
●BelongsToTamilanStock Juͧs͛ᴛⷮiͥcͨeͤ4ᴛⷮaͣmͫiͥlGeͤnoͦcͨiͥdͩeͤ #Tamil #FreeTamilEelam 💥#TamilGenocide #VoiceOfTamilar #TamilCommunity #BTC #Pi兀 #π
universe
Joined December 2012
- Tweets24.3K
- Following927
- Followers1.3K
- Likes10.2K
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
தமிழக மண்ணில்:
பட்டொளி வீசும் தமிழீழத் தேசியக் கொடி!
கடல்கடந்தும் உயர்ந்து பறக்கும் எம் தேசத்தின் ஆன்மா...
"ஏறுது பார் கொடி ஏறுது பார் – தமிழீழத்தின் வேதனை தீர்த்த கொடி!" என்ற எழுச்சிப் பாடல் விண்ணதிர, தமிழகத்தின் செம்மண் பரப்பில் எமது தாயகத்தின் தேசியக் கொடி உயர்ந்து பறக்கும் இந்தக் காட்சி, ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்தையும் உணர்வின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றது!
எமது தாயகப் பெருநிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இரும்புப் பாதங்களால் சிதைக்கப்பட்டு, எமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கும், வித்துடல்களை நினைவுகூருவதற்கும் சிங்களப் பேரினவாதம் தடை விதித்திருக்கும் இக்காலகட்டத்தில்; தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தாய்த்தமிழ் உறவுகள், எமது தேசியக் கொடியை வானுயர ஏற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இக்காட்சி எமது இனத்திற்குப் பெரும் ஆறுதலையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கின்றது.
வானத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் அந்தப் புலிக்கொடியில், வல்வெட்டித்துறை முதல் நந்திக்கடல் வரை தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் மூச்சுக்காற்று கலந்திருக்கின்றது. எல்லைக் கோடுகளும், கடல்களும் எமது நிலப்பரப்பைப் பிரித்திருக்கலாம்; ஆனால், தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியமும், மாவீரர்களின் ஈகமும் உலகத் தமிழினத்தை ஒரே ஆன்மாவாக இணைத்து வைத்திருக்கின்றது என்பதற்கு இக்காட்சியே உயிருள்ள சாட்சியம்!
காலங்கள் உருண்டோடினாலும், எமது தேசத்தின் கொடி ஒருபோதும் தாழாது; எமது மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எமது மானமாவீரர்களுக்குச் சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்!
@KalaranjanK @RatnaKing20 @karikalaseelan
Replying to @ShyamikaPerera @SriLankaTweet
Yeah there was fucking duck monkey monk are terrorists in gov.
12
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 72
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 72 , இன்று (26.11.2026), லண்டன் எக்செல் (ExCeL London) மண்டபத்தில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கொண்டாடப்பட்டது.
Replying to @hasanjay98 @SriLankaTweet
Dug dog, let you know.. LTTE is a freedom fighters.
sir lankan gov know well it's not a terrorist organisation.. idiots 😤😂🤣😂
@UNHumanRights
13
199
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
November 27 marks Maaveerar Naal, a day observed in Tamil communities across Sri Lanka to commemorate LTTE members who died during the country’s civil war 🕯️🪔
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
என்ன இது இவ்வளவு சனம் திருவிழா மாதிரி?
ஓம் ஓம்… திருவிழாதான்! எங்கட உயிர் காத்த தெய்வங்களின்ட திருவிழா… 🙏🙏🙏💛❤️
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
கள்ளக்குறிச்சி விக்னேசும் திரிஷா கள்ளப்புருசன் விஜயும் ஒன்றா 😂@TVKVijayHQ
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
"கடைசியாக ஆறு பந்து தான் இருக்கு..நாம அடித்து தான் ஆட வேண்டும்...நான் எத்தனை முறை தோற்றாலும் சரி..யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்"..பொது வேட்பாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான்
#seeman | #nellai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்...
பிரபாகரன் வாழ்க்கை கதை...
நாளை ( மே 17) காலை 9 மணிக்கு...
#Prabhakaran
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
American special forces said "Right Man in the Right Job,The Most Devastating Weapon"
The Tamil Tigers Exactly was that
🔥🔥🔥
~ Indian IPKF
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils



















