Jebakumar Arulnathan (@Jeba_here) header
Jebakumar Arulnathan (@Jeba_here) profile picture

தமிழன்

Joined July 2019
Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)Photo by Jebakumar Arulnathan (@Jeba_here)
Jebakumar Arulnathan retweeted
இடைத்தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருந்த தாராபுரம் தொகுதியிலயே 10 பைசா செலவு பண்ணாம தோத்து போன அதிமுக, முஸ்தபாவுக்கு மட்டும் 30 கோடி Offer பண்ணுச்சாம். அது உண்மைனா, யாரு என்னணு வெளிப்படையா Expose பண்ணுங்க, புகார் குடுங்க. Pressmeet ல உருட்டுனா மட்டும் போதுமா?
#JustNow || "நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க அ.தி.மு.கவினர் பேரம்" ரூ.30 கோடி தருவதாக அதிமுக பிரமுகர் என்னிடம் பேசினார் - த.வெ.க எம்.எல்.ஏ. முஸ்தபா #Madurai | #TVK | #MLA | #ADMK | #PolimerNews
15
23
1
126
10,980
Jebakumar Arulnathan retweeted
முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது, அவருக்கு இளம் வயசு. ஆனால் மேதகு பிரபாகரன்... அதை ஏற்க மறுத்தார் ❤️❤️
10
67
3
347
9,026
Jebakumar Arulnathan retweeted
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்... ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை. இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்? 49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம். தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
212
340
38
1,833
63,927
Jebakumar Arulnathan retweeted
2016 யில் திமுக கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்ற வாய்ப்பு வந்தபோது, மநகூ என்ற தற்கொலை முடிவை எடுத்தது காலியானது தேமுதிக. 2026 யில் அதே வாய்ப்பு சீமானுக்கு வந்தது. 30+ சீட்டுகளுடன் சிவப்பு கம்பள வரவேற்புக்கு EPS தயாராக இருந்தார். போயிருந்தா இன்னைக்கு தமிழ்நாடு அரசியலே வேறு. காலம் 1 Chance தான் கொடுக்கும்.
34
13
4
119
13,293
Jebakumar Arulnathan retweeted
ரோட்டுல நடிகர் நடிகைங்களை தூரத்துல நின்னு பாக்குறதுக்கு கூட்டத்துல மிதி பட்டுக்கிட்டு அலையும்போது ஒருமாதிரி அவமானமா Feel ஆகாதா? Self Respect னு துளி இருந்தா கூட, அப்படி போயி நிக்க மனசு வருமா? தன்னோட பிறப்பை மட்டமா நினைக்குற Low life தான் இப்படி பண்ணுவான். ஈனப்பயலுக 💦
33
126
5
760
55,471
Jebakumar Arulnathan retweeted
One thing that ADMK should learn from DMK and TVK is, "SOMEHOW KEEPING THE CADRES ACTIVE AND ENGAGGED". அந்த விஷயத்துல AK வுக்கும் ADMK க்கும் தான் போட்டியே. Followers யை சலிக்காம Tired ஆக்குவாங்க.
11
26
3
171
9,871
Jebakumar Arulnathan retweeted
ஆணும் ஆணும் உறவு.. அத நியாயப்படுத்தி காசுக்காக படம் எடுக்கக் கூடாது.😱– பேரரசு
55
357
86
1,710
252,330
Request urgent attention of @DrSJaishankar @MEAIndia @PMOIndia in this ! Death sentence for a deleted FB post is cruel . A promising young life Anojan is in danger 🙏🏽 Though @MFA_SriLanka is on it , I request your intervention to save this young man’s life. #Saveanojan
59
1,177
29
2,789
31,812
Jebakumar Arulnathan retweeted
Mams @NainarBJP take it to Central and save this guy. #SaveAnojan @VinojBJP @AnanthAyyasamy
Our Tamil people stood for Arputham amma, Why not for Anojan's Amma ? #SaveAnojan
4
43
88
1,262
Jebakumar Arulnathan retweeted
அன்றும், இன்றும், என்றும்… கேட்பாரற்று, நாதியற்று அனாதையாகச் செத்துக்கொண்டிருப்பது தமிழன் மட்டும்தான்! 💔 #SaveAnojan
3
79
1
186
2,494
Jebakumar Arulnathan retweeted
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life A 24 year old Sri Lankan Tamil Hindu engineer, Anojan Sivarasa, has been sentenced to death in Saudi Arabia over an online comment. Provoked by insults against his faith, he posted an impulsive reply, realized his mistake, deleted it immediately, and issued a public apology. However the deleted comment was translated and reported to his employer in Saudi Arabia. News reports indicate that following an initial sentence, the death penalty was demanded. He has reportedly faced assaults in prison, and all contact with his family was cut off on Sep 28. Given that the young man promptly recognized his lapse and offered an unconditional public apology, the death sentence must be revoked immediately. We urge the Government of India, Government of Sri Lanka, and the international community to intervene urgently on humanitarian grounds and appeal for clemency. Capital punishment in this case is completely unjustifiable, and conscience-driven citizens across the world must unite and rise their voices to demand the cancellation of this death penalty. The final deadline to appeal is October 17, 2026. Sentencing a young man to death despite an immediate retraction and apology is disproportionate and cruel. Raise your voice before time runs out. Stand Together to Save a Young Sri Lankan Tamil Life! இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்! சவூதி அரேபியாவில் இணையத்தள பின்னூட்டம் ஒன்றிற்காக அநோஜன் சிவராசா என்ற 24 வயது இலங்கைத் தமிழ் பொறியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் வணங்கும் கடவுளை அவமதிக்கும் வகையில் வந்த பதிவுகளால் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்ட அவர், உடனடியாகத் தனது தவறை உணர்ந்து, அப்பதிவை நீக்கியதோடு பகிரங்க மண்ணிப்பும் கோரினார். ஆனாலும், நீக்கப்பட்ட அப்பதிவு மொழிபெயர்க்கப்பட்டு சவூதி அரேபியாவில் அவர் பணி புரியும் நிறுவனத்திற்கு புகாரளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை மற்றும் தண்டனையைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் குடும்பத்துடனான அவரது அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இளைஞர் உடனடியாகத் தனது தவறை உணர்ந்து பகிரங்க மண்ணிப்புக் கோரியுள்ள நிலையில், இந்த மரண தண்டனை உடனடியாக ரத்து செய்யப்பட வெண்டும். இந்திய அரசு, இலங்கை அரசு, மற்றும் உலக நாடுகள் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரண தண்டனை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட உலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். மேல்முறையிடு செய்வதற்கான இறுதிக் கெடு அக்டோபர் 17 ஆம் தேதி ஆகும். தவறை உணர்ந்து மண்ணிப்புக் கோரியப் பிறகும், ஓர் இளைஞருக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரமானது மற்றும் தகுதியற்றது. காலம் கடந்து போவதற்குள் அனைவரும் குரல் எழுப்புவோம். இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்! @PMOIndia @MEAIndia @DGISriLanka @PMDNewsGov @anuradisanayake @amnesty #JusticeForAnojan #AnojanSivarasa
104
1,427
50
3,793
61,129
Look at Anojan's mother who is pleading for his life 💔😭 My heart is breaking apart. Dear king of Saudi Arabia @KingSalman , please pardon Anojan's death sentence. Kindly forgive him and show the world that you are the true follower of Prophets and Qur'an. Dear @narendramodi , @DrSJaishankar , please inteverene at the earliest and save Anojan's life. #saveAnojan
67
1,537
79
3,692
134,875
Jebakumar Arulnathan retweeted
I’ve created a new ID after my previous account got suspended. Muslim IT cells reported me for standing up for Tamil Hindus and demanding justice for Anojan. From now on, let’s show our unity! 🤝🐯 RT to find mutuals.
61
354
21
1,257
26,032
Jebakumar Arulnathan retweeted
”5 ரவுண்டுல நாங்க தண்ணீ காட்டுனோம்ல, இதான் சக்ஸஸ்”... இடைத்தேர்தலில் அ.தி.மு.க 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பெருமையாக பேசிய ஆர்.பி.உதயகுமார்.! #Madurai | #RBUdhayakumar | #ADMK | #TVK | #CMVijay | #TamilagaVettriKazhagam | #PolimerNews
80
124
11
729
78,190
Jebakumar Arulnathan retweeted
அனோஜன் சிவராசாவின் சமூகவலைத்தளப் பதிவை சவுதிக்கு அனுப்பிய மதவெறி பிடித்த மிருகம் இவன் தான் . #SaveAnojan
49
733
21
1,894
44,008
📢 How can you bear to watch a Tamil person die right before your eyes? 💥📢 Let us raise our voices RT Max 🔁 🔁 🔁 #SaveAnojan
3
155
1
263
1,682
Jebakumar Arulnathan retweeted
Tamil Nationalists should trend to save Anojan! 📈 17th Oct is the last appeal for Anojan! 🤷🏻 Please initiate.. @SaalanPaari @VarunSeven1 @ProudTamizhan1 @Jeba_here #SaveAnojan
22
320
6
562
9,671