Thonuradha tweet pottu express panradhu impression-na, @SamDotExe05, idhu enna pudhusa irukku? Apadi enna impression poirukku?🤔😂
4
91
D E V I L retweeted
Your political beliefs mean little if the way you treat fellow human beings, especially those you disagree with, lacks empathy, decency, and respect. Ultimately, your character is defined not by what you preach, but by how you treat others.
கைதுக்கு பயந்து தனியார் நட்சத்திர விடுதியில் ஒளிந்து கொண்டு இருக்கும் @Saattaidurai @SaattaiOnline 😂
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
Sethaan @Saattaidurai 😂
நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..
#NTK | #SattaiDuraimurugan | #Meenakshi | #Tanishq | #PolimerNews
polimernews.com/justnownews/…
1
12
354
D E V I L retweeted
Five mental models influencing nearly 93% of how you navigate life. Understand them early. Live better.
தமிழ்நாடு பாஜக ( பாலியல் ஜெல்சா கட்சி) பாலியல் முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்குத் துணையாக நிற்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது. முதலில் கே.டி. ராகவன், அடுத்து கருப்பு முருகானந்தம், இப்போது ரவி. என்னதான் நடக்கிறது இந்தக் கட்சியில்?
மீம்ஸ் எடிட் செய்வதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது தகுதியான, நம்பகமான தலைவர்களை நியமிப்பதில் காட்டுங்கள். இல்லையென்றால், தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் உங்களை NOTA கட்சி என்று அழைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இத்தனை நாட்களாக அண்ணாமலையின் நிழலில் கட்சி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தது. ஆனால் இப்போது பயனற்ற நாய் நாகேந்திரனின் தலைமையில் கட்சி மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலாக மாறிவிட்டது.
@BJP4TamilNadu @VinojBJP @SValarmathiofl @NainarBJP
பவுடர் பிரியா 😂
What a clarity 🔥🔥🔥🔥🔥
முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும்
🔥🔥🔥🔥🔥
Really Superb 🙌🙌👏👏
@PriyarajanDMK
2
24
514
டேய் தற்குறி பயலே @EPSTamilNadu என்ன டா உன்ன இந்த மாதிரி பொளந்துருகான் 😂
ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 'ரீல்ஸ்';
தேர்தல் பிரச்சாரத்தின்போதும் 'ரீல்ஸ்';
ஆட்சிக்கு வந்த பிறகும் 'ரீல்ஸ்'; என்று
தலைவன் எவ்வழியோ,
தொண்டன் அவ்வழி
என்பதுபோல், தவெக தலைவர் திரு. @actorvijay-ன் வழியில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம். அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் தவெக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் துறையின்கீழ் வரும் தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து அவர்களது மொபைல் போனையும் ஆய்வு செய்ததாக 'ரீல்ஸ்' எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'ரீல்ஸ் மோகத்தில்' அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அதேபோல் நேற்று திருச்செந்தூரில். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் கலந்துகொண்ட முருக பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியில், முதல்வருக்கு 'அரோகரா', இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' என்று தமிழ் கடவுள் முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தவெக-வினர் பக்தி மேடைகளை 'ரீல்ஸ்' மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
@AIADMKOfficial
D E V I L retweeted
Some of my favourite short classics under 100 pages to start your classics journey!
• The Prophet – Kahlil Gibran (~90 pages)
• The Metamorphosis – Franz Kafka (~70 pages)
• White Nights – Fyodor Dostoevsky (~80 pages)
• Letters to a Young Poet – Rainer Maria Rilke (~80 pages)
• The Death of Ivan Ilyich – Leo Tolstoy (~86 pages)
Note: Page counts vary by edition, but these are reasonable estimates.
D E V I L retweeted
Nine months ago, I picked up my first classic and gave up after a few pages. It felt that intimidating.
Now classics are my favourite thing to read. A few small habits changed everything. If you're thinking of starting, these habits might help you too!
Zero online cadres. Not even 100 organic party cadres on the ground.
A party with a leader facing sexual harassment allegations (KT Raghavan)
Out of 20+ seats contested, the party managed to win just ONE in the 2026 elections. Even its state president, Naai Nagendran, couldn’t secure a victory.
Nothing but the so-called “பாலியல் ஜெல்சா கட்சி” a party with more controversies than cadres and more noise than political strength!
@BJP4TamilNadu @NainarBJP @VinojBJP 🤧
உன்னை @MaridhasAnswers பற்றி ஒரு நியூஸ் பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்கும், ஒவ்வொரு வீடியோவுக்கும் பல லட்சம் ரூபாய் கேட்பதாகவும், அப்படிப் பணம் கொடுத்தால் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வீடியோ போடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இது உண்மையா? உண்மையைச் சொல்லு.
உனக்கு எப்படி இவ்வளவு எளிதாக நீலாங்கரையில் வீடு வாங்கும் அளவுக்குப் பணம் வந்தது? யூடியூப் மூலமாக மட்டும் இவ்வளவு சம்பாதித்துவிட்டாயா? உனக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? யார் உனக்கு நிதி ஆதரவு கொடுக்கிறார்கள்?
இவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? நீ பரம்பரை பணக்காரனா? மதுரையில் ஒரு வீடு, சென்னையில் ஒரு வீடு என்று எப்படி இவ்வளவு சொத்துகளைச் சேர்த்தாய்?
மேலும், தவெகவை மிரட்டிப் பணம் கேட்பதாகவும், பணம் வாங்க முயற்சி செய்வதாகவும் உன் மீது மற்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. இதிலும் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பதில் சொல்லு.
T Nagar சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மட்டும் திபாவளி காலத்தில் இந்த TVK கும்பல் வசூல் செய்த தொகை மட்டும் சுமார் 12 கோடிக்கும் மேல் என தெரிகிறது... இதன் பெரும் பகுதி யாருக்கு போச்சு! யோவ் ஆனந்த் என்னய்யா இதெல்லாம்? தொகுதி கடைகளுக்கே இந்த நிலை என்றால் இந்த ஆளு இருக்கும் அமைச்சரவை நிதி?
இந்த பகுதி மாவட்ட செயலாளார் வாரம் தவறாமல் வசூலில் ஈடுபட்டு வருகிறார்... முன்பு மாதம் ஒரு முறை இருந்ததை வாரம் ஒரு முறை என வசூல் செய்யும் புதிய மாமூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது TVK கும்பல்...
பாராட்டலாமே பிரண்ட்ஸ்..


























