக்கு தெரியாது அப்படி தானே?
6
15
497
நாடு நாசமாகி கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் பிறந்த அறிவற்ற பைத்தியங்களால் தமிழ்நாட்டிற்கு கெட்ட பெயர் தமிழர்களுக்கும் கெட்ட பெயர்.. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்களும் பொறுப்பற்ற முறையில் இப்படியான அறிவற்ற செய்திகளை மக்களிடம் திணிப்பது பொறுப்பற்ற தனம்
நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் “இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” தொடக்கம்
#Trisha | #Tirunelveli | #FansClub | #PuthiyathalaimuraiTV
ANITHA AGAMUDAYAR retweeted
யுத்த வடுக்கள் ஆறாத, சொல்லொணா துன்பங்களை சுமந்து நிற்கும் மாவீர தெய்வங்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், குறிப்பாக களத்தில் அங்கவீனமான நிலையிலும், மறுவாழ்வு மையங்கள் என்ற பெயரில் முகாம்களில் வதைக்கு ஆட்பட்டு இடுப்புக்கு கீழே செயல் இழந்த நிலையில் என பல ஆயிரம் குடும்பங்களில், யுத்தத்திற்கு பிறகு இவர்களின் பங்களிப்பு, அற்பணிப்பு, தத்தெடுப்பு எத்தனை என எவரேனும் சொல்ல முடியுமா? அதையும் தாண்டி, மாவீரர்களின் நினைவேந்தல் என்பது ஒரு நெறிகாட்டுதலுக்கு உட்பட்ட மதிப்பளிப்பு, கவுரவம், வீர வணக்க மரியாதை என்பதை பலமுறை சுட்டிக் காட்டியும், எடுத்துச் சொல்லியும் துளியும் அது குறித்த அச்சமோ, அறமோ இன்றி கேளி, கிண்டல், நையாண்டி என ஒவ்வொரு ஆண்டும் அப்போதைய நடைமுறை அரசுகளை விமர்சிப்பது, அல்லது அவர்களின் ரெண்டக செயல்களை தட்டிக்கேட்போரை அருவருப்பான உடல்மொழி மற்றும் ஆபாச அடுக்கு வசனங்கள் கொண்டு இடித்துரைப்பது என அந்த மேடையில் புனித நாளின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் நடந்ததில்லை, இனியும் நடக்கப்போவது இல்லை என்பதை புலம் பெயர் தேசங்களில் வாழும் எம் இன சொந்தங்கள் புரிந்து கொண்டு, உங்களுடைய வெற்று உணர்ச்சிப்பெருக்கை மாற்றி, இனியாவது மேற்சொன்ன பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் குடும்பங்களை நேரடியாக இனம் கண்டு அவர்களின் அடிப்படை தேவைகள், வாழ்வாதார அபிவிருத்திகள் என அவற்றுக்கு துணை நில்லுங்கள், அது தான் உண்மையான மாவீரர் நாளில் நாம் செலுத்தும் வீர வணக்கம்.
"மெய்ப்பொருள் காண்பது அறிவு"
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்!
தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்!
தமிழர் இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்!
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்!
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்!
நாம் தமிழர்!
ANITHA AGAMUDAYAR retweeted
🔴 நாம் தமிழர் கட்சியினர் புலிக்கொடியையும் இழிவுபடுத்த ஆரம்பித்து விட்டார்கள்!
காலக் கொடுமை 🤷
புலிக்கொடியை நான் மிதிப்பது போல சித்தரித்து பரப்பும் அண்ணனின் விழுதுகள் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பதை உண்மையான தமிழ்த்தேசியர்கள் புரிந்து கொள்வார்கள்…👍
புலிக்கொடி! அது எம் உயிரினும் மேலான மேதகு தலைவர் பிடித்த கொடி!
அதை எப்பிறவியிலும் இழிவு படுத்த மாட்டேன். இழிவு செய்யும் அண்ணனின் விழுதுகளையும் சும்மா விடமாட்டேன்☺️
சக தமிழ் தேசியர்களை இழிவாகப் பேசுவதில் நாம் தமிழர் கட்சியில் உள்ள சில இழி பிறவிகளுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.. நாகரீகம் இல்லாமல் என்னாலும் பேச முடியும்..!
ஆனால் இழிவான பேச்சுக்களை நான் தவிர்த்து கடந்து போகவே முயல்கிறேன்.
Replying to @AnithaAgam26
ஏண்டி தேவிடிய, இது யாரு post பண்ணுனா அப்டின்னு உனக்கு தெரியாது அப்படி தானே?
தமிழர்களிடம் பொய் பேசி தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளை அடித்த
திராவிட திருடர்கள் கூட்டம் 😄





















