பொதுமக்கள் கவனத்திற்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நியோமெக்ஸ் ப்ராப்பர்ட்டி ப்ரைவேட் லிமிடட் (மதுரை பொருளாதார குற்றபிரிவு குற்றஎண்.3/2023) -ல் பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள்
6
3
833
இதுவரை புகார் கொடுக்காமல் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 -ம் தேதிக்குள் பொருளாதார குற்ற பிரிவில் புகார் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புகார்தாரர்கள் யாரேனும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருப்பின் அவர்கள் தங்களின் புகார் மனுக்களை
3
1
781
உரிய ஆவணங்களுடன் பின்வரும் மின்னஞ்சல்முகவரி [email protected] -க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 08.10.2025 -ம் தேதிக்கு பின் கொடுக்கப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
1
1
582
Kind attention is invited to the investors and depositors of Neomax Properties Pvt Ltd (Madurai EOW Cr.No. 3/2023). As per the orders of Hon’ble High Court of Madras, the Investors and depositors who have not given their complaints till now
3
576
are requested to give complaints on or before 8th October 2025 to EOW. Those Investors and Depositors who are residing abroad and in other states can give complaints
2
441
along with relevant supporting documents through mail id: [email protected] .Complaints received after 08.10.2025 will not be entertained.
2
346
EOW(Economic Offences Wing,Tamil Nadu Police) retweeted
The Director General of Police and Head of Police Force (DGP/HOPF) granted an interview to the Times Now news channel on 31st May 2025. He addressed a wide range of issues concerning the Tamil Nadu Police. 1/19
youtu.be/T9BPu0ZZzlM
EOW(Economic Offences Wing,Tamil Nadu Police) retweeted
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் (DGP/HOPF) அவர்கள் 31 மே 2025 அன்று Times Now செய்தி சேனலுக்கு ஒரு நேர்காணல் வழங்கினார். 1/20
youtu.be/aRi2ho--w6o
11th National Conference of Women in Police (NCWP)-2025 youtube.com/live/UVWAVm_g9tU… via @YouTube
838
EOW(Economic Offences Wing,Tamil Nadu Police) retweeted
Tamil Nadu Police Proudly Welcomes All The Delegates To The Conference - 2025
#11thNationalConference #Womeninpolice #Chennai #Conference #Womenpolice #Women #Police #TNPA #TamilnaduPoliceAcademy #TamilNaduPolice #tnpoliceoffl
25th ALL INDIA POLICE SHOOTING COMPETITION DATE: 17TH-22ND MARCH 2025
play.google.com/store/apps/d…
#25th #AllIndiaPolice
#ShootingCompetition2025
#Othivakkam
#CommandoSchool #AIPDM #TNpolice #Tamilnadupolice
3
742
25th ALL INDIA POLICE SHOOTING COMPETITION DATE: 17TH-22ND MARCH 2025 play.google.com/store/apps/d… #25th #AllIndiaPolice #ShootingCompetition2025 #Othivakkam #CommandoSchool #AIPDM #TNpolice #Tamilnadupolice
628
பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு எண். 13/2024 புரசைவாக்கம் சந்தத சங்க நிதி லிமிடெட், நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்களின் புகார் மனுக்களை பெறுவதற்காக "மனு மேளா"19.10.2024 காலை 10 மணிக்கு ஸ்ரீ மினி காமகோடி திருமண மண்டபம், அகத்தியர் நகர், வில்லிவாக்கம், சென்னை - 49 –ல் நடத்தப்பட உள்ளது
தேசிய அஞ்சல் தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி லில்லி கிரேஸ் தலைமையில் நடைபெற்றது.
1
1,367
அதிக வட்டிக்கு ஆசையா ❓
பணம் ஒரு நொடியில்
பல மடங்கு பெருக வேண்டுமா ❓
❗️ஒரு நிமிடம் ❗️
@tnpoliceoffl @chennaipolice_ @COPTBM @avadipolice
Petition mela is to be conducted for the aggrieved depositors with regard to the case registered at Chennai EOW Hqrs Crime No. 14/2024 “Mylapore Hindu Permanent Fund Nidhi Limited, Chennai”
2
2,322
Chennai EOW Cr.No05/2013 Conviction passed by Hon’ble TANPID Court on 20.11.2023. 17 companies including Accused companies Vishwapriya India Pvt Ltd were fined around Rs.75,87,10,000/-the main Accused Subramanian was sentenced to 20 yrs imprisonment and a fine of Rs. 8,92,60,000.
14
7
4,460















