Avglobe_wrighter retweeted
Replying to @reclaimchennai
Avglobe_wrighter retweeted
தீபாவளித் திருநாளில் முதியோர் மற்றும் பார்வைக் மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள், உணவு வழங்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்த சென்னை காவல்துறையினர்
Chennai Police spread love and joy on the occasion of Diwali by distributing sweets and food to elderly people and persons with visual impairments.
#HappyDiwali #ChennaiCityPolice #TamilNaduPolice #TNPolice
Avglobe_wrighter retweeted
குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்…
தீப ஒளித் திருநாளை முன்னிட்டு, அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வஞ்சிபாளையத்தில் அமைந்துள்ள மதர் தெரசா ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுடன் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் உணவு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குழந்தைகளுடன் அன்பாகக் கலந்துரையாடி, மகிழ்ச்சியாக உரையாடிய அந்த அழகான தருணங்கள் எனது மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது.
மழலைச் செல்வங்களின் முகங்களில் தவழ்ந்த புன்னகையிலும், அவர்களின் கள்ளமில்லா சிரிப்பிலும் நான் இறைவனைக் கண்டேன்!
இந்தக் குழந்தைகள் அனைவரும் எதிர்காலத்தில் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அன்பும் அரவணைப்பும் நிறைந்த சூழலில் சிறப்பாக வளர்ந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளின் புன்னகையைவிட அழகான தீப ஒளி வேறொன்றுமில்லை… அவர்களின் மகிழ்ச்சியே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தீபாவளிப் பரிசு!
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Avglobe_wrighter retweeted
Warmest wishes and greetings to all those celebrating Diwali in the UAE and around the world.
May this festival of lights bring you peace, hope, and goodness, and may your days be filled with safety, happiness, and prosperity. Happy Diwali!
Avglobe_wrighter retweeted
Sheikh Mohammed extends heartfelt Diwali wishes, celebrating peace, hope, and prosperity with UAE and global communities.
mrf.lu/2_zh5
Avglobe_wrighter retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
Avglobe_wrighter retweeted
நம்மைச் சுற்றித் தூய்மையைப் பேணும் கரங்களுக்கு நன்றியின் தீப ஒளி!
தீப ஒளித் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்து, அவர்களுக்கு நேரில் வழங்கி, எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
நாம் வாழும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்காக நாள்தோறும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவை அளப்பரியது. அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நமது சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகத் திகழ்கின்றன.
சமூகத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் அவர்களின் மகிழ்ச்சியிலும் பண்டிகைக் கொண்டாட்டத்திலும் நானும் பங்கேற்று, அவர்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.
நம் வீதிகளைத் தூய்மையாக்கும் அவர்களின் கரங்கள், அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் மலரச் செய்யட்டும்!
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பான இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
Avglobe_wrighter retweeted
பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Hearty Deepavali wishes to the public, police personnel, and their families
#HappyDeepavali #DeepavaliWishes #TamilNaduPolice #PoliceAndPublic #FestivalGreetings
Avglobe_wrighter retweeted
Kilambakkam Bus Terminus – Diwali Crowd Management
Recorded this drone footage this evening.
This time, the Tamil Nadu government seems to have organised Diwali passenger movement quite well at Kilambakkam. 👏 👏
@TamilanParthib1 @MtcChennai @ChennaiTraffic @COPTBM @CMOTamilnadu @UpdatesChennai
#Chennai #Diwali #Traffic
Avglobe_wrighter retweeted
பதிவுத்துறையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகும் செய்திகள் விஷமத்தனமானது. எதற்காக இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. பதிவுத்துறையை தனியார்மயமாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை தெளிவாக சொல்கிறோம் - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
#RegistrationDepartment | #MinisterLogeshTamilselvan
Avglobe_wrighter retweeted
வங்கிக்குள் கைவரிசை: வாடிக்கையாளரிடம் ரூ.50,000 திருடிச் சென்ற சிறுவன்!
#PunjabBankTheft #RampuraPhulPNBBank #BathindaTheft #MinorPickpocket #50000Stolen #PocketTheft #CCTVFootage #PoliceInvestigation #TamilNews #TamilShorts #NewsShorts
Avglobe_wrighter retweeted
Replying to @TheEagle3_0 @TamilanParthib1
👍❤️👌ஆயுதபூஜைக்கும் இப்பிடித்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல ராவும் பகலுமா கோ ஆர்டினேட் செஞ்சுட்டுகடைசி பேஸன்ஜர் வரைக்கும் ஊருக்கு அனுப்சிட்டுஅசத்தினார்
தீபாவளிக்கு அதே சூப்பர் சர்வீஸ்
சிங்கம் 1 படம், விஜயகுமார் TO சூர்யா, " இவ்வளவு நாள் எங்கய்யா இருந்த (பார்த்திபன் சார்)❤️
Avglobe_wrighter retweeted
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்காக கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள அரசுப்பேருந்துகள்..
ஒருத்தன் இந்த தடவை வாயை திறக்க முடியாது...
Good job Sir @TamilanParthib1 Kudos 🎉👍
Avglobe_wrighter retweeted
இளைய தலைமுறைகளின் கையில் வெற்றிக்கான கருவி !
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும், திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் தகுதியான UG, Diploma மற்றும் தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, பொறியியல் மாணவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான உயர்தர மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
முந்தைய திமுக ஆட்சியைப் போல அறிவித்துவிட்டு ஓராண்டு காலம் மாணவர்களைக் காக்க வைத்து, தேர்தல் கணக்கிற்கு முன்னுரிமை அளித்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வழங்கிய நிலை தவெக அரசில் இல்லை.
மாணவர்களுக்கு சமமான டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளையும், உலகளாவிய வேலைவாய்ப்புக்கான திறன்களையும் உருவாக்கும் முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு, நாளைய தலைமுறையை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் !
Avglobe_wrighter retweeted
#JustNow || திருப்பூர் அருகே, மெக்கானிக்கை அரிவாளால் வெட்டப் பாய்ந்த இளநீர் வியாபாரி
#Tiruppur | #CCTV | #Attack | #PolimerNews
Avglobe_wrighter retweeted
🪔 No Diwali Gifts!
On the occasion of Diwali, all police personnel are strictly prohibited from accepting any gifts, including cash, firecrackers, clothes, sweets or any other gifts.
🔎 The Greater Chennai Police Internal Vigilance Cell will take strict action against personnel who violate these instructions.
🛡️ GCP Internal Vigilance Cell
📞 78717 23000
💬 Complaints can also be lodged through WhatsApp.
✋ Giving or accepting a bribe is a punishable offence!
#ChennaiPolice #AntiCorruption #ZeroCorruption #IntegrityInPublicService #PublicService #Vigilance #SayNoToBribery
Avglobe_wrighter retweeted
News Update | தமிழக அரசு உத்தரவு
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு
ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் ரூ.45,000 வரை மதிப்பூதியம் வழங்க ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு
TamilNadu Government | Election 2026 | CM Vijay
#TNGovt #ElectionNews #CMVijay
Avglobe_wrighter retweeted
மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
Avglobe_wrighter retweeted
Drive Against Drugs (DAD)
தடை செய்யப்பட்ட ₹1,69,,880 மதிப்புள்ள 183 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது
₹1,69,880 Worth of Banned Gutkha (183 Kg) Seized – Two Arrested.
#GutkhaSeizure #PoliceCrackdown #BannedGutkha #TamilNaduPolice #DAD



































