Jeeva S (@JeevaSAdmk) header
Jeeva S (@JeevaSAdmk) profile picture

சென்னை மண்டல துணை செயலாளர் - அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு

Chennai
Joined May 2020
Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)Photo by Jeeva S (@JeevaSAdmk)
எங்கள் முகவரி❤️
24
96
5
712
62,923
Jeeva S retweeted
இப்போது வரை கள்ளகுறிச்சி MLA கைதாகவில்லை! -3 மாதம் முன் வந்த புகார் -தலைமை செயலாளர் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை சென்று -அமைச்சர் முதல் MLA வரை மூடி மறைக்கப்பட்டு -தேசிய மகளீர் ஆணையம் விசாரனைக்கு முன் வந்து -நீதிமன்றம் இதில் தலையிட்டு -இறுதியில் உண்மை நடந்தது என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டும் இன்றும் கைதாகவில்லை கள்ளகுறிச்சி MLA! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் - சாதாரண குடும்பத்து மகள்களுக்கு என்ன ஆகும்! இதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா இன்று இருந்து இது வெளியில் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்! இதில் கொடுமை அந்த பாதிக்கப்பட்ட கலெக்டரின் நடத்தையை அவமானம் செய்து- TVK விர்சுவல் வாரியர்ஸ் கும்பலை வைத்து இவனுக பரப்பிய செய்திகள்..
32
175
455
7,708
TVK கள்ளகுறிச்சி MLA அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையால் விசாரிக்கப்படுவது நிச்சயம் அந்த MLA ராஜ வாழ்வு வாழ்வதற்கு தான் வழி வகுக்கும். இதற்கு மேல் விஜய் அரசுக்கு கீழ் உள்ள தமிழக காவல்துறை விசாரிக்க தகுதியற்றது ஆகவே இந்த வழக்கை CBIக்கு மாற்றி உத்தரவிடுவது தான் சரி. நேற்று வரை இதை மூடி மறைக்க முயற்சித்தவன் இன்று என்ன புதிய நீதியை வாங்கி கொடுத்துவிடுவான்? நேற்று வரை புகார் வந்த அந்த பெண் அதிகாரியை அருவருப்பாக ஆன்லைன் மூலமாக தன் விர்சுவல் வாரியர்ஸ் என்ற வெறி நாய் கும்பலை ஏவி விட்டவனுக என்ன நீதி பேசிவிடுவார்கள்? இதை நீதி கேட்டு குரல் எழுப்பிய பெண் நீதிபதியை விமர்சனம் செய்த இந்த தெரு பொறிக்கி TVK ஆதரவு கூட்டம் என்ன நீதிக்கு குரல் கொடுக்கும்? புகார் முகாந்திரம் இருந்தும் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்ன அமைச்சர்கள் என்ன நீதி கொடுத்துவிட போகிறார்கள்? இல்லை முழுவதும் அறிந்து கடைசி வரை இதை எப்படியாவது மறைக்க துடித்த விஜய் தான் என்ன நீதி கொடுத்துவிடுவார்? இதில் ஆபாச மெஜேஜ் செய்த அந்த MLA மட்டும் அல்ல இதில் தப்பிக்க அவனுக்கு உதவிய, மறைக்க முயற்சித்த அனைவருமே கைதாக வேண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.. அது விஜய் வரை இந்த விசாரணை எடுத்து செல்வது அவசியம். ஒரு பெண்ணுக்கு அதுவும் கலெக்டருக்கு இந்த நிலையை உருவாக்கிய இவனுக எல்லாருமே குற்றாவாளிகள் தான்.. ஆகவே வழக்கை இனியும் தமிழக காவல்துறை நடத்த எந்த தகுதியும் இல்லை அதை செய்வதற்கு விஜயும் தகுதியற்றவர். வழக்கை CBI வசம் ஒப்படையுங்கள்.. தெரிய வேண்டியது இவன் மெஜேஜ் அனுபினான் - ஆனால் இதை மூடி மறைக்க என்ன என்ன நடந்தது என்பது... இது அனைத்தும் மக்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்..
25
460
7
1,474
56,938
MLA இன்னும் கைது பண்ணாம முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள் அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க.. அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க.. அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது.. ஆட்சியடா நடத்துறீங்க… முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க.. இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்.. என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
38
728
10
2,129
58,414
துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் மீதும்,கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் இதை நல்ல ஆட்சி என்று மனதார பாராட்டி இருக்கலாம். ஆனால் @CMOTamilnadu இதை செய்யாமல் விட்டது இன்று இந்த அரசுக்கு அவப்பெயரை கொடுத்திருக்கிறது.
81
119
16
612
29,955
Collector Files Formal Complaint Alleging Inappropriate Advances: Legal Action Must Be Taken Against Kallakurichi MLA! Kallakurichi District Collector Padmaja has lodged a police complaint alleging that Kallakurichi MLA Arul Vignesh approached her with improper intentions and sent her unwarranted text messages. With the District Collector filing a formal complaint, clarity has now emerged in an issue that had been widely debated in the public domain. Media reports that Kallakurichi MLA Arul Vignesh had sent inappropriate text messages to the District Collector through his mobile phone and visited her camp office at night had caused widespread shock. Although the incident is said to have taken place 2 months ago, no action had been taken so far. The reason cited for the inaction was that the District Collector had not lodged a formal complaint. Even when a case relating to this issue came up for hearing before the Madras High Court yesterday, the Tamil Nadu Government maintained the same position. In this context, The Hindu reported today that the District Collector had lodged a complaint in connection with the incident yesterday. When the case came up for hearing again before the Madras High Court today, the government also acknowledged that the District Collector had filed a complaint. This makes it imperative that firm action be taken in the matter. The judge hearing the case raised a series of questions, including what action the government proposed to take and when an Internal Complaints Committee would be constituted. The judge also warned the Tamil Nadu Government against attempting to shield anyone involved in the case. Therefore, without any further delay, the Tamil Nadu Government must immediately initiate all appropriate legal action, including arrest, against the MLA who allegedly harassed the District Collector. @CMOTamilnadu
3
55
1
239
15,643
அரசியல் தலையீடின்றி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்! குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மீது, மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள பெண் மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? பெண்களை மதிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசின் செயல்பாடு இவ்விவகாரத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களைத் தனது தாய், தங்கை, அண்ணன் எனப் போற்றிப் பேசும் முதலமைச்சர், ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் படை' எனத் திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. ஒரு மாவட்டத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவினால், இந்தத் திட்டங்களால் என்ன பயன்? எனவே, இக்குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையான, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்வதுடன், அவர் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும், அரசு அதிகாரிகளின் கண்ணியத்தையும் உறுதி செய்வது தமிழக அரசின் தலையாய கடமையாகும். ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், ஒட்டுமொத்தப் பெண்களும் இந்த அரசின் மீதும், காவல்துறை மீதும் வைத்துள்ள நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிடும். எனவே, தமிழக முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளர், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர், விருத்தாசலம் தொகுதி. @CMOTamilnadu
13
98
2
432
12,996
கலெக்டராக இல்லாமல்... ஆளுங்கட்சி MLA மீது சாமான்ய பெண் ஒரு புகார் தந்திருந்தால்..இந்தளவுக்கு செய்தியாகி இருக்குமா? வழக்கு பதிவாகி இருக்குமா? Can you respond மிஸ்டர்.தாய்மாமன்?
96
776
13
4,018
62,080
“IT IS TRUE. KALLAKURICHI MLA HAD SENT INAPPROPRIATE MESSAGES TO COLLECTOR. COMPLAINT IS MADE.” TOP SOURCES IN DGP HEADQUARTERS CONFIRM TO TIMES NOW. THE BIG QUESTION: HOW DID THIS BLATANT ACT PASS THE DISCIPLINARY MEETING CHAIRED BY CM C JOSEPH VIJAY?
Kallakurichi Collector Padmaja Files Complaint After Madras HC Observation - Earlier: HC said 'no F.I.R without complaint' - Formal complaint against TVK MLA Arul Vignesh submitted to Kallakurichi SP - Collector alleges harassment, obscene messages @omjasvinMD shares more details with @anchoramitaw
65
121
39
397
46,732
Jeeva S retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
25
416
17
880
13,800
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
247
1,095
37
2,751
71,357
Shame on you, Chief Secretary of Tamil Nadu; Shame on you IAS Association; shame on you DGP Tamil Nadu. It needed the Madras High Court to come to the aid of a District Collector
135
995
40
3,086
73,817
TN Police register FIR against Kallakurichi TVK MLA Arul Vignesh .
57
92
1
1,043
32,008
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்ததாக கடந்த ஒரு வார காலமாக பல்வேறு ஊடகங்கள் பேசி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. மாவட்ட ஆட்சியர் புகார் ஏன் அளிக்கவில்லை? தவறே நடக்கவில்லை, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பாவம், அவர்தான் victim என்று பேசி வந்த வாடகை வாய்கள் தவெக முட்டுகள் இப்போது என்ன செய்யப் போகிறது? உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு அளிக்கும் கட்சி என்றால் ஒரு துளியும் தாமதமின்றி தவெக சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யுமா? @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay
39
421
9
1,153
19,504
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஒரு மாவட்டத்தின் நீதிபதியாக செயல்படக்கூடிய ஒரு மாவட்டத்தை கட்டி ஆளக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது தமிழக அரசினுடைய வெட்கக்கேடு. மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இதுவரைக்கும் அந்த அருள் விக்னேஷ் என்கிற காமவெறி பிடித்த நபரை விசாரிக்காமல் இருப்பதும், அவரை கைது செய்யாமல் இருப்பதும் தமிழக அரசுனுடைய சாபக்கேடு ! #Arrest_Arulviganesh @TVKVijayHQ
91
894
13
2,840
56,458
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
143
1,613
88
4,610
354,416
Jeeva S retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
48
1,108
97
4,127
138,440
Jeeva S retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
178
1,479
131
6,703
188,868
Groom @anirudhofficial came all the way out to send-off #AK That respect and love! ❤
12
1,101
14
7,991
158,953
Vanakkam Thala..
9
464
2
1,561
13,054
Jeeva S retweeted
A 1000+ AURA FRAME - Dhoni, Rajinikanth & Ajith 🥶👑
33
1,856
46
13,446
119,743