LeoJD🇮🇳 (@LeoJD45) header
LeoJD🇮🇳 (@LeoJD45) profile picture

வாழ்க வளமுடன் | VIJAY | ROHIT | MESSI|MI | FCB| ATHEIST 🖤 | AMBEDKAR ✒️ | PERIYAR ♠️ | 📚 LOVER |

INDIA
Joined December 2023
Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)Photo by LeoJD🇮🇳 (@LeoJD45)
Decesion chage pannitangala enna 🫣
தொகுதி மறுவரையறை மசோதாவால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50% மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லி ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் மக்களவையில் முன்மொழிந்து நிறைவேற்றிடத் துடிக்கும் பாசிச பாஜக அரசின் செயல் வெட்கக்கேடானது. ஏற்கனவே, பெரும்பான்மை மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தோற்கடிக்கப்பட்ட மசோதாவை, குதிரை பேரம் மூலமாகவும், நேர்மையின்றியும் பின்வாசல் வழியாக நுழைந்த மக்கள் பிரதிநிதிகளை வைத்து நிறைவேற்றிடலாம் என எண்ணுவது கோழைத்தனமானது. இந்தியா என்பது வெறும் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஜனநாயகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் இணைந்த ஓர் ஒன்றியம். மக்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகத்துடன் கூட்டாட்சித் தத்துவத்தையும் நமது அரசமைப்பு திட்டமிட்டே இணைத்துள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமையும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாட்டின் நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் உரிய பங்கேற்பும் இருப்பதில்தான் தேசிய ஒற்றுமை நிலைபெறுகிறது என்பதை அரசமைப்பு அங்கீகரிக்கிறது. கூட்டாட்சித் தத்துவம் என்பது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, இந்தியா எத்தகைய குடியரசாகத் திகழ வேண்டும் என்பதை வரையறுக்கும் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கைகளில் கூட்டாட்சியும் ஒன்று. பாஜக தற்போது கொண்டு வரக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவானது மாநிலங்களுக்கிடையேயான அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும் வகையிலானதாகும். விரும்பினால் வெகுமதி.. மறுத்தால் தண்டனை.. என்பது போன்ற Carrot and Stick அரசியலைக் கையில் வைத்துக்கொண்டு தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வட மாநிலங்களுக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நரித்தனத்திற்கு தென் மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது. #Delimitation #DelimitationBill
1
Summa noi noinu solranga nu intha tweet kku
Antha narrative lam perusa affect aagathu
17
LeoJD🇮🇳 retweeted
Smile, everybody smile 💙 #MumbaiIndians #CaptainRo
3,249
13,990
3,321
60,616
2,129,044
LeoJD🇮🇳 retweeted
பாஜக உடனான தங்கள் கள்ள உறவுக்கு திரைகட்டும் வகையில், 'தவிர்க்க முடியாத காரணங்களால், மகளிர் மசோதாவுடன் இணைத்து நிறைவேற்றப்பட்டால், 1971ல் உள்ள விகிதாச்சாரம் தொடர வேண்டும்' என பாஜகவுக்கு சாமரம் வீசினார் ஸ்டாலின் மகன். தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் நோக்கத்திற்கே எதிரானது இந்த பேச்சு. தீர்மான உரையிலும், பொத்தாம் பொதுவாக தீர்மானத்தை வரவேற்கிறேன் என முடித்துக் கொண்டார் ஸ்டாலினின் மகன். அன்று மாலை நடந்த விவாதத்தில் இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியபோது திமுக செய்தித்தொடர்பாளரிடம் பதில் இல்லை. இன்றைக்கு குரியன் கமிட்டி கலைக்கப்பட்டதற்காக குதிக்கிறது திமுக. 'மறுசீரமைப்பை அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும்' என்பதுதான் குரியன் கமிட்டி பரிந்துரை. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை அதை அமைத்த கட்சியே பின்பற்றாது என்றால், எதற்கு இந்த தத்துவ வீராப்பு நாடகம்? உண்மையில் மறுசீரமைப்பில் திமுகவின் நிலைப்பாடுதான் என்ன? 1. பிப் 14, 2025 சட்டமன்ற ஸ்டாலின் தீர்மானமா? 2. மார்ச் 22, 2025 முதலைமைச்சர்கள் கூட்டுக்குழு தீர்மானமா? 3. திமுக ஆதரித்ததாக சொல்லிக்கொள்ளும் மறுசீரமைப்பே கூடாது என்கிற ஆகஸ்ட் 12, 2026 தமிழ்நாடு அரசின் தீர்மானமா? ஒரே விவகாரத்தில் எதற்கு இத்தனை குரங்கு தாவல்? இதில் எங்கிருந்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக முறுக்கிறார் ஸ்டாலின்? பாஜகவின் மறுசீரமைப்பை ஆதரிப்பதன் மூலம் தங்களுடைய தண்டச்சோறு வாரிசுகளுக்கு கிடைக்கும் ஆதாயம் மட்டுமே ஆரம்பம் முதலே திமுகவின் இலக்காக உள்ளது. அந்த ஆதாயத்திற்காக அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் 2024ல் அளித்த வாக்குகளை, ஒரு தேசத்தின் ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைக்கும் அயோக்கியத்தனத்துக்கு பயன்படுத்த நினைக்கிறார். இந்த கேடுகெட்டத்தனத்தை செய்வதற்காக வரலாற்றின் குற்றவாளிக்கூண்டில் மகனுக்காக ஒரு தேசத்தையே முதுகில் குத்திய துரோகியாக ஸ்டாலின் நிறுத்தப்படுவார்.
3
69
3
104
5,464
LeoJD🇮🇳 retweeted
மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக கூச்சமில்லாத கூச்சலிடுகிறார் ஸ்டாலின். உண்மையில், மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆரம்பம் முதலே உல்லாச வாரிசு திமுக நாக்கு சுழற்சி விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த நாக்கு விளையாட்டின் வரலாற்றை பார்ப்போமா? பிப் 14, 2025 அன்று மறுசீரமைப்பு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, 'தவிர்க்க முடியாத காரணத்தால் மறுசீரமைப்பை நிறைவேற்றினால் 1971-மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சாரம் தீர்மானிக்கப்பட வேண்டும்' என பாஜகவுக்கு உதவக்கூடிய வகையில் ஜன்னலோர சீட்டுக்கு துண்டு போட்டுவிட்டது. அதாவது, பாஜகவின் 50% கிடைமட்ட எண்ணிக்கை உயர்வுக்கு மறைமுகமாக ஆதரவான தீர்மானம் இது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பே தென்னிந்தியாவுக்கு இழப்பை செய்கிறது என்பதால்தான் 1976ல் சட்டதிருத்தமே கொண்டுவரப்பட்டது. என்றால், 1971 மக்கள் தொகை விகிதச்சாரத்தை மீண்டும் உயர்த்திபிடிப்பது எப்படி அறிவுப்பூர்வமானதாக இருக்க முடியும்? சரி. இந்த பிப் 14 தீர்மானத்திலாவது ஸ்டாலின் திமுக உறுதியாக நின்றதா? மார்ச் 22, 2025 அன்று வீராப்பு திலகம் மு.க.ஸ்டாலின் நடத்திய மற்ற மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட மறுசீரமைப்பு குறித்த முதல்வர்கள் கூட்டுக்குழு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் வேறானது. 1. (1976 சட்டத்திருத்திற்கு பிறகு) 1971 மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட அதே எண்ணிக்கைதான் தொடர வேண்டும். 2. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள மறுசீரமைப்பை ஒத்திக்க வேண்டும். என்றுதான் மார்ச் 22, முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து பத்திரிகைகளும் இந்த செய்தியை பதிவுசெய்துள்ளன. ஆனால், முரசொலி மட்டும் இந்த தீர்மானங்களை வெளிப்படையாக பதிவுசெய்யவில்லை! ஏன்? ஏனென்றால், இந்தத்தீர்மானம் பாஜகவோடு திமுக வைத்துக்கொண்டிருக்கும் கள்ள உறவுக்கே வேட்டுவைக்கக்கூடியது. இதுதான் தீர்மானம் என முரசொலியில் வெளிப்படையாக பதிவுசெய்யாத நிலையில் மார்ச் 24, 2025 அன்று சட்டமன்றத்ததில், மறுசீரமைப்பு விவாகாரம் குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்பார்கள் என்று அறிவித்தார் ஸ்டாலின். ஆனால், அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. ஏன்? சந்தித்து வெளிப்படையாக இதுதான் நிலைப்பாடு என வலியுறுத்தினால் மாட்டிக்கொள்வார் ஸ்டாலின்! வெறும் கூச்சலை வைத்து ஓட்டுவேட்டை நடத்தவேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் இலக்கு! எனவே, பிரதமரை எம்.பிக்கள் குழு சந்திக்காமல் கூட்டுக்குழு தீர்மானம் குறித்த பாராட்டு செய்திகளை மட்டும் முரசொலி தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டது. மார்ச் 24, 2025 சட்டமன்ற உரையில், 'கூட்டுக்குழு முதலமைச்சர்களின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு 1971 மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்' என முதலமைச்சர்கள் கூட்டுக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது என ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு முதலமைச்சர் கூட்டுக்குழு தீர்மானத்தை திமுக எந்த இடத்திலும் உயர்த்திப்பிடிக்கவில்லை. இந்தக்கூட்டுக்குழு மற்ற மாநிலங்களிலும் கூடும் என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வேறு எங்கும் கூட்டுக்குழு கூடவில்லை. ஏன்? பாஜக எதிர்ப்பு புலியாக தன்னை காட்டிக்கொள்ள தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் தான் இந்தக்கூட்டுக்குழு கூட்டத்தை திமுக பயன்படுத்திக் கொண்டது. தத்துவ வீராப்புத்தனத்தை காட்டி திமுக தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில், திமுக இளைஞரணி சார்பில், 'மறுசீரமைப்பில் அநீதி' என்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த திமுக, 2026 மே 4 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பு எந்த இடத்திலும் 50% கிடைமட்ட எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் வாக்குறுதியை ஆதரிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை. ஆகஸ்ட் 12 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் 'மறுசீரமைப்பே தேவையில்லை. இருக்கின்ற எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டை மறுசீரமைப்புடன் இணைக்ககூடாது. மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அண்ணன் விஜய் கொண்டுவந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் திமுக வெளிப்படையாக ஆதரிக்கவும் இல்லை; வெளிப்படையாக எதிர்க்கவும் இல்லை. 1/2
9
132
221
7,108
LeoJD🇮🇳 retweeted
Last year DMK ku iruntha pressure vida ithu romba perusu.. 2 years old party itha ivlo thooram handle panathe perusu. @TVKVijayHQ 👍🏼
85
225
51
1,511
30,972
உதயநிதி பத்தி பேசவே கூடாது இனிமே பாத்துக்க @TVKVijayHQ
23
இன்னேரம் விஜய் பர்த்டே நியூஸ்னா மொத்தமா கன்ட்ரோல் எடுப்பானுங்க ஆனா, நீங்க ஒன்னுமே பண்ண மாட்றீங்க
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
49
தொகுதி வரையறை ல தி.மு.க சப்போர்ட் பண்ணிருச்சுனா அப்புறம் கொத்தடிமைகளும் நமக்கு அதைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு பாடம் எடுப்பானுங்க... பாப்போம் என்ன நடக்குதுனு
37
இந்தமாதிரி நியூஸ்லாம் தமிழ்நாட்டுல யாருமே கவர் பண்றது இல்ல.. இப்பயும் சொல்றேன் மீடியா கன்ட்ரோல் எடு நீ பண்ற எல்லா விஷயத்தையும் விளம்பரம் பண்ணு @TVKVijayHQ
மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், ஏதோ ஒரு பிரம்மாண்டமான அறிவிப்புக்காகவும், அதிரடியான நடவடிக்கைக்காகவும் காத்திருக்கிறார்கள். ஆனால் மாற்றம் அப்படித்தான் வரவேண்டும் என்பதில்லை! ஒரு பெரிய பாறையையே உடைத்து சுரங்கம் அமைக்கும் Tunnel Boring Machine-ல் இருப்பது சிறிய Cutter Discs தான். அதுபோலத்தான் சமூக மாற்றமும்! சிறுதுளி பெருவெள்ளம். சிறு செயல்கள் பெரும் மாற்றம்! Trust @CMOTamilnadu to act patiently and decisively for the benefit of the people of the state.
26
Govt officials lam permanent neethan people ta poganum Athana Athuku yetha mathiri nadanthukka... Narrative build pannanum media control and party control edukanum kathuka avlothan solluven @TVKVijayHQ
22
Well played 💥😋🥳
There may not necessarily be a contempt case made out against the TN govt- the Madurai collector has apologised now in court, and put the onus on the temple trust saying they lit the deepam at the Ucchi Pillayar temple- we all know who controls the temple trust!
52
ட்வீஸ்டும் இல்ல ஒரு புண்டையும் இல்ல இதான் பிளான் எனக்கே தெரியுது எதோ ஆச்சரியமா போடுறான் வெண்ண
Big Twist in Thiruparankundram Case: மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரையில் திருப்பரங்குன்றத்தில் அந்த குறிப்பிட்ட தூணின் மீது தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றுவதற்கான தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை அதனால் தான் தீபம் ஏற்றப்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
53
LeoJD🇮🇳 retweeted
🪷🐿️ : Anti TVK னா என்னனு பார்பீங்க இப்படி தான் 50வது படத்துக்கு அப்பறம் அணில் கூட்டத்துல ல இருந்து போலி அணில்லாம் விட்டுப்போச்சு. அத காட்டிக்குடுத்து திமுகவின் Sura தான். அதுக்கப்பறம் உண்மையான அணில்கள வச்சு அண்ணா ஆடுன ஆட்டமே வேற 🔥
8
132
2
674
11,080
😂😂😭
சின்னதா ஒரு தீபத்தயே இவனுகளால கொளுத்த முடில மருத்துவர் அய்யா 🙏 Respect 🙏💥
124
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் போற்றுவதே உண்மையான சமூக நீதி. அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர். நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
1,961
2,073
193
7,300
328,638
போங்கடா நீங்களும் உங்க பாலிடிக்ஸ் புண்டையும் 😵‍💫🥴🥴
37
Downfall started @TVKVijayHQ Congratulations 🎉 இனிமே உன் பேர சொல்லி எப்படி வீட்ல ஓட்டுக்கேப்பேன்
28
திருப்பரங்குன்றம் மேடட்ர் ல நீ இன்னக்கி என்ன பண்ணாலும் உனக்கு யூஸ் இல்ல கள்ளக்குறிச்சி மேட்டர் டேமேஜ் ஆகிடுச்சு @TVKVijayHQ
25
இதுக்கப்புறம் நீ நடவடிக்கை எடுத்தாலும் ஒன்னும் ஆகாது ஆல்ரெடி டேமேஜ் ஆகிடுச்சு @TVKVijayHQ 😡😡😡🤡😤 கட்சிய கலச்சுட்டு படம் நடிங்க
1
44