Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7) profile picture

CPI(M)

Tamil Nadu,chennai India
Joined October 2018
Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)Photo by Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)
Ganesan Beemrao Ex.MLA retweeted
1,004
464
6,823
902,117
Ganesan Beemrao Ex.MLA retweeted
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தருமை ஆதீனம் பல ஆண்டுகளாக அபகரித்து வைத்திருந்த நத்தம், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு நிலம்மற்ற மக்களுக்கு குடிமனையை பெற்று தர #CPIM தலைமையில் 8 நாளாக நடைபெற்று வரும் குடியேறும் போராட்டத்தில் இன்று #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் கலந்து கொண்டார்.
6
17
796
Ganesan Beemrao Ex.MLA retweeted
CPI(M) leaders, workers and the general public paid their last respects to Comrade EM Radha, daughter of erstwhile CPI(M) General Secretary and the first Chief Minister of Keralam Comrade EMS, at AKG Centre in Thiruvananthapuram. Comrade EM Radha, who passed away yesterday, worked at Deshabhimani for two and a half decades, as a member of the State Women's Commission, and later the Commission for Senior Citizens. She was also a writer and cultural activist, and authored the memoir “EMS – Memories of a Daughter”, sharing her memories of her father. We offer our heartfelt condolences to Comrade Radha’s family, friends and dear comrades. Red Salute, Comrade!
1
18
1
90
3,098
Ganesan Beemrao Ex.MLA retweeted
முருகனுக்கு பார்ப்பன அடையாளம் கொடுக்க தெய்வானை என்ற மனைவியை திருமணம் செய்யும் கதையை உருவாக்கினார்கள் இந்தியா முழுவதும் பெளத்தம் பரவிய போது பொளத்த அடையாளங்களை மறைத்து அதற்கு பார்ப்பன அடையாளங்கள் கதைகள் எழுதப்பட்டன, வேதங்களில் கடவுளுக்கு மனைவிகளும் குழந்தைகளும் வேள்விகளில் இருந்து பிறந்தது என்று எழுதினார்கள்.
51
155
5
376
10,406
Ganesan Beemrao Ex.MLA retweeted
4
12
88
4,871
Ganesan Beemrao Ex.MLA retweeted
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும்.
217
62
15
210
17,195
Ganesan Beemrao Ex.MLA retweeted
ஒரு படம் பார்த்தேன் 'Reporting Live' படமென்றால் படம் வணிகக் குப்பைகளுக்கு மத்தியில் ஒரு வைரக் கல் மணல் மாஃபியாக்களை அம்பலப்படுத்தும் தொலைக்காட்சித் தோழன் தோழியின் கதை வல்வில் ஓரியின் அம்பின் நுனியைப்போல் இலக்கைவிட்டு விலகாமல் இயங்குகிறது கதை மணல் கொள்ளையின் அக்கிரமங்கள் ஓர் ஊடகத்தின் அதர்மங்கள் அனைத்தையும் தரவுகளோடு காட்சிப்படுத்திய கதை இது கதையல்ல; உண்மையில் நடந்தது என்கிறது முன்னறிவிப்பு உச்சக் காட்சி உள்ளத்தை உடைத்துச் சுக்கு நூறாக்கிச் சூறையாடுகிறது வணிக ரீதியாக வெற்றிபெற்றதா தெரியாது; வாழ்வு ரீதியாக வெற்றிபெற வேண்டும் ஓர் ஊடகத்தின் சமூகப் பங்களிப்பு என்ன என்பதற்கு ரத்த சாட்சி 'Reporting Live' நெஞ்சில் நெருப்புள்ளவர்கள் பார்க்கலாம்
24
82
9
632
57,425
Ganesan Beemrao Ex.MLA retweeted
CPI(M) Tamil Nadu State Secretary P Shanmugam strongly condemned the interim order of the Supreme Court allowing a one-time lighting of the Karthigai Deepam at the stone rock pillar on top of Thiruparankundram hill. The apex court has inverted the convention of allowing existing/customary practices to continue for the time being, under the guise of an interim stay of the Madras High Court judgement. Comrade Shanmugam called on the Tamil Nadu government to immediately file a review petition against the order and take appropriate measures to firmly counter communal forces attempting to create tension and disturb communal harmony.
11
47
167
3,828
Ganesan Beemrao Ex.MLA retweeted
தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு: பெ.சண்முகம் கோரிக்கை #CPM | #Shanmugam | #TNPolitics | #Thiruparankundram | #Madurai | #ThiruparankundramDeepam
5
12
2
57
5,683
Ganesan Beemrao Ex.MLA retweeted
பட்டியலின மக்களின் 22 ஆண்டுகால கோரிக்கை சிபிஐ(எம்) போராட்ட அறிவிப்பால் நிறைவேறியது! திருவண்ணாமலை வந்தவாசி வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த ஆதிதிராவிட மக்கள் 36 பேருக்கு 2004ஆம் ஆண்டு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் 22 ஆண்டுகளாக அவர்களுக்கு உரிய இடத்தை அளந்து கொடுக்காததால் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டனர். பட்டா பெற்ற சிலர் இறந்தும் விட்டனர். இந்நிலையில் வாழ்வதற்கு வீடின்றி சிலர் ஊராட்சி தொலைக்காட்சி அறையிலும், மகளிர் சுகாதார வளாகத்திலும் கழி வறைகளிலும் வசித்து வந்தனர். ரெட்டிக்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையும் பெரணமல்லூர் வட்டாரக்குழுவும் இப்பிரச்சனையைக் கையிலெடுத்தது. வந்த வாசி ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோரிடம் பெருந்திரள் முறையீடு நடத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் போராடி வந்தது. கடந்த நவம்பர் 12 அன்று ரெட்டிக்குப்பம் ஆதிதிராவிடர்கள் 36 பேருக்கு 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவை அளந்து கொடுக்க வலியுறுத்தி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் வந்தவாசி தாலுகா நிர்வாகம் கட்சி நிர்வாகிகளுடன்‘ நடத்திய பேச்சு வார்த்தையின்படி நவம்பர் 18 க்குள் ரெட்டிக்குப்பம் ஆதிதிராவிடர்கள் 36 பேருக்குமான பட்டாவை அளந்து கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டது. அதன்படி தற்காலிகமாக போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்ற வில்லையெனில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்குறுதிப்படி வந்தவாசி வட்ட நிர்வாகமும் நில அளவைத் துறையும் இணைந்து நவம்பர் 18 அன்று ரெட்டிக்குப்பம் ஆதிதிராவிடர்கள் 36 பேருக்கும் அவர்களுக்கான இடத்தை அளந்து கொடுத்து கல் நடப்பட்டது. #CPIM #Tiruvannamalai #Reddikuppam #TahsildarOffice #CpimProtest More: shorturl.at/W4YVD
18
2
70
1,526
Ganesan Beemrao Ex.MLA retweeted
The Eastern Zonal Cultural Centre (EZCC), an autonomous body under the Ministry of Culture, has cancelled the booking of its premises for a symposium organised by the Sitaram Yechury Foundation, scheduled for Sunday, 22 November. The intimation was received on 16 November, citing “unavoidable circumstances”, despite the venue having been booked and paid for months in advance. This is not the first time in recent times that public spaces have been denied for programmes due to political intervention. Cultural institutions are being captured by the BJP and the Sangh Parivar and run according to their whims and fancies, and used to promote their fraternal organisations. At SRFTI, an RSS-affiliated group that has nothing to do with cinema and filmmaking was allowed to hold an event in the campus auditorium, and its members went on to assault students who protested against their presence there. Let it be known that this will not dissuade us from carrying forward the work of the Foundation in honour of former CPI(M) General Secretary Sitaram Yechury. It is the EZCC’s standing and reputation that will be harmed by this highly unfortunate decision.
2
18
2
57
2,356
Ganesan Beemrao Ex.MLA retweeted
வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
8
27
1
64
3,075
Ganesan Beemrao Ex.MLA retweeted
Replying to @VinodhRavi4
But Sithappu ku ungalakku replacement illa… original-um neegna dhaan, duplicate kum neenga dhaan! JFF!" 🤣☕ I will take this post as an appreciation. Once upon a time, we had to rely on just one agency for weather information. Today, people in Tamil Nadu are far more weather aware and knowledgeable. I don't think any other state in India has such widespread interest, curiosity and engagement when it comes to weather! Every blogger has their own approach, with its own pluses and minuses. Ultimately, time will reveal who genuinely shares knowledge and who posts with other selfish fame motives.
4
12
3
206
10,712
Ganesan Beemrao Ex.MLA retweeted
சென்னை விமான நிலையம்- கத்திப்பாரா வரையில் அமையவுள்ள பசுமை வழித்தடம்; வீடியோ வெளியிட்ட சென்னை மாநகராட்சி #ChennaiAirport #Kathipara #GreenCorridor #ChennaiCorporation #News18Tamilnadu | News18Tamil.com
8
68
2
509
23,567
Ganesan Beemrao Ex.MLA retweeted
The Supreme Court verdict in the Bilkis Bano case is shocking, painful and unacceptable. CPI(M) stands in solidarity with Bilkis Bano. The party has taken the decision to extend all possible legal assistance to Bilkis Bano in her struggle for justice. - CPI(M) General Secretary M A Baby
1
46
138
2,848
Ganesan Beemrao Ex.MLA retweeted
احسن ناس بيستغلوا الفيزياء في العالم الهنود مصدقني😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
142
865
32
6,761
2,252,214
Ganesan Beemrao Ex.MLA retweeted
The order of the Supreme Court bench suspending the sentences and granting bail to two of the 11 men convicted of gang rape and murders in the Bilkis Bano case, citing their prolonged incarceration, is shocking and reprehensible. The Court is yet to grant bail to youth activists who have been behind bars for years without trial, effectively as political prisoners, yet finds it appropriate to release convicts found guilty of the ghastliest of crimes. By the Court’s own admission, these are the same convicts who had abused the process of law to obtain remission from the Gujarat government in 2022, despite having been granted liberal furloughs and parole from time to time. The Supreme Court has delivered injustice. Bilkis Bano’s struggle for justice concerns every one of us. We stand with her.
7
72
177
2,507
Ganesan Beemrao Ex.MLA retweeted
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது
14
55
5
474
20,478
Ganesan Beemrao Ex.MLA retweeted
Member of Parliament John Brittas, leader of CPI(M)'s Parliamentary Party in the Rajya Sabha, attended “Voices of Resistance: How Gen Z Is Reshaping Indian Democracy”, an evening of ideas, dialogue and diverse perspectives organized by the Association of Indian Communists (AIC) in London. Actor and activist Prakash Raj and others participated in the discussion on democracy, youth participation and the future of India. The gathering resolved to keep the conversations alive and continue strengthening the democratic spirit.
20
97
2,165