Pinned Tweet
எத்தனை பேச்சு, ஏச்சு,கேலி கிண்டல் அத்தனையும், வெறி கொண்டு உழைத்து, தளபதி அவர்களை முதல்வராக்கிய, கழக உடன்பிறப்பு களுக்கு நன்றி🙏💕.கடந்த 10 வருடம் கட்சிக்கு social media வில் வேளை செய்த அனைத்து உடன் பிறப்புகளுக்கு நன்றி 💪🙏#TNwithDmk #DMKITwing #MKStalin
2
Kosal retweeted
WHO THE HELL ARE YOU TO QUESTION PEOPLE LIKE THIS?
Are you a legal authority appointed to decide who is operating legally or illegally in the financial sector? Who gave you the right to act like the judge and jury of an entire industry?
This is not accountability. This is public bullying disguised as financial awareness, and the obsession with creating sensational videos at someone else’s expense is getting out of hand.
If you genuinely suspect someone of wrongdoing, approach the appropriate authorities with evidence. Let the law take its course and allow the concerned person to present their side. Why turn someone’s ITR, financial activities, and professional credibility into public entertainment?
Let’s be honest. Controversy gets views, and dragging someone’s name generates engagement. But since when did chasing views give anyone the authority to publicly put another person’s integrity on trial?
YOU ARE A CONTENT CREATOR, NOT A COURT OF LAW.
I know exactly how ugly this behaviour can get because I’ve experienced it myself during my Twitter journey. People called my account a catfish, accused me of editing my MTM screenshots, and even stooped so low as to comment on the prices of my clothes.
And these weren’t just anonymous trolls. Some were fellow influencers. In my experience, some of this behaviour appeared to stem from jealousy over my engagement and growth.
I survived it because I’ve developed thick skin. I can handle criticism and stand up for myself. But not everyone has the same emotional resilience, and you have absolutely no idea how deeply your public accusations can affect someone else.
It takes years of consistency, hard work, and perseverance to build a personal brand and reach a million followers. There is a human being behind that achievement—someone with ambitions, responsibilities, and dreams that deserve basic respect.
And that young man has lost his life. It is heartbreaking.
I won’t pretend to know every circumstance surrounding this tragedy, but it should make everyone in this industry reflect seriously on the consequences of public shaming. If your conduct has contributed to someone’s suffering, the least you can do is introspect and show genuine remorse instead of treating everything as another opportunity for engagement.
A HUMAN LIFE IS NOT THE PRICE YOU GET TO PAY FOR YOUR VIEWS.
Nobody is above the law, and legitimate concerns should absolutely be reported. But there is a massive difference between raising a genuine concern through the proper channels and turning someone’s life into a public spectacle for clicks.
To every influencer who thinks tearing others down is a shortcut to success: build something of your own first. Create valuable content, earn your audience, and establish your credibility through your own work.
KHUD KE DUM PAR VIEWS LAO. DUSRON KO BADNAAM KARKE NAHI.
That young man had dreams and a future ahead of him. His loss is a devastating reminder that real people exist behind every username.
ACCOUNTABILITY MATTERS. SO DO DIGNITY, DUE PROCESS, AND HUMANITY.
Before you publish another sensational video about someone’s life, ask yourself one question: is this genuinely about protecting people, or are you simply profiting from someone else’s humiliation?
Because if your growth depends on destroying someone else’s reputation, perhaps it’s time to question your own values.
#stopcyberbullying
Replying to @sansbarrier
I am deeply saddened, heavily grieving, shocked and frozen at what has happened and I mourn the loss of life.
I have not cyber-bullied him. I pointed out his lack of license and authority, misrepresentation of license and fraud on SEBI and AMFI where he has not got SEBI RIA for his work and misrepresented that he had an AMFI license when he got the ARN only recently. i.e., his illegal activity.
I literally asked him in the video to come back and do this with a proper SEBI license. I never intended or expected this drastic measure to happen and I mourn the loss.
Kosal retweeted
”தவெக அரசுக்கு எதிரான பதிவுகள் நீக்கம் ஏன்?” - மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
#Kanimozhi | #DMK | #AshwiniVaishnaw
Kosal retweeted
மாணிக்கம் கேட்டுச்சா…..
We made it easy for you, Mr. @manickamtagore!
@arivalayam #Congress #SIR #DMK4TN
RT @saravofcl: Rahul Gandhi enables and supports police excess in Tamilnadu against the student protesters who are opposing SIR.
In Delhi…
Kosal retweeted
தலைமைச்செயலகம் தேர்தல் வெற்றியை கொண்டாடும் Party Hall அல்ல
=========================
இடைத்தேர்தல் என்பது இதற்கு முந்தைய ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளது
கலைஞர் கருணாநிதி,மேடம் ஜெயலலிதா போன்றோர் ஆட்சியிலும் இடைத்தேர்தல் நடத்துள்ளது..
அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு,தலைவர்கள் என்ற அடிப்படையில் ஒன்று கட்சி அலுவலகத்திற்கு (அதாவது) அறிவாலயத்திற்கு அல்லது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வார்கள்
முக்கிய நிர்வாகிகள் பூச்செண்டு கொடுப்பர்,
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வர்
பிறகு ஊடகங்களை சந்தித்து பேசுவர்
ஆனால்,
ஒரு போதும் தேர்தல் வெற்றியை
கலைஞர் கருணாநிதியோ அல்லது மேடம் ஜெயலலிதாவோ தலைமை செயலகத்தில் கொண்டாடியதில்லை
எத்தனையோ மாநிலங்களில் பொதுத்தேர்தல்/இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்துள்ளது..
ஆனால் ஒருபோதும் பிரதமர் அலுவலகத்திலோ அல்லது முதலமைச்சர் அறையிலோ அந்த வெற்றியை PM மோடியோ அல்லது பாஜக முதலமைச்சர்களோ செய்ததில்லை
இதுவரை இந்தியாவில் எந்த தலைவர்களும்
தலைமைச்செயலகத்தில் இப்படியான
கழுத்தறுக்கும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்ததில்லை
ஏனென்றால் தலைமைச் செயலகம் குறிப்பாக முதலமைச்சர் அறை/அலுவலகம்
தேர்தல் வெற்றியை கொண்டாடும் இடமல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்
மதுராந்தகம் ,தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியை CM விஜய்,அமைச்சர்கள் கொண்டாடுவது நிச்சயம் தவறே அல்ல..
பூங்கொத்தோடு நிற்காமல்
இன்னும் கூட பிரம்மாண்டமாக கொண்டாடலாம்
இரண்டு பெரும் அரசியல் கட்சிகளை வீழ்த்தி தொடர் வெற்றியை பெறுவது
சாதாரண விஷயமே அல்ல
அதே நேரம்,
ஓர் அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது தோல்வியடைவது சகஜமான ஒன்று
ஆனால்,தலைமைச்செயலகம் என்பது
இந்த மாநிலத்தின் 8 கோடி மக்களுக்கான அரசு நிர்வாகத்தின் தலைமைப்பீடம்
அந்த கட்டிடம்,நிச்சயம்
தேர்தல் வெற்றியை கொண்டாடும் இடமல்ல
CM அறை/அலுவலகத்தில்
தேர்தல் வெற்றியை கொண்டாடி
கழுத்தை வெட்டுவது போல
போஸ் கொடுத்து புகைப்படம் எடுப்பதெல்லாம் கொஞ்சமும் பொறுப்பற்ற
நாகரீகமற்ற செயல் என்பதை உணர வேண்டும்
அதுவும் @CMOTamilnadu அலுவலகத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள @TNDIPRNEWS -ன் புகைப்பட கலைஞர் மூலமாகவே Photo எடுத்ததெல்லாம் முற்றிலும் சட்டவிரோதமான செயல்
இனி வரும் காலத்தில்
இடைத்தேர்தல் வெற்றியை @TVKPartyHQ -ன் பனையூர் அலுவலகத்திலோ அல்லது
விஜய்-ன் பங்களாவிலோ அல்லது
பட்டினப்பாக்கம் வீட்டிலோ வைத்துக்கொள்ள வேண்டும்
அரசியலமைப்பின் பேரில்
உறுதிமொழி ஏற்றுள்ள விஜய்
அதை மீண்டுமொரு முறை படித்து பார்க்க வேண்டும்..
Democracy-ன் Temple ஆன
சட்டமன்றம் அமைந்துள்ள தலைமைச்செயலகத்திற்கு
கொஞ்சமாவது மரியாதை தரவேண்டும்
தலைமைச்செயலாளர் சாய்க்குமார், தலைமைச்செயலகத்தை கட்சியின் அடையாள அட்டை கொடுக்கும் இடமாகவும்,தேர்தல் வெற்றியை கொண்டாடும் பார்ட்டி ஹாலாகவும்
மாற்றுவதை @Chief_Secy_TN
என்ன நடந்தால்,
எனக்கென்ன என்ற ரீதியில் வேடிக்கை பார்ப்பது நிச்சயம் சரியல்ல
Kosal retweeted
“நாயை நிற்க வச்சு கூட...!''
#DMK | #MKStalin | #TVK | #CMJosephVijay | #Maduranthakam | #ByElection
Kosal retweeted
பொட்டு மாமா கண்டனம் தெரிவிக்கிறானாம்..
பொட்டு மாமா சொன்னால் அது உருவக்கேலி இல்லையா டா??
Kosal retweeted
“உங்கள் அண்ணன்” என்று நீங்கள் அழைக்கும் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, இன்று உங்கள் தற்போதைய கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர் உருவகேலி செய்து விமர்சித்தபோது, அப்போது உங்கள் வாயில் என்ன இருந்தது திரு. வன்னி அரசே?
வாயில் புண்ணா?
இல்லை… கொழுக்கட்டையா?
@VanniTamizhVCK
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர்
யார் தெரியுமா?
திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது
சரியா?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.10.2026
Kosal retweeted
மக்கள் மனுவை குப்பையில் போட்டா... மக்களை குப்பையில் போட்ட மாதிரி 🥹
#TVKFails #ByElection
Kosal retweeted
அடப்பாவிங்களா...
What a cheap, cheap behaviour even for their level!
@DMKITwing just make sure Dharapuram and Mathurantagam voters see this one video. That will be enough.
#Dravida_Senai #DMK4TN #Vote4DMK #TVKVijayfails
ஒரு பெண் என்றும் பாராமல்....
நான் எந்த தப்பும் பண்ணல...
ரெண்டு வரி டயலாக் ஆனாலும் பெர்ஃபாமன்ஸ் செம கா பின்னிட்டீங்க...
சோசியல் மீடியா பூரா நீங்க தான் சக்க போடு போடுறீங்க...👍🏼
சோகத்தில் இருந்து மீளாத சோக அக்கா...😭😭
😂😂😂😂
#TVKExposed
Kosal retweeted
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்த பேச்சளாரின் பிரச்சாரம் அருமையா இருக்கு “சும்மா விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என வாக்களித்த மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் அவசியத்தை விளக்கி பேச இருக்கிறார்
ஓட்டு போடுறாங்க இல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் தெளிவான கொள்கை விளக்கம்யா 🔥🔥
#திமுக🖤♥️































