🧘P N Babu 🧘 (@LexCleanTN) header
🧘P N Babu 🧘 (@LexCleanTN) profile picture

‘Dravidian No Stock'

Mallipudhur
Joined January 2023
Photo by 🧘P N Babu 🧘 (@LexCleanTN)Photo by 🧘P N Babu 🧘 (@LexCleanTN)Photo by 🧘P N Babu 🧘 (@LexCleanTN)
Yov @karthiksubbaraj we madly love you ya.. thala ♥️❤️
11
2,740
Replying to @Anshithaprincey
Otta Vada illiya raaja
138
Replying to @Anshithaprincey
Fingering with ginger
2
Replying to @TheSunainaa
So sweet madam
39
Elevation from Eldams Road Chennai to 10 Janpath Road.. new walking partner for @nramind ?
Watch | “Great damage has been done to the fabric of India by the BJP,” says former Congress president #SoniaGandhi in this wide-ranging interview to The Hindu's @nramind on her soon-to-be-launched book, Belonging: A Journey of Love. She reflects on the rise of the BJP and RSS, the impact on Indian democracy and institutions, the challenges facing the Congress, and her experience of working with former Prime Minister Manmohan Singh during the UPA years.
20
#nbcc is a failure model and a white elephant. Seems #tnic is another decision with vested agenda .. Alternatively, PWD should revamp their Contract terms in tune with the #international standards. Techno legal team to manage contract and disputes. #pwd @CMOTamilnadu
தமிழகத்தில் இனி PWD இல்ல! ரூ.200 கோடிக்கு மேல் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களும் இனி புதிய கம்பெனி கையில்! 1 கோடியில் தொடங்கும் TNICC - NBCC பாணியில் புதிய ராட்சத நிறுவனம்! அரசு அதிரடி! தமிழக அரசு ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, *"Tamil Nadu Infrastructure and Construction Corporation (TNICC)"* என்ற பெயரில் ஒரு புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏன் உருவாக்கப்பட்டது? பின்னணி என்ன? 18.08.2026 அன்று சட்டசபையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் Demand No.39-ல் அறிவித்தார்: > "மாநிலத்தில் நடைபெறவுள்ள 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்கு கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்றல் ஆகியவற்றிற்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (TNICC) நிறுவப்படும்" இதைத்தொடர்ந்து தலைமை பொறியாளர் (பொது) கொடுத்த பிரபோசலை ஏற்று தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இந்த TNICC எதற்கு? 5 முக்கிய காரணங்கள் G.O.-வில் கூறப்பட்டுள்ளது: 1. தமிழகத்தில் வேகமான நகரமயமாக்கல் - வேகமாக முடிவெடுக்க, திறமையான, தன்னிறைவு பெற்ற ஒரு ஏஜென்சி தேவை. 2. ரூ.200 கோடிக்கு மேல் உள்ள பெரிய கட்டுமான திட்டங்களுக்கு கார்ப்பரேட் கட்டமைப்பு, தொழில்முறை நிபுணத்துவம் தேவை. 3. இது தன்னிறைவு பெற்று, Project Management Consultancy மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டும். 4. இது மத்திய அரசின் NBCC (India) Limited மாடலில் உருவாக்கப்படுகிறது. 5. அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் Centralised Project Management (PMC) மாடலில் செய்ய. TNICC என்னென்ன வேலை செய்யும்? - - ரூ.200 கோடிக்கு மேல் உள்ள அனைத்து அரசு கட்டுமான பணிகளையும் இனி இந்த நிறுவனம் தான் செய்யும். - பயன்படுத்தாமல் கிடக்கும் அரசு நிலங்களில் கட்டிடம் கட்டி அரசுக்கு வருவாய் உருவாக்கும். - தேசிய, சர்வதேச தனியார் நிறுவனங்களின் கட்டிட டெண்டர்களில் போட்டியிடும். - Township, Industrial Hubs, Tech Parks, IT Cities, Business Parks கட்டும். - அழகான Architectural Plan மற்றும் தரக்கட்டுப்பாடு சேவைகளை வழங்கும். நிறுவனத்தின் மூலதனம் என்ன? 9 முக்கிய நிபந்தனைகள்: அரசு 9 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது: a) TANSHA மாடலில் வேலை: ரூ.200 கோடிக்கு மேல் உள்ள பணிகளை User Department-கள் இந்த நிறுவனத்திற்கு Agency Work ஆக கொடுக்கும். இந்த நிறுவனம் e-Tender மூலம் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும். Tamil Nadu Transparency in Tenders Act 1998, Section 16 விலக்கு இல்லாமல் வெளிப்படையாக டெண்டர் விடப்படும். b) மூலதனம்: அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.15 லட்சம், செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.10 லட்சம் மட்டுமே! ரூ.1 கோடி Corpus-க்கு பின்னர் தனியாக Business Plan, DPR கொடுத்த பிறகு தான் அனுமதி. c) ஒவ்வொரு வேலைக்கும் தனி நிதி: ஒவ்வொரு பணிக்கும் User Department தான் நிதி கொடுக்க வேண்டும், கூடவே Agency Fee-யும் கொடுக்க வேண்டும். d) சென்னை மெட்ரோ நிலம் தொடாது: Chennai Metro Asset Management Limited (CMAML) வசம் உள்ள நிலங்களில் வணிக வளர்ச்சி பணியை TNICC செய்யாது. e) புதிய நியமனம் இல்லை: மூலதன உயர்வு, பணியாளர் நியமனம், விரிவாக்கம் தனியாக பரிசீலிக்கப்படும். இதனால் என்ன நடக்கும்? இனி தமிழகத்தில் பெரிய பாலம், மருத்துவமனை, தலைமைச் செயலக கட்டிடம், IT Park எல்லாம் PWD நேரடியாக கட்டாது, இந்த TNICC என்ற கார்ப்பரேட் நிறுவனம் தான் கட்டும்.இது ஒரு தனியார் கம்பெனி போல வேகமாக செயல்படும், லாபமும் ஈட்டும்.
35
Replying to @KuttyNaai_ @grok
Ethukku fhoompra maari vaaya ...
2
3,612
🧘P N Babu 🧘 retweeted
தன் மீதான விமர்சனங்களை தன் கடின உழைப்பால் தவிடு பொடியாக்கி இருக்கிறார் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் அவர்கள் 💯 தீபாவளிக்கு பேருந்தில் பயணித்த அனைவரும் கூறும் சொல் "ஏற்பாடுகள் மிக சிறப்பு..."❤️ Good job sir..!! @TamilanParthib1
23
415
8
2,505
31,864
Replying to @CinemaVikatan
Dei poda somma.fhoomraan
8
Replying to @KuttyNaai_ @grok
@grok subscription is there for her
1
841
Replying to @mafoikprajan
Deepavali 🪔 greetings Sir.
2
18
Replying to @VishalMYadav_
Oath taking ceremony
57