நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புத் தம்பி @thennagamvishnu ❤️
உன் மனசாட்சிக்கு சரினு படுறத பண்ணு, அவ்ளோ தான், மத்தத பாத்துக்கலாம் 👍
Jebakumar Arulnathan retweeted
இடைத்தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருந்த தாராபுரம் தொகுதியிலயே 10 பைசா செலவு பண்ணாம தோத்து போன அதிமுக, முஸ்தபாவுக்கு மட்டும் 30 கோடி Offer பண்ணுச்சாம்.
அது உண்மைனா, யாரு என்னணு வெளிப்படையா Expose பண்ணுங்க, புகார் குடுங்க. Pressmeet ல உருட்டுனா மட்டும் போதுமா?
Jebakumar Arulnathan retweeted
முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது, அவருக்கு இளம் வயசு.
ஆனால் மேதகு பிரபாகரன்... அதை ஏற்க மறுத்தார் ❤️❤️
Jebakumar Arulnathan retweeted
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்...
ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை.
இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்?
49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன?
தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம்.
தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
Jebakumar Arulnathan retweeted
Viral video! திமுகவின் ஈன புத்தி! விஜய் வச்சி செய்றது தப்பே இல்ல | Subav... youtu.be/kG2Tw5lLvQc?si=OQ1s… via @YouTube
Jebakumar Arulnathan retweeted
2016 யில் திமுக கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்ற வாய்ப்பு வந்தபோது, மநகூ என்ற தற்கொலை முடிவை எடுத்தது காலியானது தேமுதிக.
2026 யில் அதே வாய்ப்பு சீமானுக்கு வந்தது. 30+ சீட்டுகளுடன் சிவப்பு கம்பள வரவேற்புக்கு EPS தயாராக இருந்தார். போயிருந்தா இன்னைக்கு தமிழ்நாடு அரசியலே வேறு.
காலம் 1 Chance தான் கொடுக்கும்.
Jebakumar Arulnathan retweeted
ரோட்டுல நடிகர் நடிகைங்களை தூரத்துல நின்னு பாக்குறதுக்கு கூட்டத்துல மிதி பட்டுக்கிட்டு அலையும்போது ஒருமாதிரி அவமானமா Feel ஆகாதா? Self Respect னு துளி இருந்தா கூட, அப்படி போயி நிக்க மனசு வருமா? தன்னோட பிறப்பை மட்டமா நினைக்குற Low life தான் இப்படி பண்ணுவான்.
ஈனப்பயலுக 💦
Jebakumar Arulnathan retweeted
Watch ▶️🔗youtu.be/HRzqyS_wSYk?si=SPwK…
Sorry Sulukku Shankar | Varuntalks
#VarunTalks #SavukkuShankarSpoof #VijayTVK #DMKSatire #TamilPoliticsTroll #ComedySpoof #TamilTrolls #Sulukkushankar
Jebakumar Arulnathan retweeted
One thing that ADMK should learn from DMK and TVK is,
"SOMEHOW KEEPING THE CADRES ACTIVE AND ENGAGGED".
அந்த விஷயத்துல AK வுக்கும் ADMK க்கும் தான் போட்டியே. Followers யை சலிக்காம Tired ஆக்குவாங்க.
Jebakumar Arulnathan retweeted
ஆணும் ஆணும் உறவு.. அத நியாயப்படுத்தி காசுக்காக படம் எடுக்கக் கூடாது.😱– பேரரசு
நெல்சா @Nelsondilpkumar சம்பவம்யா 💥
படம் பிச்சிக்கும் 🔥
#Jailer2
மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது huge relief, அந்தத் தாய்க்கு உயிரே திரும்ப வந்த மாதிரி இருக்கும். எனினும் முழுமையாக சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அந்தப் பையன் இயல்பாக வாழ சவுதி அரசு உதவ வேண்டும். He deserves a second chance.
Thanks to all who supported him 🙏
Jebakumar Arulnathan retweeted
Request urgent attention of @DrSJaishankar @MEAIndia @PMOIndia in this !
Death sentence for a deleted FB post is cruel . A promising young life Anojan is in danger 🙏🏽
Though @MFA_SriLanka is on it , I request your intervention to save this young man’s life.
#Saveanojan
CM சார் @CMOTamilnadu உங்க fan சார்.. PM sir @PMOIndia
Hindu sir.. எதாவது ஒரு காரணத்த வெச்சி அந்தப் பையனைக் காப்பாத்துங்க.. விட்ராதிங்க 🙏
#SaveAnojan
Jebakumar Arulnathan retweeted













