க.கணேசன்.🖤❤️ (@GDiyash) header
க.கணேசன்.🖤❤️ (@GDiyash) profile picture

எதுவும் சில காலம் தான் நிரந்தரம் இல்லா உலகில்🖤❤️ சனாதன எதிர்ப்பாளர். வர்ணாசிரமா எதிர்ப்பாளர். United we stand I-N-D-I-A

தமிழ்நாடு இந்தியா ஒன்றியம்
Joined March 2017
Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)
க.கணேசன்.🖤❤️ retweeted
#FairDelimitation Thanks : @VijayRaghavavan | @Ranjith_R23 தமிழ்நாட்டின் காவல் தெய்வம் @mkstalin
14
75
6
146
3,408
க.கணேசன்.🖤❤️ retweeted
விஜய்க்கு ஆண்மை இருந்தால், Delimitation-ஐ எதிர்க்கிறோம் என்று ஒரு வீடியோ பேசி வெளியிடச் சொல்லுங்கடா… பார்ப்போம்!
8
42
4
225
2,019
க.கணேசன்.🖤❤️ retweeted
ஆசானே இது நீங்கதானே @thirumaofficial 👇 பேரதிர்ச்சியா இருக்கு ஆசானே!
33
410
19
869
14,210
க.கணேசன்.🖤❤️ retweeted
வாத்தியார் @TVKVijayHQ
20
925
23
3,302
103,275
க.கணேசன்.🖤❤️ retweeted
இந்த பிராணியின் பெயரை கமெண்டில் பதிவிடவும்!! #TVKVijayFails
ஸ்டாலின் என்கிற சாவர்க்கர் 2.0
19
296
7
749
7,166
க.கணேசன்.🖤❤️ retweeted
நீங்கள் ஒரு முன்னாள் முதலமைச்சரை சட்டமன்றத்துக்குள் கேலி செய்தீர்கள். இப்போது பத்து சங்கிகள் நடுவீதியில் உங்களை கேலி செய்கின்றனர். "மனுசன் எதை விதைத்தானோ, அதையே அறுப்பான்". - கலாத்தியர் 6:7
70
903
28
3,377
83,296
க.கணேசன்.🖤❤️ retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
395
2,472
76
5,981
444,196
க.கணேசன்.🖤❤️ retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
523
2,086
186
5,062
457,247
க.கணேசன்.🖤❤️ retweeted
#மதுரை_மேற்கு_தொகுதி தவெக எம்எல்ஏ ‍SR. தங்கப்பாண்டி தன் தொகுதி மக்களிடமே பணம் மோசடி செய்திருக்கான் ... #தவெக-கட்சிக்காரன் கிட்டையே 26-லட்சம் மோசடி செய்த தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் ... #மதுரை மேற்கு தொகுதியின் அவமானம் தவெக எம்எல்ஏ SR.தங்கப்பாண்டி ⚫
21
661
17
1,157
48,103
க.கணேசன்.🖤❤️ retweeted
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் @Udhaystalin க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
225
192
20
1,817
32,784
க.கணேசன்.🖤❤️ retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💥💥 @Udhaystalin #HBDUdhay
22
1
91
1,284
க.கணேசன்.🖤❤️ retweeted
ஓசி குடி சில்ற மணியன் gang @beyondcaste @Muralivj84 வசூல் வழிப்பறி அம்பலப்பட்ட போது😹
10
14
4
51
2,918
க.கணேசன்.🖤❤️ retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்! இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள். தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது. பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
53
886
17
2,131
45,388
க.கணேசன்.🖤❤️ retweeted
விசிக திண்டிவனம் மாவட்ட செயலாளர் மகன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது. இந்த விஷயத்தில் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி. ஒண்ணு தவெக இன்னொன்னு விசிக
6
280
7
531
8,408
க.கணேசன்.🖤❤️ retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
101
1,757
122
4,758
325,150
க.கணேசன்.🖤❤️ retweeted
சொம்பு அடிப்பதில் கடும் போட்டி..
90
1,308
42
4,768
155,022
க.கணேசன்.🖤❤️ retweeted
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்..! காலம் பேசாது, பதில் சொல்லும்! சொந்த MLA மேலயே பொம்பள கேசு 😂🤣
6
180
1
1,188
21,059
க.கணேசன்.🖤❤️ retweeted
இந்த மாதிரி தற்குறி முண்டங்கள, என்ன சொல்றது கோர்ட் ஆர்டர் ல தெளிவா சொல்லிருக்காங்,இதெல்லாம் என்ன பிறவியோ ச்சை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #TVKAgainstWomen #ArrestArulVignesh
23
81
4
271
25,894
தீபம் ஏற்றினால் நமக்கு என்ன??? ஏற்றாவிட்டால் நமக்கு என்ன????
17
262
5
970
7,042
க.கணேசன்.🖤❤️ retweeted
ஹால்ப் பாயில் முண்டம் இங்க வா இப்போ?! ஒக்காந்துட்டு இஷ்டத்துக்கு அடிச்சு விடுற, இப்போ தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்துருச்சா.@NishaMohandas1 #TVKAgainstWomen #ArrestArulVignesh
6
59
4
132
44,417