Titus (@GuyFromunknown) profile picture
Joined December 2019
Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)Photo by Titus (@GuyFromunknown)
முக ஸ்டாலினுக்கு அறிவுரை எல்லாம் கிடையாது . விருப்பத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் . பாண்டே வீட்டுக்கு போறது , எஸ் வி சேகர் டிராமாக்கு போறது , ஆர்.கே.ராதாக்கிருஷ்ணனை பாராட்டுறது போன்றவற்றுக்கு செலவிடுற நேரத்தை உங்களை இது வரை நேரில் வந்து பார்க்க முடியாவிட்டாலும் இன்றைக்கு நீலாக்கரையில் வந்து நிண்ணானே அவன் வீடு நீங்க போற வழியில் திமுக கொடியுடனோ போஸ்டருடனோ இருக்கும் , சொல்லாம கொள்ளாம அவன் வீட்டுக்கு போய் 2 நிமிஷம் பேசிட்டு வாங்க
72
1,009
54
3,402
114,331
இன்று 29.7.2026 மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்ற நன்னாள் ******************************************** சமூகநீதிக் கொள்கையில் உறுதி, அசராத உழைப்பின் அடையாளம் நம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்கள் தந்த வழிகாட்டலில் உச்சநீதிமன்றத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்ற நன்னாள் மருத்துவ உயர்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியை அறிந்து, அதற்கெதிரான சட்டப் போராட்டத்துக்கு ’நீ சென்று வென்று வா ‘ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்தச் சட்டப் போராட்டத்தில், இந்தியாவுக்கே வெளிச்சம் கிடைக்கும் வகையில், அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வழி உறுதி செய்தோம். எந்தக் கோரிக்கை, யார் மூலம், எங்கு ஒலிக்க வேண்டும் என்பதை அறிவார் நம் தலைவர். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொடங்கிய நம் போராட்டம், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழி உறுதி செய்யப்பட்டது. ”நாடு முழுவதும் உள்ள அனைத்திந்திய தொகுப்பில் உள்ள மாநில அரசுகளுக்கு உட்பட்ட அனைத்து இளநிலை, முதுநிலை, பட்டய, பல் மருத்துவப் படிப்புகளில் OBC வகுப்பினருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டு அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு. இதன் மூலம் 2021 முதல் 2026 வரை ஐந்து கல்வியாண்டுகளில் சுமார் 26,204 பிற்படுத்தப்பட்ட , இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த தரவுகளின் படி அதாவது MBBS படிப்பில் 9816 மாணவர்கள், BDS படிப்பில் 649 மாணவர்கள், PG (MD/MS) படிப்புகளில் 15,739 மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்று தெளிவாகிறது. அந்த வகையில், இதுவரை இந்த வழக்கின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய 26,204 மருத்துவக் கல்வி இடங்களானது 175 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதற்கு ஒப்பானது. ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் பல்லாயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாக்கப்படுகிறது என்பதை இந்த தரவுகள் பறைசாற்றுகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த ஓபிசி மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டிய இந்த நாள், நம் கழகத் தலைவர் அவர்களின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட வேண்டும். @Udhaystalin @arivalayam @aifsoj
10
152
4
227
16,427
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (teapawt.net/pwilsondmk/status/2082…) ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் 🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? 🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? 🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன? 🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? 🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? 🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
#BREAKING | 151 மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசு - மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்! #SunNews | #TVKVijay | #MedicalSeats
226
2,306
78
4,556
306,685
1) அமமுக எம்.எல்.ஏவின் ஆதரவு இருப்பதாக தவெக ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. அதனை டிடிவி தினகரன் மற்றும் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் மறுத்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காமராஜ் அவர்கள் கையெழுத்திட்ட வீடியோ என்று தவெக தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட்டதாக ANI ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் எது உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அமமுக எம்.எல்.ஏவிடம் ஆதரவு கோரிய செய்தியை விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தெரிவித்ததா? கூடுதலாக அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கே தெரியாமல் ஓடும் வண்டியில் அவரிடம் கையெழுத்து வாங்கினோம் என்ற தகவலைத் தெரிவித்தார்களா? அப்படி ஓடும் வண்டியில் நடுரோட்டில் வைத்து வாங்கிய கையெழுத்தை, வீடியோவாக எடுத்தவர்கள் ஏன் அதிகாரப்பூர்வமாக செய்தித்தொடர்பாளர் மூலமாகவோ பொதுச்செயலாளர் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ கட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாகவோ வெளியிடாமல் மூன்றாம் நபர்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்து இதனை உடனடியாக ஏன் விளக்கவில்லை? தூங்கிவிட்டோம் என்று சொன்னால் ஒரு குழந்தை கூட நம்பாது. எனில் காமராஜ் கையெழுத்துப் போடும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. கையெழுத்து வாங்கியதையே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் ஆட்சி அமைவதற்கு முன்பே கண்கட்டி வித்தையை தவெக தொடங்கிவிட்டது என்று தானே பொருள்? நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை இது குழி தோண்டிப் புதைப்பதாகாதா? 2) தவெக ஆளுநரிடம் கொடுத்த கடிதம் என்ற பெயரில் ஒரு ஒன்று உலாவருகிறது. அதில் ஐ.யு.எம்.எல் -1 என உள்ளது. அதிகாரப்பூர்வமாக ஐ.யு.எம்.எல் மறுத்த நிலையில் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டது எப்படி? அதிலும் 2 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டும் ஆதரவளித்தாரா? இல்லை இந்தப் படமே போலி என்றால் அதையாவது அதிகாரப்பூர்வமாக மறுக்க வேண்டாமா? எதைத்தான் இவர்கள் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்போகின்றனர்? எப்போது செய்யப்போகின்றனர்? திமுகவிற்கு எதிரான வதந்தி என்று வந்தால் தவிர எதையும் பேச மாட்டோம் என்று முடிவில் இருக்கின்றனர் தவெகவினர். மேலும் மூத்த பத்திரிகையாளர் நடப்பதைப் பார்க்கமலே கண்டறிந்து செய்தி வெளியிடும் நாணய சிகாமணி இந்த கையெழுத்து கோல்மால் குறித்து, "மோசடி கையெழுத்துடன் விஜய் - மொத்தமாக முடித்துவிட்ட டி.டி.வி" என்று தலைப்பை வைத்துவிட்டாரா இல்லையா? திமுகவின் மீது மக்களின் வெறுப்பைத் தூண்டும் செய்தியை மட்டும் வெளியிடுவது என்று தீர்மானகரமாக வாய்ஸ் ஆஃப் மாமனாருக்கு எதுவும் வாக்குக் கொடுத்துவிட்டாரா என்ன? அதைவேறு வீடியோ எதாவது எடுத்தாலும் எடுத்திருப்பார்கள் போல.
34
446
21
906
63,396
என்ன கொடும இது?
13
378
2
1,240
18,648
Titus retweeted
அவர்கிட்ட பேசி என்னடா பண்ணப் போறீங்க...? வாங்கன்னு கூட்டிட்டுப் போயி, திரும்ப விஜய்கிட்டயே பேசி, கொடுத்துட்டு வந்துருவாருடா! 😐
14 TVK MLAs are in talks with DMK now.
23
121
27
503
25,268
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
1,082
3,312
312
9,140
595,202
பொது தொகுதியில் தலித் வேட்பாளர்கள் பொய்யை பரப்பியது ரூட், ரஞ்சித் & நீலம். ரஞ்சித் டிவிட்டை நீக்கிட்டான்.
25 பொது தொகுதியில தலித் வேட்பாளர்கள ஜெயிக்க வச்சு சமூக புரட்சி பண்ணியிருக்காரு ன்னு சொன்னாங்க… தவெக தரப்புல இருந்து தேர்தலுக்கு முன்னாடியும் முடிவுகள் வந்தபின்னாடியும் எந்த அதிகார பூர்வ தகவலும் இல்ல… அப்புறம் 25 இல்ல 20… இல்ல 8.. இல்ல 5 ன்னு வந்து நின்னிருக்காங்க.. விசாரிச்சு பாத்தா அந்த 5 லயும் மேலூர் காங் வேட்பாளரும் விருதுநகர் தவெக வேட்பாளரும் மட்டும் தான் பட்டியல் சமூகம் னு உறுதியான தகவல் வருது.. இப்ப எதுக்கு இவ்ளோ அவச அவசரமா தவெக வுக்கு இந்த தலித் எம்பவர்மென்ட் நரேட்டிவ்…
3
150
2
192
7,386
எனது தொகுதி மதுரை மேலூர்.. அங்கே நிறுத்தப்ட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனை வெளியூர் காரர் ,பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என ஏற்காமல், மேலூர் காங்கிரசாரே ஓட ஓட விரட்டினார்கள்..தாக்க முயற்சித்தார்கள் ஆனால் திமுகவினர் தான் அவரை தூக்கி சுமந்தார்கள், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து அவரை வெற்றி பெற செய்தார்கள் .. ஆனால் காங்கிரசுக்கு துளியும் அந்த நன்றியில்லை...
26
502
21
1,333
59,536
A gracious note by a fine statesman. I was fortunate to hear @TRBRajaa’s passionate speech at India Maritime Week 2025. His message to businesses was clear: TN gov will stand by their side throughout their journey. More importantly, trust Tamil Nadu’s talent & system.
Replying to @Kyunghoon_Kim_
Urge you to Trust in #TamilNadu and it's innate capabilities. Policy continuity has been our forte. I am very sure that the new govt will continue to support investments in TN too. We the people of TN will always stand with our investors who ensure #JobsForTN.
21
517
21
2,363
82,939
முன்ன ஒரு சவுக்கு சங்கர் தான் இருந்தான். இப்போ எல்லோரும் சவுக்கு சங்கராக மாறி இருக்கிறார்கள்.
3
100
5
270
6,506
Replying to @SanjaiGandhi
@SanjaiGandhi அண்ணோவ் அப்துல்லா @pudugaiabdulla அண்ணன் 2019 ல நடிகை கிட்ட ஸ்மிருதி இரானி கிட்ட யாரு தோத்தானு கேக்க மறந்துட்டாரு பரவால்ல தப்பிச்சுட்டீங்க
5
58
1
172
5,907
Replying to @SanjaiGandhi
ஏன்பா சொந்த மாநிலத்துல சொந்த தொகுதியை விட்டுட்டு கேரளாவுக்கு ஓடி வந்தீங்க? ராஜ்நாராயனன்னு ஒரு அரசியல் கோமாளிகிட்ட தோத்து போனது யாருனு வீட்ல பெரியவங்களை கேளு மாப்ள. அப்ப ஓட்டே இல்லாமதான் அங்கெல்லாம் நீங்க தோத்தீங்களா!!??
23
261
25
809
45,566
ஈரம் காயாத 'கை'யால் நெரிபட்டு மரணித்தது 'அரசியல் நெறி' மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீகமும் தான்! - கழக துணைப் பொதுச்செயலாளர் திரு @dmk_raja எம்.பி அவர்கள்
33
381
3
967
20,094
Titus retweeted
எட்டு தொகுதிய அடம் பிடிச்சு வாங்குறது பெருசில்ல, கொஞ்சமாச்சும் வேல செய்யனும்‌. நாலு நாள் கழிச்சு வந்து அய்யோ நாங்க வேல பாக்கலன்னு எஸ்கேப் ஆக கூடாது. பொற்கொடிக்கு வாழ்த்து சொல்ல வருது, பூவைஜெகனுக்கு முட்டு கொடுக்க தெரியுது, ஆனா கட்சிகாரன் கிட்ட வேல வாங்க முடியலன்னா அந்த கட்சி என்னத்துக்கு இருக்கு. இவ்வுளவும் pro-incumbency இருக்கும் போதே. இதெல்லாம் தலைமை பண்புன்னு ஃபயர் விடுறானுங்க பாரு, தண்டம் டா நீங்கலாம். பி.கு: பொற்கொடி, ஜெகன் வரிசைல டாக்டர் கோகிலாமணி வரலன்றதும் எங்க கவனத்துல தான் இருக்கு‌.
unavailable
8
83
3
248
10,497
தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்சுலின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட இன்சுலின் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
9
225
2
462
13,300
Titus retweeted
முரட்டு ‘கேம்’ !! "Edappadi The Great Table slider" விளையாடி பாருங்க மக்களே... 🤣😂🤣😂 நா 70 table தாண்டி வந்துட்டேன். உங்க Highscore கமெண்ட் பண்ணுங்க 🤣😂 link : epsrun.in/?fbclid=Iwb21leARQ…
16
89
15
293
21,726
BJP is trying to destroy India's diversity with slogans like 'One Nation, One Religion', 'One Nation, One Language', 'One Nation, One Election'. It is aiming to snatch away state rights and establish dictatorial rule. In this fight between Tamil culture and BJP's fascism, #TNWillFightTNWillWin! @TheWeekLive @Lakhinathan
188
1,268
77
3,001
54,815
Titus retweeted
ஆயிரம் விளக்கு தொகுதியில்.....
5
108
2
413
9,346