Vivek Gananathan (@VGananathan) header
Vivek Gananathan (@VGananathan) profile picture

தமிழக வெற்றிக் கழகம்

Joined March 2018
Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் பீடம் வணிக வெற்றிகளுக்கான சினிமா அந்தஸ்த்து மட்டுமல்ல. மாறாக அது தமிழ்ச்சுயமரியாதை அரசியலின் தவிர்க்க முடியாத பிரதான அங்கம். MGR-க்காக உருவாக்கப்பட்ட அந்நாற்காலி இன்று விஜய்யிடம் வந்து சேர்ந்திருப்பதின் 100 ஆண்டு வரலாற்றை பேசுகிறது இக்கட்டுரை.
3
20
5
88
50,987
Vivek Gananathan retweeted
#NEWSUPDATE || சென்னை - கோவை - தூத்துக்குடி தொழில் விரைவு சாலை: சாத்தியக்கூறு ஆய்வுக்கு டெண்டர்! #Chennai | #Coimbatore | #Thoothukudi | #Tender | #PolimerNews
1
27
1
151
5,461
Vivek Gananathan retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்! #CMJosephVijay #WorldFisheriesDay
45
1,186
22
3,938
52,306
Vivek Gananathan retweeted
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல. ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி. அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர். தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும். வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
67
1,584
16
5,802
52,110
Vivek Gananathan retweeted
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்... #VSBabu | #CMVijay | #RIPVSBabu | #TVK
22
75
3
504
34,529
Vivek Gananathan retweeted
For Public Attention and Clarification As a responsible organisation, Guidance Tamil Nadu considers it its duty to address the ongoing rumours and clarify the facts in the public interest. We wish to set the record straight regarding recent media reports and reaffirm our commitment to transparency and credibility. @CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS
76
276
67
788
124,998
Vivek Gananathan retweeted
#BREAKING | முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு #DMK | #Moorthy | #Madurai | #Police
15
84
6,435
Vivek Gananathan retweeted
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி, பனையூர் கட்சித் தலைமை அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி #Chennai | #VSBabu | #RIPVSBabu | #KolathurMLA | #tvkmla | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
2
3
44
4,178
Vivek Gananathan retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
208
2,359
41
8,305
364,185
அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் மரணம் துரதர்ஷடவசமானது. 70வயதுக்கு மேல் ஒரு மிகப்பெரிய அரசியல் வெற்றியை பெறும் வாய்ப்பு எல்லோருக்கும் பொதுவாழ்வில் கிடைத்துவிடுவதில்லை. அவ்வெற்றியை மிக எளிதான ஒரு உடல்மொழி மூலம் ஒருதலைமுறையுடன் அவர் கரைத்துக்கொண்டார். கிளர்ந்தெழுந்த 2026 இளைஞர் எழுச்சியில், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரை வைத்து, திமுக தலைவர் - முதலமைச்சர் வீழ்த்தப்பட்டார் என்ற வரலாறு என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டு அரசியலில் மிக அபூர்வமான இப்பெருமிதத்தோடு அவர் விடைபெற்றிருக்கிறார். பாபு அவர்களின் குடும்பத்தினருக்கும், சக தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
3
84
2
339
8,650
Vivek Gananathan retweeted
#JustNow || ரூ.400 கோடி லஞ்ச வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முத்துக்குமார், சரவணனை ஒரே நேரத்தில் காவலில் எடுக்கும் போலீஸ் #AnbilMahesh | #Case | #Police | #DMK | #PolimerNews
4
293
1
1,254
34,400
Vivek Gananathan retweeted
The first time I was to meet Indira Gandhi, I refused to go. The next day I changed my mind. I was terribly nervous, and my English was poor, so she spoke to me in French. That was the first thing I learnt about her: she noticed what you were struggling with and quietly made it easier. The world knew the Prime Minister. At home we knew Dadi - a loving and gentle person, full of stories and wisdom and an incredible sense of humour. Some of her lives on in all of us, whether we know it or not. We still miss her.
125
1,514
32
5,279
423,491
டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் திட்டமிட்டுப் பரப்பும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. தற்போது டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் இந்தக் கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும். @HS_TamilNadu @TNDPHPM @NHM_TN
2
22
1
67
7,507
Vivek Gananathan retweeted
#JustNow || தமிழகத்தில் 4,126 கி.மீ. தொலைவுக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள்.. ரூ.6,513 கோடி ஒதுக்கீடு! 2,221 பணிகளுக்கு நிர்வாக அனுமதி.. #Road | #TNGovt | #PolimerNews
4
234
3
1,131
23,790
Vivek Gananathan retweeted
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் ஆனந்த் அவர்களின் தலைமையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களும், நானும் நேரில் சந்தித்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடிதம் அளித்தோம். பின்னர் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனையில் ஈடுபட்டோம்.
12
217
1,092
11,341
Vivek Gananathan retweeted
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்! தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
59
756
18
2,831
56,161
Vivek Gananathan retweeted
ஒன்றிய அரசின் மாண்புமிகு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் அவர்களை இன்று டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி கோரிக்கையினை முன்வைத்தோம். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, 'சென்னை துறைமுகத்தை மேம்படுத்துதல், சென்னை மெரினா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரியில் கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் - சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்து துவக்குதல், இராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே பன்னாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து துவங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இராமேஸ்வர துறைமுக மேம்பாடு, கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு, பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல், மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துதல்' ஆகிய திட்டங்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கக் கோரினோம்.
1
77
4
413
7,962
Vivek Gananathan retweeted
அண்ணன் சீர் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ! தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு ! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
262
6
697
53,214
Vivek Gananathan retweeted
#JUSTIN | கோரிக்கையை நிறைவேற்றிய பிரியங்கா காந்தி! #CMVijay | #PriyankaGandhi | #Delhi
8
549
7
3,220
57,143
Vivek Gananathan retweeted
#JUSTIN ||சென்னையில் ரூ.121 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள்! | #Chennai | #Road | #CMVijay | #Tender | #PolimerNews
2
120
3
427
8,159
Vivek Gananathan retweeted
அகல்விளக்கு, பீனிக்ஸிடம் ₹1.74 கோடிக்கு நூல் கொள்முதல் #Books
5
19
108
20,218