BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR) header
BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR) profile picture

Balakrishnan Foundation, Started in the year of 2009 for Education, Health Care and Ending Poverty. - Tag Line "Possibilities of Humanitarian"

Perambur, Chennai
Joined September 2020
Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)
BALAKRISHNAN FOUNDATION retweeted
மாமனிதன் விருதுகள் 2022 வாக்கெடுப்பு தொடங்கியது பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கினர். @kaizensukumar @BalakrishnanCSR @METROPEOPLE1 @labour_talk @CMOTamilnadu @Dr_Ezhilan @KS_Alagiri @EPSTamilNadu @thirumaofficial @tndwwa
2
7
155
BALAKRISHNAN FOUNDATION retweeted
மாமனிதன் விருதுகள் துவக்க விழாவின்போது தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு வாகனத்துடன் சங்கத்தின் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். @kaizensukumar @CMOTamilnadu @METROPEOPLE1 @thirumaofficial @KS_Alagiri @RahulGandhi #mamanithan
2
4
127
BALAKRISHNAN FOUNDATION retweeted
@tndwwa பெருமையுடன் வழங்கும் மாமனிதன் விருதுகள் 2022 தொடக்க விழா நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் கரங்களால் கொடியசைத்து இனிதே நடைபெற்றது. @kaizensukumar @METROPEOPLE1 @CMOTamilnadu @Dr_Ezhilan @labour_talk @thirumaofficial #மாமனிதன்விருதுகள் #KamalHaasan
1
5
107
BALAKRISHNAN FOUNDATION retweeted
அன்னை தெரசா முதியோர் இல்லம் மற்றும் அன்னை தெரேசா அறக்கட்டளைக்கு @tndwwa நிறுவனத் தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன் அருகே உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று தெய்வ வழிபாடு நடத்தினார். @kaizensukumar @METROPEOPLE1
1
7
139
BALAKRISHNAN FOUNDATION retweeted
May Lord Ganesha always remove obstacles from your life. Happy Ganesha Chaturthi🙏🏻💐 #ganeshchaturthi2022 #ganesha #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople
1
4
BALAKRISHNAN FOUNDATION retweeted
செந்நீர் குப்பம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் 3ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. @tndwwa @METROPEOPLE1 #VinayagarChathurthi #Invitation
1
4
BALAKRISHNAN FOUNDATION retweeted
நாள்- 19 சென்னை நுங்கம்பாக்கத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 19வது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர். @kaizensukumar @METROPEOPLE1 @CMOTamilnadu @Udhaystalin @BalakrishnanCSR
1
7
BALAKRISHNAN FOUNDATION retweeted
நாள்- 6 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் ஆறாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர். @kaizensukumar @METROPEOPLE1 @BalakrishnanCSR @PriyarajanDMK
1
9
BALAKRISHNAN FOUNDATION retweeted
5
23
1
620
BALAKRISHNAN FOUNDATION retweeted
நமது நிறுவனத்தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் @kaizensukumar அவர்களுக்கு திருமண தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் பெருமை கொள்கிறது. @tndwwa @METROPEOPLE1 @RaviTNDWWA1 @BalakrishnanCSR #wedding @mkstalin @Udhaystalin
4
4
1
25
BALAKRISHNAN FOUNDATION retweeted
உலகத்தில் யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்பதுபோல் காட்டப்படுகிறது - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? #Seeman #KTRaghavan
170
36
20
208
BALAKRISHNAN FOUNDATION retweeted
Salute to the The Dual Master, Entrepreneur cum Politician இன்று கன்னியாகுமரி மக்களவை முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவருமான திரு எச்.வசந்தகுமார் அவர்களின் நினைவுநாள். 💐🙏@INCTamilNadu @INCTamilNadu @iamvijayvasanth @VasanthAndCo @tndwwa
2
10
BALAKRISHNAN FOUNDATION retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் @mkstalin 💐💐💐 @Udhaystalin @arivalayam #TNDWWA #SUKUMARBALAKRISHNAN #trend #trending #MKstalin #Sukumar #Balakrishnan
3
4
2
15
BALAKRISHNAN FOUNDATION retweeted
Option 2 : Good Morning @RahulGandhi ji, I am no where connected with congress in past but eagerly awaiting you to take the position in 2024 for India’s Growth and suggesting something for 2024 campaign @INCTamilNadu @priyankagandhi @INCDelhi @INCMaharashtra
2
10
4
13
BALAKRISHNAN FOUNDATION retweeted
Option 1 : Good Morning @RahulGandhi ji, I am no where connected with congress in past but eagerly awaiting you to take the position in 2024 for India’s Growth and suggesting something for 2024 campaign @INCTamilNadu @priyankagandhi @INCDelhi @INCMaharashtra
3
13
3
14
BALAKRISHNAN FOUNDATION retweeted
புரட்சித்தலைவி மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அம்மையாரின் 73ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை 12pm அம்மையாரின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து 100 ஏழை எளியோர்க்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட உள்ளது . அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுப்படுகிறது!
2
10
50