மன்றம் (@MandramOrg) header
மன்றம் (@MandramOrg) profile picture

சிந்தனைகளை விரிவாக்க தமிழில் ஒரு மேடை | Mandram is a platform to curate innovative ideas, insights and concepts in native languages through inclusive public dis

All Over the World
Joined November 2017
Last weekend I had the opportunity overhear the driver of my ride speaking in #Tamil to some distant cousin (or friend) over the phone. "Do you see the blue button?" He asked. (1/n)
1
1
2
Saturday Mandram Ootru event was made special with the participation of dear Mandram friends @rajonthemove who gave a kickass mandram talk many moons ago in tamizh on the history of artificial intelligence, youtu.be/daEioKqOK-U
1
And finally, @bseshadri gave an outstanding exposition of glimpses into the mind of Aryabhatta, how we can make sense of his computations, what he got right and wrong, and how we can understand the Indian approach to Mathematics and Astronomy.
1
புவியில் நம்மை இயக்கும் விசைகள் மிகப் பெரியவை. தமிழில் ஒரு மாபெரும் இணையக் கலைக்களஞ்சியம்- தமிழ் விக்கி- உருவாக்கும் பணி தொடங்கும் நன்னாளில் எதிர்பாராத விதமாக மன்றம் ஊற்று நிகழ்ந்ததில் ஒரு அலாதி இன்பம்.
1
2
1
இன்று மாலை சந்திக்கலாமா?
Hindus have been celebrating Shashtiabdapoorthy for many aeons, marking the completion of sixty years to renew marital vows and embark on a new phase of life. But how did we arrive at this number 60? Why not 50?
1
1
It is often ancient science and wisdom that gets passed down and gets lost in translation as traditions. Listen and interact with @bseshadri as he uncovers Aryabhatta and his influence on our lives today at Mandram at 7.30 PM on May 7. pages.razorpay.com/MandramOo…
#Sustainability in manufacturing is not one thing. It touches the people, process and the raw products. Here’s someone who has seen and done it all. Listen to and interact (Tamil) with Srihari, Kannabiran Mills. Mandram. May 7. 6.30 PM. rzp.io/l/MandramOotru #coimbatore
5
5
Nothing puts life in perspective as staring at life through a microscope. Or looking into the vast space through a telescope. @MMopatnsf has been giving the gift of perspective to rural kids through foldoscope. Listen to him at Mandram May 7 6 PM. rzp.io/l/MandramOotru
'Mandram Ootru' is our latest offering to bring the best of our minds to think in our native tongues. For almost four years, we offered all our talks for free. This year, we have introduced two tiers
1
WIshing everyone a beautiful Ramzaan. Eid Mubarak!
1
மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க - tinyurl.com/MandramOotru @venkinesis
2
5
1
1
மன்றத்தின் அடுத்த நிகழ்ச்சி, மன்றம் ஊற்று மே 7, மாலை 6 மணிக்கு ஆர்யபடீயம்: இந்திய வானியல் - @bseshadri கதை வழிக் கல்வி - @iRatzzz டெனிம் தயாரிப்பில் பொது நிலைத்தன்மை - ஸ்ரீஹரி பாலக்கிருஷ்ணன் கையளவில் நுண்ணோக்கி - @MMopatnsf பதிவு செய்ய‌ pages.razorpay.com/pl_JKrbX8…
1
வகுப்பு நேரத்தில் கதை பேசலாமா? மிஸ் திட்ட மாட்டாங்க? இல்லை என்கிறார் கதைசொல்லி இரதி. ரதி சொல்லும் கதையின் கதையையும், பள்ளிக்கூடங்களில் கதை வழியில் பயிற்றுவிப்பதின் பயனையும் கேட்க மன்றம் ஊற்று நிகழ்ச்சியில் 7 May கலந்து கொள்ளுங்கள். lnkd.in/gES__9qh
1
1
இனிமையான தமிழில் சில மணி நேரம் ஆழ்ந்து ஒரு அறிவார்ந்த உரையாடல் நடக்குமா என்ற ஒரு ஆதங்கத்தில் தான் எங்களின் கன்னி முயற்சி மன்றம் துவங்கியது. எங்களுடைய அடுத்த‌ படையல் வரும் மே 7ஆம் தேதி இணையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முயற்சியில் நீங்களும் பங்குகொள்ளலாம்.
இருபது நிமிட உரைகளில் சிந்தனைகளை விரிவாக்கும் மன்றம் ஊற்று, இந்த முறை கணிதமும் கதைகளும், இன்னும் சில முத்தான உரைகளுமாய் உங்களை அடையவிருக்கிறது. பதிவுக்கான விவரங்களும் நிகழ்ச்சி நிரலும் விரைவில். நாள் மே 7. மாலை ஆறு மணிக்கு. #events #tamil #storytelling #mathematics
2
5