கோயம்புத்தூரான் (@Coimbatoraan) header
கோயம்புத்தூரான் (@Coimbatoraan) profile picture

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India
Joined June 2014
Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
50
180
13
906
கோயம்புத்தூரான் retweeted
Good men must know violence, so evil men do not become fluent in it. ~ Miyamoto Musashi
4
68
4
410
6,220
இந்த மாதிரி வியாவாரிகளுக்கு தான் திமுக ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் இருந்தது என்பது கசப்பான உண்மை
மானமுள்ளவராக இருந்த போது vs மானத்தை வாடகைக்கு விட்டபின்..
1
6
13
498
கோயம்புத்தூரான் retweeted
Replying to @IndianGems_
To die because of natural cause is a privilege in India now.
5
25
3
679
25,890
கோயம்புத்தூரான் retweeted
சிவகங்கை 1200 கிலோ
விஜய் ஆட்சில ஆட்டுக்கறி 500 ரூபாய்க்கு விக்குதான்னு வேற தெரியல … நாம 1100 ன்னு சொன்னா ஏமாந்துட்டன்னு கடிச்சு வைப்பானுகளோ…!
1
105
கோயம்புத்தூரான் retweeted
தனிக்கறி - ₹1200 எலும்புக் கறி - ₹1000 முழு இரத்தம் - ₹400 ஈரல் - ₹1200 கால் செட் - ₹200
விஜய் ஆட்சில ஆட்டுக்கறி 500 ரூபாய்க்கு விக்குதான்னு வேற தெரியல … நாம 1100 ன்னு சொன்னா ஏமாந்துட்டன்னு கடிச்சு வைப்பானுகளோ…!
1
420
கோயம்புத்தூரான் retweeted
Vouching a Sexual offender. Victim shaming the concerned. Proper பாப்பார பாடு Behavior. நல்லி feeds through TVKians Cumload.
Kallakurichi collector and her husband who happens to be Villupuram collector are in the pay roll of vasantham Karthikeyan (dmk ) the local tvk mla is not respected. And now they are using the cyber coolies of dmk to target the tvk mla. When a ruling party mla is not respected and the collector listens to dmk goon in the area. Does it help the administration ?
4
66
2
377
10,618
கோயம்புத்தூரான் retweeted
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦 #TVK_பாலியல்பொறுக்கிகள்
2
41
1
64
3,280
எந்த மதம்
News Update | மூடநம்பிக்கையால் நிகழ்ந்த கொடூரம்! மூடநம்பிக்கையின் பேரில் 190 குழந்தைகளை கொன்ற கென்ய மதக்குழுத் தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை உலகம் அழிவதற்கு முன்னதாக சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்வதாக கூறி குழந்தைகளை பட்டினி போட்டுக் கொன்று காட்டில் புதைத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு மதக்கட்டுப்பாடுகளை சொல்லி மிரட்டி பட்டினி போட்டு உடல் மெலிந்து போன சிலரை உயிருடனும் இவர் புதைத்துள்ளார் Child Death News | News Report | 07 November 2026 #Kenya #CultLeader #NewsTamil24x7
5
1
7
1,571
பாப்பநாயக்கன்பாளையம் Elite ல நேத்து Cash / Card only. No UPI. கூட வந்தவருக்கும் சேர்த்து கார்டு போட்டோம்! பத்து ரூபாய் பொட்டு மாமாவுக்கு நோம்பி காசு குடுத்துட்டு வந்தோம்
Shop No.419 is not accepting card/UPI payments, claiming it's a government order for 2 days and charging ₹10 extra above the MRP. Please look into this @VigneshTvkCbe
2
19
113
4,726
வீட்ல இருந்து 200 மீட்டர்ல நம்ம கவுண்டரு இன்னைக்கே 4 ஆடு அறுத்துட்டாரு! மழைன்னு கூட பாக்காம கறி வாங்கிட்டு வந்து Fridge ல வச்சாச்சு !
நாளைக்கு அமாவாசை கறியெடுக்க மாட்டாங்களே.. கறிக்கடை விடிய விடிய திறந்துருக்குமாமே..
4
688
விஜய் ஆட்சில ஆட்டுக்கறி 500 ரூபாய்க்கு விக்குதான்னு வேற தெரியல … நாம 1100 ன்னு சொன்னா ஏமாந்துட்டன்னு கடிச்சு வைப்பானுகளோ…!
6
13
2
113
3,548
கோயம்புத்தூரான் retweeted
இதெல்லாம் கொய்யாப்பழம் வித்தாலே கைநீட்டி வாங்க தோணாது என்ன ஜென்மங்கடா நீங்க டேய் ராஜபாளையத்தானுகளா..
42
198
17
875
84,754
MRP விலைக்கு எவனாச்சும் பட்டாசு வாங்குவானாடா விஜய் போட்டோ வச்சுருக்க தற்குறி ! இந்த android பட்டாசு 630. பில் பண்ணிருக்கறது 250. சைரன் பட்டாசு 430 ரூபாய் . பில் பண்ணிருக்கறது 150 ரூபாய்! ஒரு ஆட்சியை புடிச்சுட்டு இந்த பொடி குஞ்சானுக பேசற பேச்சு இருக்கே!
எந்த பைத்த்தியகாரணும் MRP விலைக்கு பட்டாசு வாங்க மாட்டான் அதிக பட்சம் இதுக்கு 650 அவ்ளோ தான் ஏமாந்துட்டு வந்துட்டு அதை ஒரு சீனா ஆக்கும் கொத்தடிமை புந்தைங்களுக்கு😂😂😂
7
93
5
430
41,898
பட்டாசுக்கெல்லாம் நெஜம்மாவே விலை அதிகம் தான் ப்ரண்ட்ஸ் ! இதுக்கே 2600
45
16
31
283
162,760
கோயம்புத்தூரான் retweeted
எங்க குடும்பம்லாம் புள்ளகுட்டியோட சந்தோசமாதான் இருக்கு. எவன் குடும்பம் வெளங்காம கோர்ட் வாசல்ல நிக்குது கூத்தியா வீட்ல நிக்குதுனு பார்த்தா நீ சொல்றது கரெக்டாதான் இருக்கு 😹
இவனுகளே நல்லா தட்டுல பீய பேண்டு வச்சி,அத அள்ளித்திண்ணுட்டே ,வீட்டுல இருக்க குழந்தை குட்டிகளுக்கு ஊட்டி விட்டுட்டே .. 24 மணி நேரமும் இப்புடித்தான் எழுதிட்டு இருக்காணுவ .. ஊர்க்காச திங்க துணை போகற,அதுவும் திண்ணுட்டு அடுத்தவணுக மேல பழிய தூக்கி போடற இவனுக குடும்பம் லாம் வெளங்குமா
3
88
2
189
5,700
டாஸ்மாக் கடை அரசு நடத்தறது ! அப்போ அரசே இளைஞர்கள் மேல பொய்யா கஞ்சா கேஸ் போட்டு அவன் வாழ்க்கைய சீரழிக்க பாத்துருக்கு ! துறை அமைச்சர் இது பத்தி எதும் கருத்து சொன்னாரா ?
1
16
1
19
673
கோயம்புத்தூரான் retweeted
ரிப்ளைல ஒரு விர்ச்சுவல் வாரியராவது இருக்கானானு பாருங்க! தொடை நடுங்கித்தனத்தை தாய்மாமன் மடியில் ஞானப்பாலா குடிச்சி வளந்துருக்கானுக 😹
தமிழக மக்களை தினம் தினம் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் @TVKPartyHQ ஆச்சரியக்குறிகளின் அட்ராசிட்டிகள்!
12
313
6
759
19,167
பட்டியலினத்தில் உள்ள பிற சாதி மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கவில்லைன்னு சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு மேல தொடர்ந்து புகார் வந்துட்டு இருக்கு!
23
1
42
1,651
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | "பெட்ரோலில் 30%-க்கு மேல் எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!" -கர்நாடகாவில் அம்மாநில அரசு நடத்திய ஆய்வக சோதனை முடிவுகள் வெளியீடு #SunNews | #Karnataka | #Ethanol | #E20Petrol
4
119
6
272
12,459
கோயம்புத்தூரான் retweeted
இதோ இன்னொரு ஆதாரம் @TVKVijayHQ அவர்களே... புத்தகங்கள் திமுக ஆட்சியிலேயே வாங்கப்பட்டதுன்னு பொய் பரப்புரிங்களே.. ஆனா.. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்துல 4.3.26ன்னு சீல் இருக்கு.. அப்படின்னா, அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களுக்கு மட்டும் ஏன் மார்ச் மாத சீல் இல்லாம, ஜூன் மாத சீல் இருக்கு? 🤔🤔 தவெக ஆட்சியில்தான் "திரிஷா விஜய்" அந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருக்கு..v இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்? அகல்விளக்கு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பிய Online Transaction தேதியை மட்டும் @TVKVijayHQ @imrajmohan ஏன் வெளியிட மறுக்கிறீங்க?? #TVKVijay‌Fails
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
42
449
23
782
61,611