Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7) profile picture

CPI(M)

Tamil Nadu,chennai India
Joined October 2018
தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமைகளை சுதந்திர இந்தியாவில் இது நாள் வரை பாதுகாத்து வந்த 39-தொழிலாளர் நல சட்டங்களை அழித்தொழித்து கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக வெறும் 4-சட்டங்களாக மாற்றியது யார்? 📢 ஏமாற்றியது போதும் நிறுத்துங்கள் மிஸ்டர் மோடி. உங்கள் போலி நாடக🛖 கொட்டாயை மூடுங்கள்.
15
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு V.S.பாபு (வயது-75) இன்று காலமானார் அவருக்கு எமதுஆழ்ந்த இரங்கல். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் மு.க.ஸ்டாலின் அவர்களை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்டு வென்றதால் பிரபலமாக பேசப்பட்டவர்.
21
மனிதனால் உருவாக்கப்பட்ட வாயேஜர்-1 (Voyager-1) அமெரிக்காவின் NASA-1977-ம் ஆண்டு ஏவிய விண்கலம்,ஒரு ஒளி நாள் ஆண்டு அதாவது 2,590.21 கோடி கி.மீ தூரத்தை மணிக்கு 61,000 கி.மீ பயணித்து 49-ஆண்டுகள் கடந்து நவ-18 இன்று சாதனை படைத்துள்ளது🌹 🌏மனித குலத்தின் மகத்தான சாதனை இது. 💢 Image:NASA
1
21
நோய் தொற்று ஏற்படும் . சரி செய்து தொடர்ந்து பராமரிப்பு பணியில் @chennaicorp ஈடுபாடு காட்டிட வேண்டும்.
1
39
🛑நாளை காலை 10.00- மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் 💢ஒன்றிய பாஜக மோடி அரசே! தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் ஒதுக்கீடான ரூ.20,054 கோடியை உடனே வழங்கு ! 💢மாநில தவெக அரசே! உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.29,863 கோடியை விடுவித்திடுக. 🛑CPI(M) போராட்டம்.
1
27
💢📢 என்ன விஜய் Sir இது? காவல் நிலையத்தில் கொலையும் செய்வார்கள் நீதி கேட்டு மகன் போராடினால் வழக்கு பதிவு செய்வார்களா? 💢 மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் கொலைகார போலீஸ்காரர்கள் மீது "Suo Motu"- வாக வழக்கு பதிவு செய்து உரிய நீதி வழங்க வேண்டும்.
14
25-ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர் ஜார்கண்ட் மலை வாழ் மக்களின் வசிப்பிடம் , வனப்பயிரிடும் உரிமைக்காக 1890-களில் பிரிட்ஷாரை எதிர்த்து நீர்,வனம்,வாழ்வுரிமை என "உல் குலான்"என்ற போராட்த்தை முன்னெடுத்தவர் "மண்ணின் தந்தை "என்று அழைக்கப்படும் பிர்சா முண்டா நவம்பர்-15 அவரது பிறந்த நாள்🌹🙏
29
💢📢 உள்ளாட்சி அமைப்புகள் தான் பெரும்பாலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருகின்றன. 📢 அவற்றின் நிதி ஆதாரத்தை முடக்குவது நாகரீக அரசியலுக்கு ஒவ்வாத ஒன்று. 💢📢 ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நிதி விடிப்பை செய்திட வேண்டும்.
13
காவல் நிலைய மரணங்கள் கொடூரமானது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் காவல் நிலையங்களில் பின்பற்றுவது இல்லை என்பது மீண்டும் நிருபனம். இந்தமரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். 💢பென்னிக்ஸ்,ஜெயராஜ் கொடூர காவல் நிலைய மரணத்திலிருந்து தமிழ்நாடு காவல் துறை பாடம் கற்றதாக தெரியவில்லை.
1
18
💢📢 70,674 போலி நூல்கள் 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். 📢 அறிவுலகை மெல்ல மெல்ல நஞ்சு (Slow Poison) வைத்துக்கொல்லத்துணிந்த கொடூர செயல் இது.
1
12
💢 வேலியே பயிரை மேயும் கொடுமைகள்.
13
மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொடர்பான Message அனுப்பிய TVK - MLA மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதர் சங்கம் (AIDWA) தெசென்னை சார்பில் ஆர்பாட்டம். 💢 Photo:SUN News
29
அறிவுலகை வீழ்த்தும் மனிதப்போலிகள். 💢 நல் வாய்ப்பாக இவர்களிடம் தொல்லியல் அகழாய்வு பணிகள் எதுவும் சிக்கவில்லை. 📢 அறிவுலகத்தையும் அழித்து, வரலாற்றையும் அழிக்க முனைந்திருப்பார்கள்.
6
💢📢 எதிர்கால அறிவுலகை வீழ்த்தும் அயோக்கிய கும்பல். 💢 உலகத்தின் முன் அதன் ஈனத்தனமான செயலை முழுமையாக அம்பலப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய முழுமையான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். Image: Dinamani (12.11.2026)
6
📢 அம்பலத்தில் நடந்ததை அறையில் வைத்துக்கண்டிப்பதால் No Use Vijai Sir.
11
காற்று மாசு ஒலி மாசு.
1
1
1
33
💢📢 தீபாவளிக்கு பிறகு டெல்லி யில் காற்று மாசு (AQI-400) சுவாசிக்க தகுதியற்றதாக மாறியது. 💢Source: The Indian Express
23
🛑📢 குற்றச்செயல்களுக்கும், போதை கலாச்சாரத்திற்கும் எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 🛑 CPI(M) மாநில செயலாளர் தோழர் பெ.சண்முகம் அறிக்கை.
28