Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB) header
Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB) profile picture

Kamal is a winner

Chennai
Joined March 2018
Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
இவரை போல் ஒரு பெரும் கலைஞன் இனி ஜனிப்பது கடினம் #HBDKamalHassan #KamalHaasan
2
39
255
4,844
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
கமல்ஹாசன் சார்-ஐ இயக்க போறேன்னு தெரிஞ்ச உடனே செம்ம ஹாப்பி... - இயக்குனர் & நடிகர் ராம்குமார் கிருஷ்ணகுமார் #KamalHaasan #RamkumarKrishnakumar #TamilCinema #Kollywood #TouringTalkies
1
52
325
21,635
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Vasool Raja படத்தில் நடிச்சப்போ Kamal-கிட்ட நான் கேட்ட கேள்வி! - Karunas #Throwback #HBDKamalHaasan
2
65
564
53,513
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
சிங்கத்துக்கு ரெண்டு தடவை அடிப்பட்டு படுத்து இருக்கும் போது சிங்கத்தை போட நரி கூட்டம் சுத்து போடும் போது சிங்கத்தின் பார்வையே வேற மாதிரி இருக்கும் "சிங்கம் எப்ப வந்தாலும் சிங்கம் தான்"🔥🔥🔥 #KamalHaasan #SUArunkumar #Sandiyar #HBDKamalHassan
14
38
828
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
80s என்டுல நடந்த கதை ஊர் சைடு சிட்டிக்குள்ள இருக்கிற பெரிய தியேட்டர்ல 100 நாள் ஓடின படத்த பக்கத்துல இருக்கிற தியேட்டர்ல போடுவாங்க எல்லா கமல், ரஜினி படமும் எங்கள் அப்பா 100 நாளைக்குள்ள கூட்டிட்டு போயிடுவார்.. செலடிவ்வா விஜயகாந்த், பாக்கியராஜ் படத்துக்கு போவோம் 80s, 90s ல வந்த கமல், ரஜினி படத்தை பெரும்பாலும் தியேட்டரில் பார்த்திருக்கிறேன் சின்ன வயசுல நான் பார்த்த பணக்காரன், மாவீரன்,மனிதன் மாப்பிள்ளை, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா ரஜினி நடித்த எந்த படங்களும் அவர் செய்த கோமளித்தனங்களும் என்னை கவர்ந்ததே இல்லை.. மாறாக, நான் பார்த்த புன்னகை மன்னன், விக்ரம், மைக்கேல் மதன காமராஜன், சிங்கார வேலன், அபூர்வ சகோதரர்கள், நாயகன், மகாநதி, உன்னால் முடியும் தம்பி போன்ற சமூக சிந்தனை உள்ள/ காமெடி படங்கள் பெரிதும் கவர்ந்தன... ஸ்கூலில் என் நண்பர்கள் பெரும் பாலும் ரஜினி ரசிகர்கள்.. அப்பவே கமல் ரொம்ப திமிர் பிடித்தவர்.. ரசிகர்களை உள்ளே சேர்க்க மாட்டார்.. அது இது என சொல்லி என்னை ரஜினி ரசிகையா மாற்ற முனைவார்கள்.. கொஞ்சமும் அசையவில்லை நான்.. 90s காலக்கட்டத்தில்.. கமல் செய்த நற்பணிகள் பத்திரிக்கை மூலம் ீதரிய வந்து மரியாதை மேலும் கூடியது.. 90s அவர் நடித்த படங்கள் இந்தியன், முழு தரமான காமடெி படங்கள்.. ஒரே கதை அம்சம் இல்லாத படங்கள்.. அவர் சினிமாவுக்காக அவர் எடுக்கும் உழைப்புகள்ளால்.. என்னை மேலும் அவர் மீது மரியாதையை அதிகப்படுத்தியது... 2k ல் அவர் நடித்த ஹேராம், தசாவதாரம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல்ராஜா, விஸ்வரூபம் போன்ற படங்கள்ளாம்.. என் சில நண்பர்களையே கமல் வெறியன் ஆக்கி விட்டிருந்தது... அப்பொழுது அவர் பர்சனல் லைப்பில் தடுமாறி கொண்டிருந்தார்.. ஆனாலும் கமல் ரசிகர்கள் அவரை சரியாகவே புரிந்து கொண்டிருப்போம்.. அவர் ரிலேசன்ஷிப் விசயத்தில் கூட ஓபன் புக், கண்ணியமானவர் தான்.. கவுதமி கேன்சரில் மலர் ஹால்பிடலில் ஒரு தகப்பன் கூட செய்யாத விசயத்தை பக்கத்தில் இருந்து கமல் கவனித்து கொண்டதை நேரடியாக பார்த்த ஒருத்தர் சொன்னதை கேட்டிருக்கிறேன்.. அந்த நன்றியை கவுதமி மறந்திருக்கலாம்.. கவுதமி ரங்கராஜிற்கு குடுத்த பேட்டியில்.. ரெண்டு பேரையும் யாரும் தவறாக பேசக்கூடாதுனு தான் பப்ளிக் கடிதம் போட்டு விட்டு பிரிந்தோம்.. ஆனா மகள் எதிர்காலம்னு இருந்ததை பாதுகாப்பு என்று மாற்றி பேசுவார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறினார்.. ஆனால் கமல் ரசிகர்கள் சரியாகவே புரிந்து வைத்துள்ளோம்.. இந்த விளக்கம் கூட எங்களுக்கு தேவைப்படவில்லை.. எந்த தீய சக்திகள்.. பொறாமையில் பொசுங்கி இந்த மாதிரி கருமத்தை பரப்பியது என்று எங்களுக்கு தெரியும்... சபாஷ் நாயுடு படம் விவகாரத்தில்.. ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் சண்டை என்று தெரிந்த சோர்ஸ் ீசான்னார்கள்.. பத்திரிகையிலும் எழுதினார்கள்.. எங்களுக்கு ீதரியும் அது தான் முதல் பிரிவுக்கு காரணம்.. நிற்க.. யார் பர்சனல் லைப்பும் யாரும் ஜட்ஜ் பண்ணி விட முடியாது.. அவரவர் அனுபவிப்பது அவரவருக்கு தான் தெரியும்.. கமலிடம் நடுநிலை குணம், பகுத்தறிவு, நல்ல சிந்தனை, சமூக சிந்தனை, தோல்வியை கண்டு துவளாத மனம், கடின உழைப்பு, நேர்மையான குணம், தோல்வியை, வெற்றியை கண்டு மமதையில் ஆடாத குணம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. அவர் ஒரு பல்கலை கழகம்.. லைப்ரரி.. தீய சக்திகள் அவர் மீது சேற்றை வாரி பூசலாம்.. யார் வேணாலும் ஈசியா பழி அவர் மீது பழி சொல்லலாம் , நன்றி மறக்கலாம், கிண்டல் கேலிகள் செய்யலாம்.. மற்ற நடிகர் மாதிரி அவர் ரசிகர்கள் மாதிரி ஆண்டவரும் அவர் ரசிகர்களும் எதிய்வினன காட்ட மாட்டோம்... ஹேட்டர்சை அதற்காக மிரட்ட மாட்டார்... தன் செய்யும் நல்ல செயல்களை விளம்பரப்படுத்தி கொள்ளவும் மாட்டார்... அவர் பர்த்டேக்கு வன்மம் கக்க காத்து கொண்டிருப்பவர், நன்றியை மறந்தவர்கள், வயித்தெரிச்சலில் கிண்டல் பண்ண நினைப்பவர்கள் அத்தனை பேரும் கமல் ரசிகர்களின் ஹேருக்கு சமம்... யாரையும் பொதுவாக குறிப்பிடவில்லை .. ஓட்டு மொத்த அவர் பேரை கேட்டாலே கதறும் ஹேட்டர்ஸ் மொத்த பேருக்கும் பொருந்தும்.. அவர் அரசியல் தோல்வி பயணம், தோல்விகள் குறித்து நடுநிலையாக சீக்கிரமே எழுதுகிறேன் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும், தன் நலன் மட்டும் நினைக்கும் உங்கள் தலைவன் இருக்கும் போது உங்களுக்கே இவ்வளவுனா எங்களுக்கு அதை விட அதிகமாகவே இருக்கு.. இப்ப நம்மிடையே தூய ஆத்மாக்களில் இரண்டே பேர் தான் இருக்கின்றனர்.. ஒன்று இளையராஜா, இன்னொன்று கமல்ஹாசன் அவர்கள் வாழும்போதே கொண்டாடுவோம் Happy birthday aandavaree... @ikamalhaasan @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay #Kamalhaasan #AdvanceHBDKamal
42
100
10
389
23,476
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
நடிப்புனா இதான்🔥 There isn't any interview or a masterclass video without a mention of #KamalHaasan or a reference to his film. #32yearsofNammavar #Nagesh
1
82
1
631
26,723
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
எத்தனை வருஷம் ஆனாலும் ஆண்டவருக்கு இந்த பாடல் தான் பிறந்தநாள் பாடல்.... எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க... #HBDKamalHaasan #KamalHaasan
5
82
1
259
5,043
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
என் பிரியத்துக்குரிய பெரியவர் திருமிகு. பராசரன் அவர்கட்கு இன்று 100-ஆவது பிறந்தநாள். இந்தியா கண்ட மிகச் சிறந்த சட்ட மேதைகளில் ஒருவர். இந்தத் தேசத்தின் உயரிய நீதிமன்றத்தின் முன் நின்று அதன் சட்டவியலை வடித்த மேனாள் அட்டர்னி ஜெனரல். எனக்கு நீங்கள் உறவுக்காரர் என்பதையும் விஞ்சும் உங்கள் வாழ்நாள் சாதனைகள். மாபெரும் அறிவைச் சுமந்தாலும், அதன் கனத்தால் சளைத்துப்போகாமல் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே ஒரு பாடம். மாபெரும் புகழ்பெற்ற வழக்கறிஞருக்குப் பின்னால் இருக்கும் அந்தச் சிறந்த மனிதரை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். 100-ஆவது பிறந்தநாளுக்கு அன்பான நல்வாழ்த்துகள். அற்புதமான குடும்பம் வீடெல்லாம் நிரம்பி நிற்கும் அன்பு. இனியேதும் வரம் கேட்கத் தேவையில்லை. இதுபோதும் வேறெங்கும் சொர்க்கம் இல்லை. இருந்து எங்களை வாழ்த்துங்கள். உங்கள் அன்பு கமல்
114
614
78
6,830
389,896
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Replying to @ikamalhaasan
3
10
86
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்கும் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஆளுநர் பதவி ஆழமான அரசியலமைப்புப் பொறுப்பைச் சுமக்கிறது. அரசியலமைப்பைக் காப்பது, மக்கள் தந்த தீர்ப்பை மதிப்பது, ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பாகத் திகழ்வது ஆகியவை ஆளுநரின் அடிப்படைக் கடமைகள். திரு. அர்லேகர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறுதியான பாலமாக விளங்குவார் என நம்புகிறேன். அந்தப் பாலத்தின் வழியே தமிழ்நாட்டின் குரல் ஒலிக்க வேண்டும்; தமிழ் மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தி, அமைப்புகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் பதவிக்காலமாக இது அமைய வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்நோக்குகிறது. ‘வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்’ - என்கிறார் வள்ளுவர். வெற்றி தருவது அதிகாரம் அல்ல; நடுவுநிலைமை தவறாத நேர்மையே. அந்த நேர்மையோடு ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறேன். புதிய அத்தியாயம் தொடங்கட்டும். @rajendraarlekar @lokbhavan_tn
40
249
9
1,405
153,114
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன். அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன். ‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான். நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்” சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை. சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல. அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்.
57
449
43
1,853
186,770
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
இன்றைய நடிகர்களில் ஒருவராவது இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்க முடியுமா? 67 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து, இந்திய சினிமாவுக்குப் பேரளவு பங்களித்த @ikamalhaasan இன்னும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படாதது ஏன்? சினிமாவின் மாபெரும் கலைஞனுக்கு அங்கீகாரம் எங்கே?
2
108
3
445
14,525
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#40yearsofPunnagaimannan அப்போ செங்கல்பட்டுல இருந்தோம் அப்போலாம் ஃபர்ஸ்ட் ரிலீஸ் அங்க வராத நேரம் காஞ்சிபுரம் போய் தான் புதுபடம் பாக்கணும் ஆனா ஒரு கடைல படம் ரிலீஸ் ஆனா ரெண்டு மூணு நாள்ல வீடியோ கேசட் வந்துரும் அந்த கடை எங்க வீட்ல இருந்து 45 மணி நேரம் சைக்கிள் மிதிச்சு டெய்லி போய் கேட்பேன் காஞ்சிபுரம் போய் பாக்க கைல காசு இல்லாத காலம் ஒரு 10 நாள் டெய்லி போய் கேட்டு வெறுத்து போய்ட்டேன் அப்புறம் அப்பா காஞ்சிபுரம் சங்கம் தியேட்டரில் கூட்டிட்டு போனார் டெய்லி ஒரு டீ கடை போய் தினத்தந்தி பாப்பேன் ஏன்னா புன்னகை மன்னன் விளம்பரம் வருதா என்று 175 நாள் ஆனந்த் தியேட்டர் விளம்பரம் வந்தது அத பாத்து சந்தோஷ பட்ட பொற்காலம் #KamalHaasan #KBalachander #Punnagaimannan #Revathi
3
20
2
93
4,594
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#40yearsofPunnagaimannan What went behind mamavuku kuduma அதுவு‌ம் 40 years முன்னாடி absolutely genius work from #KBalachander and Team #KamalHaasan & #Revathi as well need to be appreciated for pulling this off @Suresh_Krissna The song "Mamavukku Kuduma Kuduma" from the 1986 classic Tamil movie Punnagai Mannan is a masterclass in experimental filmmaking. In the sequence, Kamal Haasan plays a double role, portraying a character named "Chaplin" Chellappa who idolizes and mimics the style of Charlie Chaplin. The sequence looked visually unique—featuring lightning-fast, vintage-style physical movements while keeping the lip-sync absolutely perfect. The crew achieved this effect using specific filming techniques: 1. In-Camera Fast Motion (Undercranking) To replicate the frantic, signature style of old silent-era comedies, the camera team used a method called undercranking. • Normally, movies are filmed at 24 frames per second (fps). • For this song, the cinematographer shot the scenes at a lower frame rate (around 12 to 16 fps). • When played back at the standard 24 fps, Kamal Haasan’s physical actions and dancing appeared significantly sped up, giving it that classic Charlie Chaplin jitter. 2. The Sped-Up Audio Trick for Lip-Sync If you just speed up a film normally, the actor's lip movement will be faster than the regular track, destroying the lip-sync. To solve this, Kamal Haasan brought a novel idea to the shoot: • During filming, the musical track "Mamavukku Kuduma" was played on the sets at a significantly slowed-down speed. • Kamal Haasan had to memorize the slow version of the audio and sing/mouth the lyrics in extreme slow motion while matching the rhythm. • Consequently, when the undercranked video track was sped up to normal speed, his lips perfectly matched the actual fast-paced song sung by Malaysia Vasudevan. 3. Actor Coordination For the fast-motion illusion to work flawlessly when interacting with others (like Revathi's character, Malini), the other actors in the frame had to alter their physical timing. • To ensure the background or other characters didn't look unnaturally chaotic, surrounding actors occasionally had to move incredibly slowly relative to Kamal's performance so the final output balanced out correctly.
1
4
13
878
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
AboorvaSagotharargal படத்தின் விதை தூவபட்ட இடம் #40yearsofPunnagaimannan Absolutely legendary #KamalHaasan #KBalachander
1
21
116
3,651
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
கமல்ஹாசன் சாரோட அவ்வை சண்முகி படத்துல டூப் போட்டு நடிச்சேன் - ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் #KamalHaasan #PeterHein
9
40
2,008
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
கமலுக்கு தெரிஞ்ச சினிமா எனக்கே தெரியாதுனு சொன்னார் பாலச்சந்தர் சார்... #KamalHaasan #KBalachandar #கவிதாலயாகிருஷ்ணன்
72
428
21,787
🤣😂😍
7
92
1
887
58,351