Ghost Wayne 💀 retweeted
இந்த அடி மட்டும் உண்மையா இருந்திருந்தா இன்னைக்கு தமிழ்நாடு இப்போ இருக்குறத விட இன்னும் நல்லா இருந்திருக்கும்
Ghost Wayne 💀 retweeted
ஆம்புலன்ஸ் என்ற ஒன்றை கண்டுபிடித்தது நாம் தமிழர் அதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நாம் தமிழர் @mck1581
Ghost Wayne 💀 retweeted
இதெல்லாம் நம்புரா மாதிரியா இருக்கு...
25 ஏக்கர் வெறும் 50 லட்சம்னு அதுவும் பைபாஸ் பக்கத்துல 😂🤔
@Seeman4TN
Ghost Wayne 💀 retweeted
Bathroom poitu tshirt ah veliya edukama urgent urgent ah vandhuttan pola.. 😭😭🤣🤣
Ghost Wayne 💀 retweeted
#ScamExposed தனது அப்பாவோடு சேர்ந்து இன்று வித்தை காட்டியுள்ள @Udhaystalin அவர்களே!!
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் தொடர்பாக கம்பு சுத்தும் நீர்
1989 ஆம் வருடம் திமுக ஆட்சியின் போது, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா அவர்கள் உம் கட்சியினரால் தாக்கப்பட்டதை பற்றி தும்முவதற்கு திராணி இருக்கிறதா?
@mkstalin | @arivalayam
Ghost Wayne 💀 retweeted
அம்மா கோயில் கோயிலாகச் சுத்துறாங்க...
அப்பன் கல்யாண வீடுகளுக்கெல்லாம் போய் ஒப்பாரி வைக்கிறான்...
இவனோ இரவு முழுக்க நடிகைகள் கால்களை
ரி போஸ்ட் பண்றான், காலையில் எழுந்ததும்
நான் பெரியாரிஸ்ட்,பெரியாரிஸ்ட், என்று பீலா விட்டுக்கிட்டு சுத்துறான்! 🤦♂️😅
@Udhaystalin இது எந்த மாதிரி டிசைன்னே தெரியல 🤭🤭🤭
Ghost Wayne 💀 retweeted
Sangeetha ennamo Kalla thodarpula iruka mariyum Vijay onnum pannatha mari narrative set pandranunga
Any Day pathini sangeetha >>> Dokku Vijay
We stand with sangeetha 🥰



























