Óðinn retweeted
படத்தின் ஒரு காட்சியில்,
வாத்தியார் தன் வீட்டை கூட்டி பெருக்கிக் கொண்டிருப்பார்..அந்த ஊரில் ஆண்கள் வீடு கூட்டுவதை முதல் முறையாக பார்க்கும் அந்த சிறுவர் சிறுமியர்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து சிரித்து கொண்டிருப்பார்கள்..
அவர் வானொலியில் வாங்க மச்சா வாங்க வந்த வழிய பாத்துப்போங்க.. ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்பிடி பாக்கறீங்க என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்..
வாத்தியார் திரும்பி அவர்களை பார்த்ததும் அனைவரும் ஓடி விடுவார்கள்..
ஒரு சிறுமி மட்டும் நின்று கொண்டிருப்பாள்..
வாத்தியார் அவளிடம் ஏன் நீங்க மட்டும் ஓடலையா என்று கேட்டதும்,
அவள்,
பொம்பள இருக்கும்பொழுது ஆம்பள கூட்டக்கூடாது வாத்தியாரே..
தினமும் நானே வந்து கூட்டி பெருக்கிடுறேன்,
ஆனா என்ன மட்டும் படிக்க கூப்டாதீங்க வாத்தியாரே என்பாள்..
அதற்கு விமல் கூட்டுறதும் பெருக்கறதும் மட்டும் தான் உன் வேலை..
ஆனா ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கூட்டணும்,
மூணும் மூணும் ஒன்பதுன்னு பெருக்கணும்,
சாயங்காலம் 5 மணி ஆன உடனே சமத்தா இங்க வந்துறனும் சரியா என்று சொல்லிவிட்டு,துடைப்பத்துடன் மீண்டும் உள்ளே செல்வார்..அவர் கூட்டிப் பெருக்கும்பெருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்..
அவ்வளவுதாங்க கல்வி..
மற்றொரு காட்சியில், மதி வாத்தியாரின் வானொலியில்.. "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பாள்,
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சார் மறுபடியும் போட்டாங்கன்னா கூப்பிடுறீங்களா என்பாள்..
ஆனால் வாத்தியார் ஊரை விட்டு போகும் வரை அந்த பாடல் அந்த வானொலியில் ஒலிக்கவே ஒலிக்காது..
இறுதிக்காட்சியில்,தொலைவில் நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் ஒலிக்கும்..வாத்தியாரும் மதியும் சட்டென ஒரு நொடி இசை வந்த திசை திரும்பி பார்த்து விட்டு அடுத்த நொடி ஒருவருக்கு ஒருவர் காதல் பார்வையை பொழிவார்கள்..
அப்போது,
வாத்தியார் மதியிடம்,சாப்பாடு கிடைக்குமா என்பார்..
அவள் இப்பயா என்று கேட்பாள்..
வாத்தியார் இப்பக்கி மட்டும் இல்ல வாழ்க்கை பூரா சாப்ட என்பார்..
அவள் வெட்கததுடன் பாடல் ஒலித்த இடம் நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்..
வாத்தியாரும் மதியை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பார்..
அப்பொழுது அருகில், லாரியில் லோடு ஏற்றியதற்காக
லாரிக்காரன் சிறுவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பான்..
சிறுவர்கள் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்..
ஒரு சிறுவன் என்ன ணே மூன்று ரூபாய் கொடுக்கிற என்பான்..லாரிக்காரன் ஏ அவ்ளோதாண்டா வரும் என்பான்..
அதற்கு அந்த சிறுவன், அண்ணே ஒரு நட கல்லுக்கு ஒண்ணே கால் ரூவாயினாலும் நாலு நட நல்ல கல்லுக்கு நாலு ஒண்ணு நாலு
நாலு க்கா ஒன்னு
மொத்தம் அஞ்சு ரூபா ஆகுது மூணு ரூபாய குடுத்துட்டு வெச்சிக்கோ வெச்சிக்கோ ன்ற..இல்ல நீயே கணக்கு சொல்ல என்பான்..
அந்த லாரிக்காரன் மீதம் இரண்டு ரூபாய் கொடுத்து செல்வான்..
சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருப்பார்..
மதியின் வெட்கத்தில், காதல் புன்னகையாய் தொடங்கிய வாத்தியாரின் புன்னகை இந்த நொடி வெற்றி புன்னகையாய் மாறிக் கொண்டிருக்கும்..
அப்போது பின்னணியில்,
"கல்லாத ஒரு ஜாதி கல்வியும் கற்று விடுமே..
மண்ணாலும் சிறு கூட்டம் விண்வெளி தொட்டு விடுமே..
என்ற பாடல் ஒலிக்கும்..இந்த காட்சி கவிதையாய் நிகழும்..
கல்வியும் காதலும் மட்டுமே எல்லா தடைகளையும் அடித்து நொறுக்கி நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் உண்மையான கடவுள்கள்....❤️❤️❤️
Óðinn retweeted
நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில், நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் பார்ப்பான் - பெருசு..
Óðinn retweeted
வீடு தேடுற யாராச்சும் லீசுக்கு போற ஐடியால இருந்தா அது உங்களுக்கு தெரிஞ்சா தடுத்து நிறுத்துங்க ஃப்ரெண்ட்ஸ். கோர்ட்ல இப்படி எக்கச்சகமான கேஸ் இருக்காம். லோன்ல இருக்க வீட்டுக்கு அக்ரிமெண்ட் போட்டாலும் அது செல்லாது. இப்ப வீடும் இல்லாம பணத்தையும் வாங்காம தவிச்சிட்ருக்கேன்
Óðinn retweeted
Even if you delete a post, screenshots or archives may still exist. Be thoughtful before sharing anything online
play.google.com/store/apps/d…
#digitalidentity #onlinetheft #cybercrime #securepassword #cybersecurity #cyberawareness #dial1930 #TNPolice #TamilNaduPolice
Óðinn retweeted
அந்த பொண்ணு ஏன் அங்க போச்சு? நாமதான் காரணம். டெல்லி, உ.பி, பீகார்ல அந்த பொண்ணு போயிருக்காது, "இது பாதுகாப்பான மாநிலம்"னு திரும்ப திரும்ப சொல்லிட்டு, சம்பவம் நடந்ததும் ஏன் அங்க போன?ன்னு கேக்குறது அயோக்கியத்தனம். We failed her as a society. Atleast put a * and footnote from now on
Óðinn retweeted
அய்யா @mkstalin , ஜமீன்தாருங்க ஊத்துர கஞ்சியில வயித்த கழுவுறவங்க தான் நாங்க..! ஏதோ எங்க பொழப்பு இப்படி தான் இருக்கணும்னு விதி எழுதி வெச்சது..? 😥😥 இன்னைக்கு இந்த நீதியை நிலைநாட்ட போறீங்களா..? இல்லை எங்களை நட்டாற்றுல விட போறீங்களா..?
கூத்தாடிய பார்க்கப் போய் மாண்டவனுக்கு 10 லட்சம். தாலியை அடமானம் வைத்து எங்களை படிக்க வெச்சி இன்னைக்கி மின்னல் தாக்கி உயிரிந்த எங்க அம்மாக்களுக்கு என்ன செய்யப்போறீங்க..?
நீதியை நிலைநாட்டி வரலாற்றில் வாழ்வீர்கள் என நம்புகிறேன்..!
#Hope_MKS
Óðinn retweeted
Gaza is gasping, the world must not look away.
I am shaken beyond words by what is unfolding in #Gaza. Every visual is gut wrenching. The cries of infants, the sight of starving children, the bombing of hospitals, and the declaration of genocide by the UN Commission of Inquiry together show the suffering that no human being should ever be subjected to.
When innocent lives are being crushed in this way, silence is not an option. Every conscience must rise. India must speak firmly, the world must unite, and we must all act to end this horror now.
#StopGazaGenocideNow #Palestine
Israeli army applying ‘extreme pressure’ as Gaza death toll passes 65,000 aljazeera.com/news/liveblog/…
Óðinn retweeted
மாநில உரிமைகள் குறித்த சிந்தனையை நாட்டிற்கே விதைத்த முன்னோடி,
சாமானியர்களை அரசியல்படுத்தி எட்டா உயரத்திலிருந்த அதிகாரத்தை எட்டிப் பிடிக்க வைத்த சனநாயகவாதி,
நம் தாய் மண்ணிற்குத் தமிழ்நாடு என்று அழகு பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்,
ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் இன்றி எல்லோரும் இன்புற்று வாழும் இடம் தான் தனது இலட்சிய பூமி என பிரகடனப்படுத்திய ஒப்பற்ற மனிதநேயர், உலக மனிதர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் தம் பெருவாழ்வை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
அவர் விரும்பிய இலட்சிய பூமியை நோக்கிப் பயணிப்போம்!
Óðinn retweeted
சென்னையில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வந்த துப்புரவு தொழிலாளர்களை இரவோடு இரவாக காவல்துறையினரை ஏவி அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்
அதே நேரம் முதல்வர் மை ல ஸ்டாலின் சென்னையில் கூலி திரைப்பட பிரபலங்களை சந்தித்துள்ளார்
இதே திமுக எதிர்கட்சியில் இருந்து ஆளும் கட்சி முதல்வர் இப்படி செய்திருந்தால் என்னென்ன பேசியிருப்பார்கள்?
அவர்கள் இருக்க கோவில் கேட்க வில்லை வசிக்க குடிசை கேட்டவர்கள்,
அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்!
Óðinn retweeted
Can anyone provide a single logical reason why the people of Tamil Nadu should learn Hindi?
Generative AI taking investments to the cloud: Salesforce's Arundhati Bhattacharya ecoti.in/L8LqsZ47 via @economictimes
38


























