ஜீயோ டாமின் (@Geodamin) header
ஜீயோ டாமின் (@Geodamin) profile picture

|| பூவுலகின் நண்பன் || Structural Engineer ||

Chennai, India
Joined August 2010
Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)Photo by ஜீயோ டாமின் (@Geodamin)
பூமியோட ஒட்டுமொத்த வரலாற்றை (460கோடி வருடங்கள்) ஒரு 24 மணிநேரக் கடிகாரத்தில் அடக்க முயன்றால் ஒரு முழுநாளின் முடிவில் கடைசி ஒன்றிரெண்டு நிமிடங்களில்தான் முதல் மனிதன் உருவாகிறான். இவ்வளவு நீண்ட புவியின் வரலாற்றில் பல இலட்சம்வகையான உயிரினங்கள் தோன்றி சுவடே இல்லாமல் மறைந்து >>>
14
184
7
652
67,060
சமூக வலைதளங்களில் இன்று அரசியல், பொருளாதாரம், சமூக நீதி பேசும் எவரும் அரசியலிலோ அல்லது சமூகப் பொருளாதாரவியலிலோ ஆய்வுக்கட்டுரை எழுதி வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லர். ஆனால், சூழல் அறிவியலைப் பேசுவதற்கு மட்டும் இத்தகைய தகுதிகள் வேண்டுமென்பதுபோல எதிர்பார்க்கப்படுவது +
2
2
12
869
புரிந்துகொள்ள – இவை வாழ்வாதாரங்களை எப்படி அழிக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்ட, ஒரு எளிய காடோடியாகவோ, மீனவனாகவோ அல்லது விவசாயியாகவோ இருப்பதே போதுமானது. அதற்கு பட்டப் படிப்புகளும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் திறனும் தேவையில்லை. +
1
2
65
“மூணு வேளையும் சோறு தின்னுவோம்; ஆனால் சோத்தைப் பத்தி பேசினால் பழமைவாதம் என்போம்” என்ற மன நிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. எளியவர்களின் அனுபவ அறிவைப் புறக்கணிக்கும் திமிர்த்தனம் எத்தகைய முற்போக்கு முகாமிலிருந்து வெளிப்பட்டாலும்கூட நொறுக்கப்பட வேண்டியது
2
61
2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது.
தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக' அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும். புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். #Parandurairport @CMOTamilnadu @TThenarasu @TRBRajaa
1
6
159
தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக' அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும். புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். #Parandurairport @CMOTamilnadu @TThenarasu @TRBRajaa
1
8
2
9
575
வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். பசுமைத் தாமிர உருக்காலை அமைக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் கோரியிருந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக மாசு கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு ஆணையத்தை அணுகாமல் சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தீர்வைப் பெறலாம் என வேதாந்தா முயல்கிறது. உயர் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என்கிற தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக எப்படியாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடியே இருண்டு விட்டதுபோல போலியான பிம்பத்தைக் கட்டமைக்க முயன்று வருவது கடும் கண்டனத்திற்குரியது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்த ஸ்டெர்லைட் ஆலையை இடித்து அகற்றுவதைத் தவிர வேறு எந்தக் கோரிக்கைகளையும் அரசுப் பரிசீலிக்க வேண்டியதில்லை என்பதே மக்களின் நிலைப்பாடாகும். பசுமைத் தாமிர உற்பத்தி தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்க நிபுணர் குழு அமைப்பதற்கான எவ்வித அத்தியாவசியமும் எழவில்லை என்கிற முடிவைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். @CMOTamilnadu @TThenarasu @KanimozhiDMK @Chief_Secy_TN @supriyasahuias @maalaimalar @DinakaranNews @bbctamil @thatsTamil @DinamaniDaily @dinamalarweb @NewsJTamil @thenewsminute @NewIndianXpress @ThanthiTV @sunnewstamil @PttvNewsX @PTI_News @the_hindu @htTweets @TamilTheHindu @dinathanthi @NewIndianXpress #sterlite #TNGovt #Poovulaginnanbargal
3
9
531
கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாதானே எதிர்ப்பீங்க? இப்போ இந்த நாசகாரத் திட்டத்தை 'அத்தியாவசியமான சேவையா மாத்தி அதுக்குக் கருத்துக் கேட்புலாம் தேவையில்லை'ணு சொல்லிடுறோம் என்று முடிவெடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இது மட்டும் அமலுக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு +
1
2
82
ஊர்களிலும் எந்த எதிர்ப்புமின்றி குப்பை எரிவுலைகளை நிறுவத் தொடங்கிவிடுவார்கள். இப்போதே பல்வேறு மாவட்டங்களில் குப்பை எரிவுலைகளுக்கான காய் நகர்த்தல்கள் வேகமாக நடந்து வருகின்றன. விரிவாக வாசிக்க... poovulagu.org/statements/wte…
1
70
ஜீயோ டாமின் retweeted
India treats environmental crimes as paperwork while Europe treats them as moral atrocities. We're moving dangerously backward, decriminalising offences for "ease of doing business." Thank you @gm_madras and @dt_next for publishing my piece. (1/5) #EnvironmentalCrime #endENVcrime
4
12
1
20
10,336
தீபாவளி பட்டாசு சத்தத்தக்கூட தாங்கிக்கலாம். ஆனால், அவசரத்துக்கு சமைக்கக்கூட பக்கத்துல இருக்குற காய்கறிக் கடைக்கோ மளிகைக் கடைக்கோ போகாம ரெண்டு கிலோமீட்டர் வண்டியில போய் சூப்பர் மார்க்கட்ல பொருள் வாங்குறவனும் பிக்பாஸ்கெட்ல ஆர்டர் போடுறவனெல்லாம் தன்னோட பட்டாசு அரிப்பை சொறிஞ்சிக்க +
1
2
5
195
சிவகாசித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பத்தி அடுத்த ஒரு வாரம் கவலப்படுவானுங்களே, அதத்தான் எப்படி தாங்கிக்கிறதுண்ணு தெரியல. 😌😌😌
1
2
54
பழுதான இதுபோன்ற பொருட்களை பழுதுபார்த்து refurbish செய்து விற்கும் சந்தையை ஏன் @chennaicorp உருவாக்கக் கூடாது? சிந்தெட்டிக் பொருட்களாலான இவற்றை எரித்து சூழலை நாசம் செய்வதைவிட இப்பொருட்களை பழுதுபார்த்து பயன்பாட்டில் வைத்திருப்பது நல்ல பசுமை முன்னெடுப்பாக அமையுமல்லவா?
2
5
178
நாய்கள் குறித்த சமீபத்திய விவாதங்களில் நாய்க்கடியைவிடப் பெரிய அச்சுறுத்தல் ஒன்றை கவனித்தேன். அது நாய் ஆதரவாளர்களை நாய் எதிர்ப்பாளர்கள் எதிர்கொண்ட விதம்தான். நாய் ஆதரவாளர்கள் அனைவரையும் மேட்டுக்குடிகளாக சித்தரித்து அவர்களுக்கு ‘நூல்’ மட்டிவிட்டு மானுடகுல விரோதிகளாய் +
1
1
4
204
நிச்சயமாய் எனக்கு இவிவிஷயத்தில் குறிப்பிட்டதொரு நிலைப்பாடு உண்டு. ஒரு காகத்தையோ அல்லது ஓணானையோவிட நாய்கள் எவ்வகையிலும் கூடுதலாய் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. சில மனிதர்களுக்கு ஆறுதலாய் இருப்பதைத்தாண்டி அவற்றுக்கு சூழல் முக்கியத்துவம் எதுவுமில்லை. +
1
1
46
இது முக்கியமானதுதான் என்றாலும்கூட அவை பல்வேறு சூழல் மனித நல அச்சுறுத்தலை உருவாக்குபவையாய் மாறியிருக்கும் சூழலில் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவசியமென்றே கருதுகிறேன்
1
45