Fazil. (@Faziloptimistic) header
Fazil. (@Faziloptimistic) profile picture

மாவட்ட செயலாளர் - மக்கள் நீதி மய்யம் - திருவள்ளூர் தென் மேற்கு (பூந்தமல்லி-மதுரவாயல்) | ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 2021 | சமூக போராளி | Centrist.

Porur, Chennai
Joined March 2018
Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)Photo by Fazil. (@Faziloptimistic)
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American. India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one. India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable. Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda. Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country. Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online. India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
4,641
23,677
2,626
113,583
7,770,432
Kind attention @tnpoliceoffl @chennaipolice_ @ChennaiTraffic @chennaicorp I’m Fazil resident of 4th street, Samayapuram Nagar, Karampakkam, Porur, Chennai - 600116. The car which is mentioned here is anonymously parked here for more than 15 days and we the residents here are not aware of whom and why it is parked here. Requesting the concern authorities to proceed necessary action. Thank you.
1
2
5
511
அரசமைப்பு, எந்த அரசனின் பெயராலும் தொடங்க வில்லை; ஆட்சியாளரின் பெயராலும் தொடங்கவில்லை; மதத்தின் பெயராலும் தொடங்கவில்லை. அது மக்களின் பெயரால் தொடங்கியது - ‘இந்திய மக்களாகிய நாம்!’ “We the people of India adopt, enact and give to ourselves this constitution” #Ambedkar #ConstitutionOfIndia #WeThePeople
1
6
188
Thank you
5,971
14,128
640
116,849
7,285,350
What youth power can do, it has brought ji @narendramodi in front of a sefie camera to open his mouth making his explanation regarding #Neet Very soon we will also here the news that @EduMinOfIndia Mr. @dpradhanbjp resigned. Kudos to @CJP_for_India #Banneet #youthrevolution
140
Prime Minister @narendramodi says, “Don’t make politics out of the NEET issue.” But Mr. Modi, it is your government’s politics and policies that have forced thousands of our young people onto the streets to fight for what they believe are their rights—instead of allowing them to focus on preparing for their future. #BanNEET #BanNeet_SaveTNStudents #youthrevolution #ambedkar
🤖 Made with AI
253
😂போட்டு விடுங்க சார்
1
1
1
310
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள்.
103
592
13
6,028
113,596
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
77
1,124
17
16,309
242,233
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
604
1,733
257
11,075
1,129,384
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
162
818
31
3,630
256,307
திறன் மேம்பாடு பற்றி .மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் பேட்சுteapawt.net/i/status/2055709000700…
அரசியல் களத்தில் பதவிகளும், பொறுப்புகளும் மட்டுமன்றி…மக்கள் நலனுக்கான திட்டங்களை கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பதிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தும் எண்ணமே உண்மையான தலைமை. அத்தகைய சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு எங்கள் தலைவர் @ikamalhaasan அவர்கள். A recap for you fellows on what we have mandated earlier for people’s welfare #KamalHaasan #MakkalNeedhiMaiam
5
13
251
Fazil. retweeted
This is the same promise he made in 2021 He just wants ppl to benefit even if he is not a CM What a man @ikamalhaasan
1
1
129
அரசியல் களத்தில் பதவிகளும், பொறுப்புகளும் மட்டுமன்றி…மக்கள் நலனுக்கான திட்டங்களை கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பதிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தும் எண்ணமே உண்மையான தலைமை. அத்தகைய சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு எங்கள் தலைவர் @ikamalhaasan அவர்கள். A recap for you fellows on what we have mandated earlier for people’s welfare #KamalHaasan #MakkalNeedhiMaiam
2
27
1
58
1,449
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம். நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
180
1,061
29
5,950
251,073
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். #Karuppu
196
4,234
56
27,491
995,070
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். #Puducherry #NRangaswamy
45
289
7
1,725
91,486