KALIYUGAM (@GGalatta) header
KALIYUGAM (@GGalatta) profile picture

அச்சம் தவிர், நேர்பட பேசு. Covering the latest in Politics, Cinema & General , the politics & entertainment breaking news.

india
Joined November 2019
Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)Photo by KALIYUGAM (@GGalatta)
KALIYUGAM retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
4,753
23,471
2,655
92,386
2,975,571
KALIYUGAM retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
57
1,010
11
4,398
82,922
ரைட்டு....பசங்க இப்பதான் சரியான வழியில யோசிக்க ஆரம்பிச்சிருக்கானுங்க...
85
975
12
2,661
50,985
KALIYUGAM retweeted
Anchor : விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்கரீங்க ​VijaySethupathi : அத பத்தி கருத்து சொல்லரதுல எந்த தயக்கமும் கிடையாது. ஆனா அத ஏத்துக்கற பக்குவம் இங்க இல்ல. #VijaySethupathi mature speech 🫶💥🔥
40
1,529
18
7,645
224,911
மொபைல் கேமராவில் இந்த செட்டிங் செஞ்சா ரொம்ப கிளியர் பிக் கிடைக்குமாம். பழைய மொபைல் ல கூட. இவ்வளவு நாள் நமக்கு இது தெரியாமல் போச்சு. #mobile
94
677
5
2,114
100,080
KALIYUGAM retweeted
சவுக்கு சொல்லுறதெல்லாம் கேட்க கேட்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கு 😤 என்ன டா இவ்வளோ மோசமா இருக்கீங்க...
13
789
16
2,559
243,712
அண்மையில் கவனித்தது: இன்றைய இளைஞர்கள் மதம், ஜாதி, கடவுள் என்ற மூடநம்பிக்கைகளில் சிக்கிக் கொள்வதில்லை, அறிவியல் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறார்கள். அடுத்த ஒரு 10, 15 ஆண்டுகளில், இந்த 3 உதவாத ஆணிகளை வைத்து கட்சி நடத்தி ஏமாற்ற முடியாது என்ற நல்ல எதிர்காலம் தெரிகிறது. நாட்டை முன்னேற்றியே ஆகணும் போல.
154
193
15
2,274
217,724
KALIYUGAM retweeted
ஜெயிச்சது 108 தன்னோட தொகுதியில ரிசைன் பண்ணுனது -1 108- 1 =107 அதிமுக கிட்டேருந்து திருடுனது 6 அதுல ரெண்டுக்கு இடைத் தேர்தல் வச்சி ரெண்டு ஜெயிச்சு 107 + 2 = 109 அதுல ஒன்னு போயி 109 - 1 = 108 இப்ப இதுல மறுபடியும் ஒன்னு குறையுமான்னு தெரியல திருடுனா இப்படித் தான் போகும்
29
91
4
501
29,544
KALIYUGAM retweeted
Tamil Nadu Hindus are finally waking up and standing united against Vijay Joseph 🔥
432
2,603
119
22,159
846,914
தமிழக வெற்றி கழகம் = திராவிட முன்னேற்ற கழகம். எங்கள் இந்துக்களின் ஆயிர வருட பாரம்பரியத்தை சகிக்க முடியாத தவெக அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்ததால், எங்கள் உணர்வு மற்றும் சட்ட ரீதியான சிக்கலை சந்திப்பதோடு, அறுபடையின் முதல் படை முருகனை அவமதித்ததால், “ இந்த தமிழக வெற்றி கழக ஆட்சி கவிழும் நேரம் வந்துவிட்டது “. வேலன் வருவான், வேல் வரும் அசுரன் வந்துவிட்டான், ஆட்சி வதம் செய்யப்படும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
6
44
198
2,163
KALIYUGAM retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,410
7,142
295
29,418
1,090,307
இத்தனை அரசியல் அடக்குறைக்கும் அடிபணியாத கலெக்டர் திருமதி.பத்மஜா உண்மையான சிங்கபெண்… 🫡🙏🏻
65
740
11
4,827
112,930
இந்த வாரம் வந்த 3 தமிழ் படங்களையும் பாத்தாச்சு 🤗 #OM - Blockbuster ah வந்துருக்க வேண்டிய படம், screenplay சொதப்பல்னால decent படமா போயிடுச்சு. #SathiyavanSavithri - எதிர்பார்ப்பே இல்லாம பாத்து, Climax பாத்துட்டு பயங்கரமா Satisfy ஆன படம். Last 30 mins narration & Twist🔥 #AppaKutty - எதிர்பார்ப்போட போய் திருப்தியோட வந்த அழகான Emotional Drama 🥹என்னோட Favourite இந்த வாரம்❤️.
11
91
1,260
91,793
November 20 Five Notable Films Release… #OM #AppaKutty #SathiyavanSavithri #AakasamLoOkaTara #GodzillaMinusZero #Ramayana & #Scene will retain few screens
9
35
1
413
23,559
Ramayana crossers 964 crores in the first seven days. Ultimate blockbuster.
55
226
8
3,926
160,987
KALIYUGAM retweeted
அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும், இல்லம் எல்லாம் அன்பின் ஒளி பரவட்டும் என்று வணங்கி வாழ்த்துகிறேன்.
252
1,867
103
14,124
356,394
VJ Siddhu’s #Dayangaram Teaser 💥 Pongal Release 🙌
28
81
6
1,466
127,659