நீங்க அழிக்க துடிக்கும் கட்சி
மக்கள் ஓட்டு போட மறக்கும் கட்சி
ஜீரோ கட்சி,முட்டை கட்சி என்ன சொன்னாலும்,என்ன நடந்தாலும்,என்ன பேசினாலும்..
இந்த பூமி எப்படி நிற்காமல் சுழல்கிறதோ,நதி எப்படி நிற்காமல் ஓடுகிறதோ அது போல் தன் வேலையை தடையில்லாம் செய்துக்கொண்டிருக்கிறது 😥
LEXMAN NTK retweeted
நேற்று 21.11.2026 மணிமுத்தாறு வரத்து கால்வாய் தூர் வாரும் பணியில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 4 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
என்ஜாய்மென்டுக்கு கொஞ்சமா போதை எடுத்துக்கலாம்னு ஒரு முதல்வர் பேசினால் அப்புறம் இதுபோல் கடத்தல் நடக்கதான் செய்யும்.
எவனும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது போலிருக்கு.
இதில் இருவர் எதார்த்தத்தை உணர்ந்து விட்டார்கள் …
தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.. ஐவரில் மூவர்
4
40
LEXMAN NTK retweeted
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா?
- அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி செருப்படி கேள்வி 👌
LEXMAN NTK retweeted
“These Anils Are More Dangerous Than Anything!” – அணில்களுக்கு பெண் கொடுத்த தரமான பதிலடி!
@TVKPartyHQ @TVKVijayHQ
LEXMAN NTK retweeted
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
donate.naamtamilar.org/heroe…
LEXMAN NTK retweeted
தற்குறிகளுக்கு இதுல வராத அவமானம் , சாட்டை துரைமுருகன் போட்டு பதிவில் வந்திருச்சாமா !!
LEXMAN NTK retweeted
வச்சான்ல.. உச்சரிக்க வச்சான்ல..!
அதனால் தான் @Seeman4TN எனக்கு அண்ணனாகவும், அரசியல் ஆசானாகவும் இருக்கிறார்...!!
தமிழ்நாட்டு அரசின் சம்பளமும், ஆந்திர அரசின் சம்பளமும் ஒன்றாக கிடைக்கப்பெற்று ஆந்திராவுக்கு வேலைசெய்திருக்கிறார்கள்.
இவனுக (மாற்றத்தின்) டக்கு அப்படி5 ஆண்டுகளில் என்னென்ன இழப்புகள் உறவாடிக்கொண்டு தமிழினத்தையும் தமிழர் வளத்தையும் சுரண்டிக் கொளுத்தல்)















