Lip Sync வேணுமா இல்லை நல்ல Story வேண்டுமா..?
எனக்கு Lip Sync விட கதை தான் முக்கியம்.
~ இயக்குனர் வெற்றிமாறன்
————————————
எல்லாம் சரி தான், வெறும் கதை மட்டும் படமல்ல, படத்தில் வரும் வசனங்களை கதாபாத்திரங்கள் டப்பிங் யில் சரியாக உச்சரித்தால் தான் பார்க்க நல்லா இருக்கும், இல்லைனா ரொம்ப உறுத்தலா இருக்கும்.
உங்களின் ஒவ்வொரு படத்திலும் இது தொடர்வது ஒரு நல்ல Filmmaker க்கு அழகல்ல. ஒரு இயக்குனரா அனைத்துமே சரியா இருக்கானு பார்ப்பது அவசியம்.
Audience ah granted ah எடுத்துக்காதீங்க✌️
Yes nalla vegama pogum
🔥 Lupin – செமயான சீரிஸ்! 😎💯
ஒரு எபிசோட் பார்க்க ஆரம்பிச்சா, அடுத்த எபிசோடை பார்க்காம இருக்கவே முடியாது! 🥵 திருட்டு, தந்திரம், மைண்ட் கேம்ஸ் என ஒவ்வொரு எபிசோடும் வேற லெவல்! 🧠🔥
சீசன் 1-ல இருந்து 4 எப்போ போச்சுனே தெரியாது! 😂 முழுக்க முழுக்க engaging-ஆ இருக்கும்.
📺 #Netflix-ல் தமிழிலும் இருக்கு. இன்னும் பார்க்கலனா கண்டிப்பா பாருங்க!
#Lupin #NetflixSeries #MustWatch
Bro @itzSekar நீங்க என்ன Nazriya பின்னாடி நிக்கிறீங்க😂🙌
Ellarum #NazriyaNazim paaka camera ON pannitaanga 📸 Ivan mattum vera angle la life ah paathutu irukaan! 😂😭 yaaru ya nee yov 😂
#scene Dubai event ❤️
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, மருது னு படங்களில் நம்மை கவர்ந்த Sri Divya என்ன ஆனாங்க தெரியல..!
கடைசியா மெய்யழகன்ல பாத்தது தான் சின்ன ரோல்ல..!
அழகும் இருக்கு, நல்லா நடிக்கவும் செய்வாங்க..!
உண்மை 😭❤️
நஸ்ரியா என்பார் ... மமிதா என்பார்... அசின் அருமை தெரியாதோர்...
தலைவி தமிழ் நடிச்சது மொத்தமே 11 படம் தான் .. தளபதி விஜய் உடன் 3 படம்... தல அஜித் உடன் 2 படம்... உலகநாயகன் கமல்ஹாசன் உடன் 1 படம்.. விக்ரம் உடன் 1 படம்.. சூர்யாவுடன் 2 படம் ... ரவி மோகன் மற்றும் ஷாம் உடன் தலா ஒரு படம்...
11 இல் 9 படங்கள் மெகா ஹிட் படங்கள் வேற... ஹிந்தியில் போயியும் ஒரு கலக்கு கலக்குனாங்க ...
2004 - 08 தமிழ் சினிமாவே இவங்க கையில்தான்... இப்போ எல்லாம் தாய் கிழவி ஆகியும் ஹீரோயினாக நடிக்கும் மூத்த நடிகைகளுக்கு மத்தியில் 30 வயதிலே தன்னோட கெரியரின் பீக்கில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகி மைக்ரோமேக்ஸ் ஓனரை திருமணம் செய்துக்கொண்டார்...
அதுக்கு அப்புறம் இப்போ வரைக்கு ஒரு போட்டோ கூட வெளிவரல ... ஆனாலும் அந்த ரசிகர் வட்டம் கொஞ்சம் கூட குறையல ... அதான் தலைவியின் சிறப்பு...
#HBDAsin ❤️🌟
Vinoth Kumar retweeted
#dorothy
கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் நம்மை கூட்டிட்டு போயிருக்கார். 90s மதுரை பின்னணியில் நட்பு, சாதிய மனநிலை, ஆணாதிக்கம், வன்முறைன்னு பல விஷயங்களை தொட்டு செல்லுது இந்த Dorothy.
சனந்த், ரிஷிகாந்த் ரெண்டு பேருமே நடிப்பில் அசத்தியிருக்காங்க. குறிப்பா, ஆண்மைன்னு இந்தச் சமூகம் கட்டமைத்து வச்சிருக்கிற விஷயங்களை படம் கேள்வி கேட்கும் விதமும், அந்த வசனங்களும் 👌.
திருவின் cinematography படத்துக்கு ஒரு தனி அழகை கொடுக்குது. இளையராஜாவும் திருவும் சேர்ந்து படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துட்டு போறாங்க. குறிப்பா ராஜாவின் BGM பல இடங்களில் கதாபாத்திரங்கள் பேசாத உணர்வுகளைக்கூட நமக்கு கடத்திடுது. ❤️
இளையராஜா இல்லாம வேற யார் வேலை செஞ்சிருந்தாலும் படம் ஜீவனை இழந்துருக்கும்.
கீர்த்தி சுரேஷின் character க்கு இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருக்கலாம். Second half ல் சில விஷயங்கள் அவசரமாக நடக்கிற மாதிரி இருக்கு. குறிப்பா climaxஐ நோக்கிப் போகும் twists எல்லாமே போதுமான அளவுக்கு organically develop ஆகலைங்கிறதுதான் என்னோட feel.
ஒருத்தரை ஏத்துக்கிறதுக்கும், அவங்க மேல காதல் வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?
Friendship வேற, love வேற, sexual identity வேற. இந்த வித்தியாசங்களை படத்தோட பெரும்பாலான இடங்களில் நல்லாவே புரிஞ்சு கையாண்ட இயக்குநர், climaxல் மட்டும் ஏன் அப்படி முடிவெடுத்தார்னு புரியலை.
கார்த்திக், சுப்புவை அவனோட identityயோட முழுசா accept பண்ணிக்கிட்டு, அவங்களுக்குள்ள இருக்கிற friendship இன்னும் ஆழமானதா மாறியிருந்தாலே, அது இன்னும் வலுவா Audience மனசுல பதிஞ்சிருக்கும் என்பது என்னோட பார்வை.
வடிவு அண்ணன் தான் கார்த்திக் சுப்புவை காதலிக்கிறான்னு அவனை நம்ப வைக்கிறான். ஆனால், கார்த்திக்கு சுப்புவின் மேல இருந்தது ஆழமான பாசம். அதனாலதான் அவனை தப்பிக்க விட்டிருக்கான். கொல்லாம இருந்திருக்கான்.
கார்த்திக் ஒரு பெண்ணையும் ஏற்கனவே காதலிச்சிருக்கான். அப்படியிருக்க, அவன் உண்மையிலேயே சுப்புவை காதலிச்சிருந்தா, சுப்பு ஆணாக இருந்தப்பவே அந்தக் காதல் ஏன் வெளிப்படலைங்கிற கேள்வி எழுது.
ஒரு படம் இந்த விஷயத்தை சரியா handle பண்ணினா, இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் அல்லது sexual attraction ஐ ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தாம, சரியான தருணத்தில் அதை reveal பண்ண முடியும்.
இதுக்கு ஒரு சிறந்த example, உலக சினிமா ரசிகர்கள் இன்னைக்கும் கொண்டாடுற Mexican/spanish film - Y tu mama tambien.
ஆரம்பத்தில் ஒரே பெண்ணை விரும்புற இரண்டு நண்பர்களோட கதையை போலதான் படம் நகரும். ஆனால், climaxல் அந்த இரண்டு நண்பர்களுக்கும் இடையில் ஏற்கெனவே இருந்த attraction வெளிப்படுற விதம், அவங்களோட relationshipஐ வேறொரு கோணத்தில் நம்மை பார்க்க வைக்கும். அந்தப் பெண் character அவங்களுக்குள் ஏற்கெனவே இருந்த ஈர்ப்பை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு catalyst ஆக செயல்பட்டிருப்பாள். ஆனால் கடைசியில் இரண்டு பேரும் பிரிஞ்சு அவங்க அவங்க வாழ்க்கைனு செட்டில் ஆகிருவாங்க.
இப்படிப்பட்ட கதைகளில் அந்த இரண்டு பேருக்கும் இடையிலான attraction, confusion, emotional conflict எல்லாமே Audience க்கு மறுக்க முடியாத அளவுக்கு தெளிவா தெரியனும். அது இங்க மிஸ்ஸிங்.
அதுவரைக்கும் சுப்புவுக்கு கார்த்திக் மேல காதல் இருக்கிறதற்கான எந்தவொரு subtle hintஐயும் படம் கொடுத்திருக்காது. அதற்குள் படம் climaxஐ நெருங்கிடுது. அதனால, அந்த காதல் நமக்கு believable ஆகவும் இல்ல. அந்த உணர்வை உள்வாங்கிக்கிறதுக்கான emotional space ஐயும் படம் கொடுக்கல.
எதுவுமே நடக்காத மாதிரி சுப்பு இயல்பாக பேசுறார். கார்த்திக்கும் திடீர்னு நடந்த இந்த மாற்றத்தை புரிஞ்சுக்கிட்டு, எல்லாத்தையும் சாதாரணமாக எடுத்துக்கணும்னு எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு. அந்த மாற்றம் கார்த்திக்குள் ஏற்படுத்திய emotional impact ஐ இன்னும் ஆழமாக காட்டியிருந்தா, ஒருவேளை அந்த climax இன்னும் powerful ஆக அமைஞ்சிருக்கலாம்.
Queer மக்களை பற்றி பேசுற ஒரு படம் வந்துட்டா, அதோட flaws ஐ பெருசா பார்க்காம, representation க்காகவே பாராட்டிடணும்னு நினைக்கிற பார்வையும் நிறைய பேர்கிட்ட இருக்குது.
Vinoth Kumar retweeted
2008ல 12வது படிச்சு முடிச்சு அடுத்து என்ன படிக்கிறதுனு தேடுனப்போ வழக்கம் போல எல்லாருக்கும் தெரிஞ்ச engineer,doctor,lawyer தாண்டி எதுக்கு மூளை போகல
சரி engineeringனு முடிவு பண்ண அப்பறம் அதுல என்ன இருக்குனு கூட guide பண்ண ஆள் இல்ல..சாதாரண பேரூர்.. schoolல கூட ஆள் கிடையாது.. ஆனா ஏதோ படிச்சும் முடிச்சோம்
ஆனா 1954ல பொறந்த ஒரு மனுசனுக்கு cateringனு ஒரு படிப்பு இருக்குனு தெரிஞ்சு அதுலயும் ஏனோ தானோனு ஒரு டூபாக்கூர் collegeல படிக்காம cateringஓட premium institutionஆன IHM,chennaiல படிச்சி்ருக்கார்..இப்ப வரை தாமுவ யோசிக்கும் போதெல்லாம் இது தான் மண்டையில ஓடிட்டே இருக்கும்… தான் என்னவா ஆகணும்னுங்கிற தேடல் அப்பவே இருந்திருக்கு
அத தாண்டி 50 வயசுல.,கிட்டதட்ட தன் careerஓட topல இருக்கும் போது கூட நிக்காம madras universityல cateringல Ph.D முடிக்கிறாரு..அதுவும் இந்தியால முதல் ஆளா முடிக்கிறாரு
அதோட நிக்காம 56 வயசுல 24மணி நேரம் தொடர்ச்சியா 617 dish பண்ணி கின்னஸ் சாதனை பண்றாரு
கடைசியா போன வருசம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவிக்க படுகிறார்.. தமிழ்நாட்ல வாங்குன முதல் ஆளும் அவர் தான்
சாதாரண குடும்பத்தில பிறந்த ஒருத்தர் இந்த உயரத்துக்கு போயிருக்காருனா அதுக்கு படிப்பும்,உழைப்பும் தான் காரணம்
படிப்பு எக்காலத்திலும் யாரையும் கைவிடாதுங்கிறதுக்கு இவர் தான் பெரிய எடுத்துக்காட்டு🖤🖤
#Scene - தமிழ் சினிமாவில் ஒரு மலையாளம் சினிமா ✅
எனக்கு ரொம்ப நாளாவே நம்மூர் ஹீரோக்கள் நிறய தெலுங்கு சினிமா இயக்குனர்கள் படம் பண்ணுகிறார்கள் ஆனால் மலையாள இயக்குனர்களுடன் பெரிதாக படம் பண்ணுவதில்லை என்று தோணும்.
அந்த குறை Scene படம் மூலம் நிறைவேறி இனி நிறய படங்கள் வரும் என்கிற நம்பிக்கை வந்திருச்சு..!
Naslen Character வெச்சு பாத்தா படம் ரொம்ப intense ah இருக்கும் தோணுது, ஆனா சூரியா பேசும்போது இது Mystery, Comedy னு குடும்பத்தோட ரசிக்கிற மாதிரியான படம்னு சொல்லியிருக்கார்😳
கண்டிப்பா படத்துல நிறய Surprise இருக்குனு புரியுது..!🤗
கூடவே Nazriya😍, Social Media ல கலக்கிட்டு இருந்த Lungi Boys Raj Priyan, Music Director Sushin Shyam and Director Jithu Mathavan னு சூப்பரான Team ஓட படம் வருது🙌
Tamil Cinema வில் இப்போது Suriya Karuppu, VAS படங்களை தொடர்ந்து அடுத்து ஒரு Fresh Script ஓட மீண்டும் ஒரு Blockbuster படத்தோட இந்த தீபாவளிக்கு Scene - Ah வரார்🔥
படம் ஏமாற்றாமல் கண்டிப்பா திருப்தியா இருக்கும்கிற நம்பிக்கை இருக்கு🙌
அய்யா @desingh_dp - உங்களின்அடுத்த பட அறிவிப்பிற்காக காத்திருக்கும் எங்களை போன்ற விசிறிகளுக்கு நற்செய்தி இருந்தால் பகிரவும் 🙏
தேசிங்கு பெரிய சாமி னு ஒரு இயக்குநர்..
2020 ரொம்ப ட்ரெண்ட் இல் இருந்த இரண்டு படங்கள்...ஒன்று "ஓ மை கடவுளே"... மற்றொன்று "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால"...
"ஓ மை கடவுளே" ஹிட்டை தொடந்து அஸ்வத் "ட்ராகன்" னு ஒரு 150 கோடி படம் ... இப்போ சூப்பர் பட இயக்குநர்...
ஆனால் அதே நேரத்தில் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தை தந்த தேசிங்கு பெரியசாமி தன் அடுத்த படத்துக்கு 6 வருடமாக காத்திருக்கிறார்...
இதற்கு காரணம் வேறு யாருமில்லை.. சிலம்பரசன் மட்டுமே... சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் இயக்க போவதாக ஆரம்பத்தில் செய்தி வந்தாலும் பின்னர் சிலம்பரசன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி படம் இயக்குவதாக போஸ்டர் கூட வெளியானது... ஆனால் படம் நடக்கவேயில்லை..
2 வருடங்களுக்கு பின் பட்ஜெட் மற்றும் இதர காரணங்களால் ராஜ்கமல் நிறுவனம் வெளியேற அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக மீண்டும் போஸ்டர் வெளியானது... ஆனால் அப்படியே போடப்பட்டது ..
இதில் புத்திசாலி யாரென்றால் மீண்டும் அஸ்வத் மாரிமுத்து தான்... அஸ்வத்தும் சிம்புவை வைத்து ஒரு படம் ரெடியாக இருந்தது... ஆனால் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைத்ததால் அவர் எஸ்கேப்.... ஆனால் பாவம் தேசிங்கு... பேங்கராக ஒரு படம் தந்தும் 6 வருடமாக அடுத்த படத்துக்கு காத்திருக்கிறார்...
சிம்பு என்னும் திறமையான சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ..!!!
நானே Sarcastic ah போட்ட ட்வீட் இது, அதுவும் Election அப்போ இப்போ நிறய quote பண்ணிட்டு இருக்காங்க எதுக்கு🤣
#Dorothy - OTT Reviews are good👍
என் ஆபீஸ்ல வேலை பாக்குற பெண் தோழி இந்த படத்தை சிலாகித்து பேசிட்டு இருக்காங்க ஒரு அரைமணி நேரமா🤗
Super bro shudder page la indha movie post pathathum pakanum nenachu marandhuten Innaiku pathiruvom🙌
#TheCycle English
Superஆன mystery investigation
Twist reveal ஆனதுல இருந்து climax வரைக்கும் செம்மையா இருக்கும்🔥💯
Plot எதுவும் பெருசா தெரிஞ்சுக்காம blindஆ போய் பாருங்க.
முழுக்கவே engagingஆ இருக்கும், எங்கயும் boringஆ feel ஆகல
Worth watching
உண்மையாவே திறமையான இயக்குனர், ஆனால் என்ன ஆயிட்டு சரியா தெரில. சீக்கிரமே ஒரு நற்செய்தி வரும்னு நம்புவோம் 🙌
தேசிங்கு பெரிய சாமி னு ஒரு இயக்குநர்..
2020 ரொம்ப ட்ரெண்ட் இல் இருந்த இரண்டு படங்கள்...ஒன்று "ஓ மை கடவுளே"... மற்றொன்று "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால"...
"ஓ மை கடவுளே" ஹிட்டை தொடந்து அஸ்வத் "ட்ராகன்" னு ஒரு 150 கோடி படம் ... இப்போ சூப்பர் பட இயக்குநர்...
ஆனால் அதே நேரத்தில் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தை தந்த தேசிங்கு பெரியசாமி தன் அடுத்த படத்துக்கு 6 வருடமாக காத்திருக்கிறார்...
இதற்கு காரணம் வேறு யாருமில்லை.. சிலம்பரசன் மட்டுமே... சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் இயக்க போவதாக ஆரம்பத்தில் செய்தி வந்தாலும் பின்னர் சிலம்பரசன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி படம் இயக்குவதாக போஸ்டர் கூட வெளியானது... ஆனால் படம் நடக்கவேயில்லை..
2 வருடங்களுக்கு பின் பட்ஜெட் மற்றும் இதர காரணங்களால் ராஜ்கமல் நிறுவனம் வெளியேற அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக மீண்டும் போஸ்டர் வெளியானது... ஆனால் அப்படியே போடப்பட்டது ..
இதில் புத்திசாலி யாரென்றால் மீண்டும் அஸ்வத் மாரிமுத்து தான்... அஸ்வத்தும் சிம்புவை வைத்து ஒரு படம் ரெடியாக இருந்தது... ஆனால் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைத்ததால் அவர் எஸ்கேப்.... ஆனால் பாவம் தேசிங்கு... பேங்கராக ஒரு படம் தந்தும் 6 வருடமாக அடுத்த படத்துக்கு காத்திருக்கிறார்...
சிம்பு என்னும் திறமையான சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ..!!!















