Kind attention @tnpoliceoffl @chennaipolice_ @ChennaiTraffic @chennaicorp
I’m Fazil resident of 4th street, Samayapuram Nagar, Karampakkam, Porur, Chennai - 600116.
The car which is mentioned here is anonymously parked here for more than 15 days and we the residents here are not aware of whom and why it is parked here.
Requesting the concern authorities to proceed necessary action.
Thank you.
அரசமைப்பு, எந்த அரசனின் பெயராலும் தொடங்க வில்லை; ஆட்சியாளரின் பெயராலும் தொடங்கவில்லை; மதத்தின் பெயராலும் தொடங்கவில்லை. அது மக்களின் பெயரால் தொடங்கியது - ‘இந்திய மக்களாகிய நாம்!’
“We the people of India adopt, enact and give to ourselves this constitution”
#Ambedkar #ConstitutionOfIndia #WeThePeople
Prime Minister @narendramodi says,
“Don’t make politics out of the NEET issue.”
But Mr. Modi, it is your government’s politics and policies that have forced thousands of our young people onto the streets to fight for what they believe are their rights—instead of allowing them to focus on preparing for their future.
#BanNEET
#BanNeet_SaveTNStudents
#youthrevolution
#ambedkar
🤖 Made with AI
அரசியல் களத்தில் பதவிகளும், பொறுப்புகளும் மட்டுமன்றி…மக்கள் நலனுக்கான திட்டங்களை கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பதிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தும் எண்ணமே உண்மையான தலைமை.
அத்தகைய சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு எங்கள் தலைவர் @ikamalhaasan அவர்கள்.
A recap for you fellows on what we have mandated earlier for people’s welfare
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
“அரசியல் கணக்கு”
தமிழகத்தின் நெடுந்தூர பயணத்தில் பல ஆண்டுகள் கழித்து இரு துருவ திராவிட கட்சிகளின் அரசியல் பொறுப்பை தவிர்த்து மாற்று சக்தியாக திரு.@TVKVijayHQ தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்.
திரு.விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் எண்ணிக்கையில் அதிகப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைப்பதில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இழுபறிகள் நீடித்து வந்தன நிலையில் இன்று அவை அனைத்தும் முடிவுக்கு வந்தது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் கணக்கு என்னவென்றால் யாரெல்லாம் விஜய் அவர்களை RSS வாரிசு, பாஜகவின் B டீம் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்களோ இறுதியில் அவர்களே மதசார்பற்ற ஒரு அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதற்காக ஆதரவும் தெரிவித்துள்ளார்கள்.
2018ல் @ikamalhaasan அவர்களால் @maiamofficial துவங்கப்பட்ட போதும் இதே போன்ற ஒரு விமர்சனத்தை தான் இன்று மதசார்பின்மை என்று போற்றக்கூடிய ஒரு கூட்டம் விமர்சித்து வந்தது.
களத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இன்றைய கால இளைஞர்கள் யாரும் முன்பு செய்து காட்டியவர்கள், தாங்கள் மீட்டெடுத்த உரிமைகளை மீண்டும் மீண்டும் உணர்த்தி எங்களால் தான் இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றது நாங்கள் தான் இதற்கான முக்கிய காரணம் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பதை விரும்பவில்லை மேலும் இந்த சூழல்களிலும் நாங்கள் போட்ட பிச்சை எங்கள் கூட்டணியில் இருந்தவர்கள் போட்ட பிச்சை போன்றவற்றையெல்லாம் பேசும் போது மக்கள் மத்தியில் மேலும் அது மாற்று சிந்தனைக்கே வழிவகுக்குமே தவிர்த்து முன்பு ஆட்சி செய்தவர்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது.
எனவே இனிவரும் காலங்களிலாவது யாரேனும் அரசியல் பேசினால் அவருக்கு ஏதோ ஒரு சாயும் பூசுவதையும், தனி ஒரு அரசியல் கட்சிதான் மக்களுக்கான எல்லா அங்கீகாரத்தையும் பெற்று தந்தது என்பது போலவும், அரசியல் என்பது தனிப்பட்ட ஒரு கூட்டத்திற்குகானது போன்றவற்றையும் தவிர்கக வேண்டும்.
தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றமானதில் ஒன்றை மட்டும் நான் வெகுவாக வரவேற்கின்றேன் அரசியல் என்பது அனைவருக்குமானது என்பதை மக்கள் உணர்த்திருக்கிறார்கள், இதே பொருளை நான் முன்பு பதிவிட்டது போல் நாளை திரு.விஜய் அவர்களின் ஆட்சி மக்களுக்கு உகந்ததாக இல்லை என்றால் அவரது தொடர்ச்சியும் கேள்விக்குறியாக்க வேண்டும்!
59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் செய்திராத மாற்றத்தை, ஆட்சியை திரு.விஜய் அவர்கள் வழங்குவார் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துள்ளனர் அந்த நம்பிக்கையை திரு.விஜய் அவர்களும், தமிழக வெற்றிக் கழகமும் காத்து தமிழகத்தின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல வேண்டும்.
வாழ்க தமிழ்நாடு! வளர்க ஜனநாயகம்!!
தமிழ்நாடு தேர்தல் 2026.
வாழ்த்துகள் திரு.@TVKVijayHQ அவர்கள்.
என்றுமே ஜனநாயகத்தின் குரலாக மக்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
#TNElections2026
#ElectionResults
திராவிடம் நாடு தழுவியது.
நமது வாக்கு! நமது உரிமை!!
அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.
#Tamilnadu #Tamil
#Election2026 #VoteWisely #Vote #TamilnaduLegislativeAssemblyelection2026
#PollingDay
#BJPFails #Antifascist
🤖 Made with AI
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!
பாசிச சக்திகள் இங்கே எத்தனை சாயம் பூச முயன்றாலும் இது பெரியாரின் சமத்துவ மண். எங்கள் நிறமும், வீரமும் என்றும் கருப்பு.
Genz speak about various colour codes on this 2026 election but Tamizhnadu’s colour code is always ⬛️
#Tamilnadu #Tamil
#Election2026 #VoteWisely #Vote #TamilnaduLegislativeAssemblyelection2026
#PollingDay
#BJPFails #Antifascist
“சாதி இல்லா சமூகத்தின் சிந்தனை – அம்பேத்கர்”
புரட்சியார் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை போற்றி புகழ்கிறது மக்கள் நீதி மய்யம்.
#Ambedkar #AmbedkarJayanti #JaiBhim
#KamalHaasan #MakkalNeedhiMaiam
வெல்வோம் ஒன்றாக.
@ikamalhaasan @mkstalin
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#வெல்வோம்_ஒன்றாக
#tnelection2026
🤖 Made with AI
தமிழ்நாட்டில் 2026 தேர்தல் களம் என்பது
“திராவிடம் versus பாசிசம்”
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.@ikamalhaasan அவர்கள் எடுத்திருக்கும் தனித்துவமான முடிவு என்பது மாநில நலனுக்காகவும், தேச நலனுக்காகவுமே என்பதை மதுரவாயல் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.
தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் பாசிச சக்திகளுக்கு என்றுமே இடமில்லை என உறுதியாக களப்பணியாற்றுவோம்.
மதுரவாயல் தொகுதியில் அண்ணன் திரு.க.கணபதி @GanapathyK அவர்களை வெற்றிபெற செய்வோம்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#வெல்வோம்_ஒன்றாக
#tnelection2026
மக்கள் நீதி மய்யம் @maiamofficial தலைவர் திரு.@ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரவாயல் தொகுதியில் இன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் @MNMMaduravoyal மதுரவாயல் தொகுதி நிர்வாகிகளுடன் பங்கேற்று @arivalayam திராவிட முன்னேற்ற கழக மதுரவாயல் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.க.கணபதி @GanapathyK அவர்களை வாழ்த்தினோம்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாசிச சக்திகளை வீழ்த்துவோம் என்ற உறுதியை ஏற்போம்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#வெல்வோம்_ஒன்றாக
#tnelection2026
The Name is “Kamal Haasan”
அவர் என்றுமே தேச நலனுக்காகவும், மக்களின் நன்மைக்காகவுமே பயணம் செய்திருக்கிறார் இந்த நிமிடமும் அதனையே வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு பலரும் பல விமர்சனங்களை முன்வைக்கலாம் ஆனால் உரிய பலத்தோடு மக்கள் நலனை காப்பதற்காக செயல்பட முடியவில்லை என்றாலும், நிச்சயம் தன் சித்தாந்தத்தை ஜனநாயகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து தலைவர் திரு.@ikamalhaasan அவர்களும் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் மக்கள் நீதி மய்யமும் முன்னிறுத்துவோம் என்பதை உறுதி அளிக்கின்றோம்.
Always With My Thalaivar ❤
#I_Stand_With_KamalHaasan
#KamalHaasan #MakkalNeedhiMaiam
அணு விதைத்த
பூமியிலே அறுவடைக்கும்
அணுகதிர் தான் பேராசை
கடல் பொங்கி விட்டால்
தங்குமிடம் இல்லை புது
வீடெதுவும் பால் வெளியில்
இன்றுவரை இல்லை…
போர் செல்லும்
வீரன் ஒரு தாய் மகன்
தான் நம்மில் யார்
இறந்தாலும் ஒரு தாய்
அழுவாள் பாரடா…
கமல் ஹாசன் எனும் தீர்க்கதரிசி…
#KamalHaasan
#Viswaroopam
#Worldwar
செம்மஞ்சள் பிழம்பு
எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார்.
இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.
முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது.
நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள்.
நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள்.
பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது.
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது.
கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும்.
அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது.
அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.
'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'
(விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்)
அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது..
நான் ஆசியாவின் பக்கம்.
வாழ்க இந்தியா.
காரம்பாக்கம் போரூர் மஸ்ஜிதுல் ஆயிஷா (மெட்ரோ) பள்ளிவாசல்.
அதன் காரணங்களும், நர்காரியங்களும்.
#islam #islamicburialground #welfare #charity
#chennai #Porur #karambakkam #chennaiMetro
அதிமுக மோடிக்கு அடிமை.
மோடி டிரம்பிக்கு அடிமை.
இந்த மக்கள் விரோத அடிமைகளை விரட்டி அடிக்கும் சக்தியாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் தலைவர் திரு.@ikamalhaasan அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் @maiamofficial என்றும் துணை நிற்போம்.
#ModijiWhereIsLPG
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam



















