தமிழர்கள் களம் (@Awake_Tamila) header
தமிழர்கள் களம் (@Awake_Tamila) profile picture

தமிழ்; தமிழர்; தமிழ்த் தேசியம்; தமிழ்நாடு (தமிழகம் + தமிழீழம்); எம் முன்னோர் எம் இறை; தமிழ்க் குடிகளின் ஒற்றுமை; தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

Joined April 2021
💥தமிழர்களின் ஒரு பெரிய போரின் வெற்றியே "தீபாவளி திருநாள்" தசரா தமிழர் மரபு இல்லை 💥 தமிழர்கள் தமிழர்களின் இறப்பை கொண்டாட மாட்டோம் 💥 வீட்டின் தலைமகன் போருக்குச் செல்வது தமிழர் மரபு; தலைமகன் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும் தமிழர் மரபு. #paarisaalan #diwali
3
9
12
250
தமிழர்கள் களம் retweeted
கொள்கையே தெரியாதவன், பின்பற்றாதவன் கொள்கைப் பரப்புச் செயலாளர்... கட்சி உறுப்படுமா 😂 ஏம்மா @vennilaVT கொஞ்சம் விளக்கி சொல்லுமா இந்த பயலுக்கு
இருள் விலகட்டும்… இனிமை பெருகட்டும்… உழைப்பவன் வாழ்வில் உரிமைத் தீபம் ஒளிரட்டும்! பட்டாசு வெடிப்பில் மட்டுமல்ல… பாசத்தின் சிரிப்பிலும் தீபாவளி கொண்டாடட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! பேரன்புடன், சாட்டை துரைமுருகன் #HappyDiwali2026
1
8
16
390
தமிழர்கள் களம் retweeted
தேர்தலில் வெற்றி இல்லை என தெரிந்தவுடன் படம் நடிக்க போகிவிட்டார்கள் 😂
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்கிற உன்னத கோட்பாட்டை முன்வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆகச்சிறந்த படைப்பு அமீரா. வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்க பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சமூக வெளியில் அமீரா அதிரடியாய் கேட்கும். youtu.be/oDbietZM9JM?si=qeNE…
1
6
14
251
பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில் போன்ற stationary பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு
News Update | HM செய்யும் காரியமா இது 😕 திருச்சி மாவட்டம் தும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த முதல் பருவ பாடப்புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா பழைய இரும்பு வியாபாரியிடம் எடைக்கு விற்பனை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை School Books | Government School HM | 08 November 2026 #Trichy #SchoolBooks #NewsTamil24x7
1
1
33
தன் பிறந்தநாள் அன்றும் சகத் தமிழர்களாலே தூற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார் திமுக பிரியாணி விரும்பி முன்னாள் தமிழ்த்தேசியர் மற்றும் இன்னாள் திமுக பங்காளி திரு @Seeman4TN அவர்கள்.
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின், தமிழின் மீது கொண்ட தீராத காதல்! தேசியத் தலைவர் வழியில் நடக்கும் அறம்! சிந்தனையைத் தூண்டும் பேச்சு! பல்லுயிர்களுக்குமான அரசியலைக் காணொளி வழியே விளக்கும் பாங்கு! இன்னும் பல்லாண்டு வாழ்க! 😂💐 @Seeman4TN
1
5
6
156
தமிழர்கள் களம் retweeted
🔴 1.5 லட்சம் ஈழத் தமிழர்கள் இனவழிப்பில் , ரத்தப் பிணங்களின் நடுவே உண்டான இன எழுச்சியால் உண்டான கட்சியை, தனது தம்பிகளை 1700 குவாரிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் விதம் கமிஷன் வாங்க அனுப்புனவன் இந்த சீமான்! இதை அவனே வாக்குமூலம் கொடுக்கிறான். இதுக்கு பதில் சொல்றா வெண்ண...
இன அழிப்புனு சொன்னதுக்கு பதில் சொல்றா... 🔸NTKகாரன் METH வித்து இளைஞர்கள போதைக்கு அடிமை ஆக்குனானா? 🔸பெண்களுக்கு கட்சில பொறுப்பு வாங்கித் தரேன்னு r*pe பண்ணானா? 🔸பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தும் கூத்தியா கூட சுத்திட்டு இருக்கானா? 🔸சீமான் அண்ணன பாக்க போய் ரோட்டுல அடிப்பட்டு செத்தானா? 🔸Barricade, Transformer மேல ஏறினானா? 🔸மாநாட்டுல போட்ட chairஅ ஒடச்சானா? 🔸பொது கூட்டம் நடந்த எடத்துல wineshop தேடுனானா? 🔸NTK பெண்கள், புருஷன விட விஜய் மாமா தான புடிக்கும்னு சொன்னாங்களா? 🔸 அதெல்லாம் விடு... உண்மையிலயே ஈழத்துல இனத்த அழிச்ச காங்கிரஸ் ஆதரவா இருக்கானா? இதெல்லாம் தான்டா தமிழ் இன/கலாச்சார/பண்பாட்டு அழிப்பு... இதெல்லாம் பண்ற தவெக கிட்ட தான் அந்த தென்னகம் காச வாங்கி திங்குறான். அவன்கிட்ட நீ வாங்கி திங்குற 😂😂
4
11
1
36
1,177
தமிழர்கள் களம் retweeted
அணைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔
தமிழர்கள் தீபாவளி கொண்டாடவேண்டும்.🪔🎇✨ உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇💝
1
2
2
45
Replying to @SaalanPaari
தமிழ்த் தேசிய உறவுகள் அனைவருக்கும் 💙 தீபாவளி ✨ வாழ்த்துக்கள் ❣️✨
6
9
304
அனைவருக்கும் தீபாவளி ✨ வாழ்த்துக்கள் ❣️✨
1
2
5
103
தமிழர்கள் களம் retweeted
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
8
39
461
தமிழர்கள் களம் retweeted
தமிழன் பண்டிகை ஆன தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎆🎆🎆 #paarisaalan #tamildesiyam #deepavali
3
25
72
1,583
தமிழர்கள் களம் retweeted
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபங்களின் வரிசையைப் போலத் தமிழர்களின் வாழ்வும் வளமும் சீராக ஒளிரட்டும்!
28
117
1
797
8,144
தமிழர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌼 #paarisaalan
2
5
9
153
தமிழர்கள் களம் retweeted
தமிழர் பண்டிகை தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎆🎆 #paarisaalan #tamildesiyam #deepavali
2
13
31
702
தாய்த் தமிழ் உறவுகளுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻 🙏🏻🙏🏻
தமிழர்கள் தீபாவளி கொண்டாடவேண்டும்.🪔🎇✨ உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇💝
1
5
8
199
தமிழர்கள் அனைவராலும் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்! 🪔🎇✨ தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! 💝🎆
6
15
28
510
2009 இல் தமிழின‌ உணர்வு அரசியல் செய்த சீமான் இப்போது இனத்துரோகி திமுக பிரியாணிக்கு ஆசைப்படுகிறார். ஒரு தமிழ்த்தேசியராக இது என்னைப் போன்றோருக்கு வெறுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. திரைமோகம் என்று பிறரை பேசிய சீமான் தற்பொழுது அதே திரை மோகத்தில் கரைந்து போகிறார் @Seeman4TN
2
3
4
138
தமிழர்கள் களம் retweeted
தமிழர்கள் தீபாவளி கொண்டாடவேண்டும்.🪔🎇✨ உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇💝
1
17
2
31
1,371
தம்பி, நாம் தமிழர் கட்சியின் சார்பாகத்தான் வருகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு வாருங்கள். திராணி இருந்தால், உங்க நொன்னன் சாட்டையையும் நேருக்கு நேர் விவாதிக்க வரச் சொல்லுங்கள்.
கட்சிக்காரங்க கூட தான் போய் விவாதம் பண்ணுவேன்னு அடம் பிடிச்சா எப்படி ? உங்களுக்கு எப்படி நாம் தமிழர் கட்சி மேல சில கேள்விகள் இருக்கோ... எங்களுக்கு உங்க மேல பல கேள்விகள் இருக்கு அதுக்கு நீங்க எங்களோட விவாதத்துக்கு வந்தே ஆகணும் விவாதத்தை எப்ப வச்சுக்கலாம் ?
1
1
15
ஒப்பீடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தற்குறியாகத் தாங்கள் (@kadavansurya ) இருப்பதால், சற்று விளக்கமாகவே எடுத்துரைக்கிறேன். முதலில், @VarunSeven1 ஒரு ஊடகவியலாளர். அவருக்கும் அண்ணன் பாரி சாலன் அவர்களின் இயக்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீங்கள் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர் தானே? அண்ணன் பாரி சாலனோ அல்லது அவரது இயக்கத்தைச் சார்ந்தவர்களோ, இதேபோன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கும் பிறமொழியாளர்களுக்கு உங்களைப் போலச் சொம்படித்துப் பதிவிட்டிருந்தால், அந்தப் பதிவுகளைச் சுட்டிக்காட்டி ஒப்பீடு செய்யுங்கள். அதுதான் முறையான ஒப்பீடாக இருக்கும். அடுத்ததாக, மேடைகளில் 'திரைக்கவர்ச்சி' என்று சொல்லித் தமிழ் நடிகர்களின் அரசியல் வருகையை எதிர்க்கும் கட்சியைச் சார்ந்த நீங்கள், தற்போது அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள தெலுங்கு நடிகருக்குச் சொம்படிக்க வேண்டிய தேவை என்ன? தமிழ் நடிகரின் திரைக்கவர்ச்சி தவறு; தெலுங்கு நடிகரின் திரைக்கவர்ச்சி மட்டும் ஏற்புடையதா? மேலும், ஏற்கனவே ஆதிக்கத் தெலுங்கு சாதிவெறி கொண்ட ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் பெருமையாக மார்தட்டிக்கொண்டு பதிவிட்டவர் தாங்கள். தெலுங்கர்கள் மீதான இந்தத் திடீர் இணக்கம் ஏற்படக் காரணம் வெறும் அரசியல் பிழைப்புவாதம் மட்டும்தானா? அல்லது தமிழ்த்தேசியப் போர்வைக்குள் இருந்து கொண்டு, தங்களின் இன அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழும் கூட்டத்தைச் சார்ந்தவரா என்ற சந்தேகமும் தங்களின் செயல்பாடுகளால் எழுகிறது. @kadavansurya
அப்போ ஒரு கன்னடர் நடித்து திரை கவர்ச்சி மூலம் தமிழ்நாட்டை ஆள்வது பாரிசாலனுக்கும் உடன் இருக்கும் இவருக்கும் பிரச்சனை இல்லையா ?
2
14
21
581