COIMBATORE PRESS CLUB (@CBE_CPC) header
COIMBATORE PRESS CLUB (@CBE_CPC) profile picture

A meeting point for journalists in Coimbatore

216.Addis Street,Uppilipalayam
Joined January 2021
Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)Photo by COIMBATORE PRESS CLUB (@CBE_CPC)
திருச்சியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தினகரன் புகைப்படக் கலைஞர் சுந்தர் மற்றும் @sunnews செய்தியாளர் முஜாஹிதுல் இஸ்லாம் மீது பாஜகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
189
666
39
1,489
103,143
விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது... @tnpoliceoffl
229
148
109
393
120,334
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது..
321
288
62
769
59,948
The baton has officially been passed! The Chennai Press Club Special Guidance Committee has handed over charge to the newly elected Managing Committee after the elections held after 25 years. A historic night to remember as we step into a brighter future! #CPCTherdhalThiruvizha
11
28
7
184
11,715
COIMBATORE PRESS CLUB retweeted
14ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது உங்கள் புதிய தலைமுறை...! #HBDPT | #14ஆம்ஆண்டில்புதியதலைமுறை | #PTAnniversary | #PuthiyathalaimuraiAnniversary | #Puthiyathalaimurai
5
4
1
35
4,151
COIMBATORE PRESS CLUB retweeted
Polimer TV Cameraperson who went to cover NCB searches in connection with Jaffar Sadiq drugs case attacked by DMK party workers Cameraperson Senthil has been admitted at Royapettah GH.
336
659
195
1,913
272,856
COIMBATORE PRESS CLUB retweeted
விஜயகாந்த் காலமானார் 💔 #Vijayakanth | #RIPVijayakanth
165
772
223
3,797
287,699
COIMBATORE PRESS CLUB retweeted
#BREAKING | தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் #Vijayakanth | #RIPVijayakanth
7
115
10
478
34,871
COIMBATORE PRESS CLUB retweeted
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.கொரொனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.@News18TamilNadu
3
46
COIMBATORE PRESS CLUB retweeted
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா மலரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். @CMOTamilnadu @mkstalin @vijay_vast @BabuTheekkathir @Srinietv2 – at Coimbatore, India
2
12
1
48
COIMBATORE PRESS CLUB retweeted
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது. தலைவராக பேச்சிக்குமார் (தினமணி), செயலாளராக சீனிவாசன் (ஈ-நாடு டிவி), பொருளாளராக முத்துப்பாண்டி (புதிய தலைமுறை டிவி) ஆகியோர் தேர்வு – at Coimbatore, India
1
2
20
COIMBATORE PRESS CLUB retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @TNDIPRNEWS தமிழ்நாடு சட்டப்பேரவையில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான நிதியுதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்,என்பது போன்ற அறிவிப்புகளை கோயம்புத்தூர்பத்திரிகையாளர் மன்றம் வரவேற்கிறது.
3
13
COIMBATORE PRESS CLUB retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @Subramanian_ma @CollectorCbe #frontlineworkers தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் மற்றும் கோவை ஆட்சியர் சமீரன் ஆகியோரிடம் வழங்கபட்டது
9
23
COIMBATORE PRESS CLUB retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @chennaipolice_ சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலக வளாகத்தில் கத்தியுடன் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை எதிர்பார்க்கிறது
5
1
11
COIMBATORE PRESS CLUB retweeted
#Welcome @CMOTamilnadu @mkstalin செய்தி ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறும் தமிழ்நாடு அரசின் உத்தரவை கோவை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்கிறது.
2
8
14
COIMBATORE PRESS CLUB retweeted
#ThankYou @CMOTamilnadu @CollectorCbe @RAKRI1 @Subramanian_ma @CbeCorp @sameerangs கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் (CPC) இன்று ஊடகவியலாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 150 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நன்றி
5
2
17
COIMBATORE PRESS CLUB retweeted
Replying to @CollectorCbe
@CollectorCbe @RAKRI1 @Subramanian_ma @sameerangs @CbeCorp கோவையில் ஊடகத்துறையினருக்கு கடந்த 30 நாட்களில் இதுவரை 650 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஊடகத்துறையினர் யாருக்கும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தடுப்பூசிகள் போடப்படவில்லை.