Erode DMK (@DMKErode) header
Erode DMK (@DMKErode) profile picture

Official District Page of Erode @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapawt.net/t.co/jaE8jSc6Lz

ERODE
Joined November 2018
Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)
Erode DMK retweeted
நமக்குத்தான் சூடு சொரணை இல்லையே 😂 இது எப்பவுமே நடக்கிறது தானே! @DMKWomensWing #TVKFailsTN #PrisonerEscape
1
8
17
677
Erode DMK retweeted
உங்க ஆட்சியில் இயங்குவது அரசா, விளம்பரப் படமா? தண்ணீருக்காகத் தவிக்கும் குழந்தைகளின் வேதனையைக் கூட கண்டுகொள்ளாமல் நடிக்கும் உங்க ஆக்டிங் வேற லெவல் Dummy CM சார்! #TVKFailsTN
1
17
36
612
Simply Simply Waste Fellow...
28
648
10
1,571
18,067
Erode DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
234
2,242
87
4,303
284,576
Erode DMK retweeted
இதுதான் கலைஞர் வழியில் கழகத்தின் உண்மையான சாதனை! கடந்த திமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவர் முகமது தவ்பிக் MBBS, இன்று சென்னை மாநகராட்சியில் மருத்துவராகப் பணியாற்றி, மழைக்காலத்திலும் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது! Dr. முகமது தவ்பிக் உறவினர் மகிழ்ச்சி ❤️ #DMK4TN #MKStalin #KalaignarForever
1
110
330
9,239
பெண்களை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசும் TVK Virtual Warriors மீதும், பாஜக தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்? ஆனால், ஒரு பெண்ணை ஆடை மாற்றக்கூட அனுமதிக்காமல் அதிகாலை 5 மணிக்குக் கைது செய்வதுதான் பெண்களுக்கான பாதுகாப்பா? 🤔 கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள் #TVKFailsTN
3
6
148
Erode DMK retweeted
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு! 📈 மத்திய அரசை விடத் தமிழ்நாட்டில் விலை அதிகம் என்றால், விலைவாசி உயர்வு ஏன் இன்னும் விவாதப் பொருளாகவில்லை? 🤔 மக்களின் அன்றாடச் சுமைக்கு யார் பதில் சொல்வது? #விலைவாசிஉயர்வு #TamilNadu #RicePriceHike #TVKVijay‌Fails #TVK
2
32
41
714
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் மதிப்பில்லை… இனி முதல்வர் படப் பாடல்கள்தான் பாடத்திட்டமா? 🤦‍♂️ #TNSchool #TVKFails #RajMohan #TVK #VijaySongs
31
91
14
141
17,730
Erode DMK retweeted
அமைச்சர் “நான் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுறேன்!” 🤦‍♂️ ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய ரேஷன் அரிசி உங்களுக்கு எப்படி கிடைக்கும்? கேள்வி கேட்டதும் வாயடைத்துப் போன உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்! #RicePriceHike #TVKFails #DummyCMVijay
17
112
3
316
17,024
Erode DMK retweeted
The numbers speak for themselves. 📈🏭 The latest Annual Survey of Industries 2024-25 from the Government of India once again confirms #TamilNadu’s manufacturing leadership. And remember these numbers are only up to ***March 2025*** of the #DravdianModel regime. 🥇 #1 in India in number of factories : 41,221 🥇 #1 in India in manufacturing employment 📈 TN’s share of India’s manufacturing GVA rose from 10.26% to 10.90% in just ONE year 💪 Nearly 15% of India’s entire organised manufacturing workforce is in Tamil Nadu. This is what the industrial policies, investment missions and relentless execution of the #DMK Govt under our Leader @MKStalin translated into on the factory floor. Not announcements. Not MoUs. Factories. Jobs.Production.Value addition🌟 And a large part of the investments we brought in during 2023-26 hadn’t even begun production when these numbers were counted. The best of the #DravidianModel industrial story has even more to show and that too will come up in the data in the near future. 🔥 #திமுக #JobsForTN #InvestInTN #DMKGovt
16
226
8
518
14,661
Erode DMK retweeted
Running Commentary - தவெக சேனலாகவே மாறிட்டான்! #DMKDharapuram #ByElection #NewsChennal
33
1
113
5,877
Tvk got exposed! #DMKMaduranthakam #TVKFails
25
150
6
387
11,070
Erode DMK retweeted
முந்திரி மந்திரி🤣 விஜய் Reaction இது யாரு எழுதி கொடுத்திருப்பாங்க?
1
28
53
1,454
திரை பிம்பத்தை உடைத்து, களத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்ற வெற்றி வேட்பாளர் @iparanthamen! 🔥 திரை வேறு… களம் வேறு! #VoteForRisingSun🌄
25
78
753
வீரமணி வழக்கை முடிக்க பார்த்தது தவெக ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்டதால் தான் பயந்து இதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தவெக அரசு தள்ளபட்டுள்ளது - சண்முகம்
26
492
19
954
27,434
Erode DMK retweeted
மழைநீர் தேக்கத்தால் மக்கள் சிரமம்… நிர்வாகத்தின் நடவடிக்கை எங்கே? தூங்கிக் கொண்டிருந்த தவெக ஆட்சி! #ChennaiRain
4
5
144
Erode DMK retweeted
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு குறித்து எழும் கேள்விகள்! 20.09.2026 அன்று வெளியான செய்திகளில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒருவர் விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட குற்றச் செய்திகள் பதிவாகியுள்ளன. பகிரப்பட்ட நாளிதழ் தொகுப்பில் கொலை, கொலை முயற்சி, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள், நகை/பண கொள்ளை, வழிப்பறி, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 14 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன? குற்றச் சம்பவங்களில் விரைவான விசாரணை, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பு — அரசின் அடிப்படைப் பொறுப்பு. சட்டம்–ஒழுங்கு குறித்து மக்களுக்கு பதில் தேவை? #தமிழ்நாடு #சட்டம்ஒழுங்கு #மக்கள்பாதுகாப்பு #CrimeNews #TamilNaduNews #TVKVijay‌Fails
2
15
1
15
995
Erode DMK retweeted
ஏண்டா இந்த விஜய்க்கு ஓட்டு போட்டோம்! #TVKFails
18
872
13
2,523
27,698
போன மாதம் போராட்டம் என்பது மக்களின் உரிமை அவர்களுக்கு சாப்பாடு தந்து அதற்கு தகுந்த உபசரனையோடு இந்த அரசு நடத்தும் இது சத்தியம் இந்த மாதம் பெண்கள் , ஆண்கள்னு ஈவு இரக்கமின்றி தர தரனு இழுத்து கொண்டு போய் கைது பண்ணுங்க பேச்சு ஒன்னு செயல்ல ஒன்னு அருமையான விசயம்
6
788
6
1,255
16,625
Erode DMK retweeted
இளைஞர்களை ஊக்குவிக்க சென்னையில் F1 ரேஸ் கொண்டு வந்தபோது விமர்சித்தவர்கள், இன்று F1 நடத்த 2000 ஏக்கர் தேவை அதை எங்கே நடத்தப் போகிறார்கள்.. விவசாய நிலங்களை எடுக்கப்போகிறார்ளா? முன்னாள் அமைச்சர், கழக தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் திரு. @TRBRajaa அவர்கள். #TVKFails
64
88
1,050