சுப. மதியரசன் Ex. MLA retweeted
Caravan-க்குள் காலம் கழித்த கொடநாடு Watchman-க்கு #MISA பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை!
#TNAssembly #TVKVijayFails
சுப. மதியரசன் Ex. MLA retweeted
தன்னை நடுநிலை என சொல்லி கொண்ட சபாநாயகரின் இரட்டை வேடம் இன்று கலைந்தது
சுப. மதியரசன் Ex. MLA retweeted
முதலமைச்சர் விஜய் நண்பர்கள், அவருடைய ஆபீஸ்ல இருக்கக்கூடிய அட்வைசர்ஸ், விஷ்ணு ரெட்டி. அவருடைய மச்சான் திரு. சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி இவங்க எல்லாம் சேர்ந்து இப்போ அரசு நடத்தக்கூடிய மைனிங்ஸ் எல்லாம் இவங்கதான் இப்போ ஃபுல் கன்ட்ரோல்ல வச்சிருக்காங்க.
சுப. மதியரசன் Ex. MLA retweeted
ஒரே ஒரு Video Total Damage..😂😂
3 நாள் உழைப்ப மொத்தமா போட்டு செதச்சிட்டாங்க...
@dmk_youthwing அடிபொலி.😎🔥
சுப. மதியரசன் Ex. MLA retweeted
#WATCH | ”பாஜகவில் உள்ள 'பா'-வை கூட தவெகவினர் உச்சரிப்பதில்லை”
#UdhayanidhiStalin #Vijay #BJP #News18TamilNadu
சுப. மதியரசன் Ex. MLA retweeted
உண்மையை சொல்லுங்க இவரை முதல்வராக பார்க்க முடியுகிறதா?
மக்கள் தேர்த்து எடுத்தார்கள் சரி முதல்வருக்கான மரியாதை தரலாம் என்றால் கொஞ்சம் கூட அதற்கு தகுதியில்லாத மனிதராக இருக்கிறார்.
சுப. மதியரசன் Ex. MLA retweeted
#WATCH | “விஷ்ணு ரெட்டி.. சுஜய் ரெட்டி.. அனில் ரெட்டி.. ஆதாரத்தை வெளியிடுவேன்..” -உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #Vijay | #TNAssembly | @Udhaystalin
சுப. மதியரசன் Ex. MLA retweeted
கல்வி மற்றும் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் தொண்டறத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், சமத்தூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களின் துணைவியாரும், மறைந்த டாக்டர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் அவர்களின் புதல்வியும், அன்பிற்குரிய திரு. சங்கர் வாணவராயர் அவர்களது அன்புத் தாயாருமான, திருமிகு. கருணாம்பாள் வாணவராயர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
அன்னாருக்கு என் இதயமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுப. மதியரசன் Ex. MLA retweeted
ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்கன்னு கோர்ட் சொல்லிருச்சு.
இதுவரை கோர்ட்டுக்கு போய் ஒன்னும் விளங்கல 😂 நறுக்கு நறுக்கு நறுக்குன்னு மண்டைலே கொட்டிருக்கு 😂
#TVKVijayFails
சுப. மதியரசன் Ex. MLA retweeted
BJP-னு ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க
அமைச்சர் ராஜமோகனை சுற்றி வளைத்து சம்பவம் செய்த இளைஞார்கள்
சுப. மதியரசன் Ex. MLA retweeted
நீங்க தான் சட்டமன்றத்துக்கு போறீங்க.. எங்க அண்ணனோட சாவுக்கு காரணம் யார்..? சட்டமன்றத்துல முதல்வரை எதிர்த்து நீங்க கேள்வி கேட்குறீங்க..? தூத்துக்குடியில் காவலர்கள் தாக்குதலால் உயி*ழந்ததாக உறவினர்களால் கூறப்படும் நபரின் சகோதரர் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை..
#Thoothukudi | #AnithaRRadhakrishnan | #Issue | #PolimerNews


























