மன்றம் (@MandramOrg) header
மன்றம் (@MandramOrg) profile picture

சிந்தனைகளை விரிவாக்க தமிழில் ஒரு மேடை | Mandram is a platform to curate innovative ideas, insights and concepts in native languages through inclusive public dis

All Over the World
Joined November 2017
Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)Photo by மன்றம் (@MandramOrg)
Call for papers at "21st Tamil Internet Conference 2022” (TIC-2022) from September 15-17th, 2022. tamilinternetconference.org/… Deadline July 15. 1/2
1
4
5
மன்றம் retweeted
நண்பர் வெங்கி ராமச்சந்திரன் @venkinesis மன்றம் @MandramOrg என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, லிங்க்டுஇன் தளத்தில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ஸ்பான்சர் (Sponsor) என்ற சொல்லுக்குத் தமிழில் என்ன என்ற அவரது கேள்விக்கு எனது பதில் இங்கே. youtu.be/55BSl9DkRuY
மன்றம் retweeted
புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும்வகையில் இந்தச் சனி, ஞாயிறு பெங்களூரின் புகழ் பெற்ற ஆறு புத்தகக் கடைகளில் பல்வேறு எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்தித்து உரையாடுகிறார்கள்.
1
7
தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எந்தத் தடைகளைக் கடந்து வர வேண்டும்? எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்? இந்தத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் நித்யா துரைசாமி, தமது அனுபவங்களைப் பகிர்கிறார். நன்றி @annakannan youtu.be/nbxSRBelirU
1
5
7
மன்றம் retweeted
ஆங்கிலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற 'The East India Company: The World's Most Powerful Corporation' நூலின் அதிகாரப்பூர்வமான தமிழாக்கம் இந்நூல். பொருளாதார வரலாற்றாசிரியரான தீர்த்தங்கர் ராயின் 'கிழக்கிந்திய கம்பெனி' நூலை வாங்க, dl.flipkart.com/s/TOft1GuuuN amazon.in/dp/9384149497/ref=…
3
9
மன்றம் retweeted
I seek to hear from BSc & MSc teachers of India. Would you like to run small research projects with your students? If so, I'd love to know i) if you would need help from a scientist/research facility, ii) would you design the project or a scientist should define the prob? RT pls
25
95
5
218
கட்டற்ற மென்பொருள் கூட்டுழைப்பை ஊக்குவிக்கிறது... தங்கள் கல்லூரியில் பயிலும் சக மாணவ மாணவியருடன் குனு/லினக்ஸ் மற்றும் இதர கட்டற்ற மென்பொருட்கள் பற்றி பகிர்வதற்காக கடலூர் குனு/லினக்ஸ் பயனர்கள் குழு சில தயாரிப்புகளை மேற்கொண்டனர். #CuddaloreGLUG #FreeSoftware
4
11
மன்றம் retweeted
Today's experience at a small photocopying service: An elderly man, looking like a retired official/teacher was operating the photocopier & struggled for more than 5 minutes with an error in the machine. He kept on trying but in vain. After losing patience, I intervened... 1/5
4
44
5
144
மன்றம் retweeted
It was a delight to attend a presentation by @bseshadri in Tamil on #aryabhatta. @MandramOrg tries to bring @TEDTalks spirit to #Tamil. Request @ptrmadurai to help @MaggieInbamth take this forward. Science, sustainability etc discussed and taught in #Tamil
Replying to @MandramOrg
@madversity and many more friends and well-wishers who have been regular to our events. Thank you for coming together to make this happen! With this collective strength, we will march forward!
2
2
மன்றம் retweeted
indian mathematician - aryabhatta - in 5th century AD calculates that the earth makes one rotation in 23 hours, 53 minutes, 4.1 seconds, he has also calculated revolution time of jupiter and other plants. astronomy is not all before & after copernicus.
Replying to @MandramOrg
If we put this number in perspective, as per Aryabhatta's calculations, the earth rotates once in its axis every 23 hours, 53 minutes, 4.1 seconds. Things get fascinating when you compare Aryabhatta's computation with modern science calculations: 23 hours, 56 minutes and 4.091 s
2
1
மன்றம் retweeted
Tonight at 7pm. Fun!
இன்று மாலை சந்திக்கலாமா?
1
3
மன்றம் retweeted
How did Aryabhatta compute this with such high accuracy in the 5th century CE? How can we understand the scientific mind of Aryabhatta? @bseshadri has been on a Bageeratha's quest to get into the heart of the Indian Approach to Mathematics.
1
2
மன்றம் retweeted
Hindus have been celebrating Shashtiabdapoorthy for many aeons, marking the completion of sixty years to renew marital vows and embark on a new phase of life. But how did we arrive at this number 60? Why not 50?
1
1
மன்றம் retweeted
இன்று மாலை சந்திக்கலாமா?
மன்றம் retweeted
மன்றத்தின் அடுத்த நிகழ்ச்சி, மன்றம் ஊற்று மே 7, மாலை 6 மணிக்கு ஆர்யபடீயம்: இந்திய வானியல் - @bseshadri கதை வழிக் கல்வி - @iRatzzz டெனிம் தயாரிப்பில் பொது நிலைத்தன்மை - ஸ்ரீஹரி பாலக்கிருஷ்ணன் கையளவில் நுண்ணோக்கி - @MMopatnsf பதிவு செய்ய‌ pages.razorpay.com/pl_JKrbX8…
மன்றம் retweeted
Replying to @bseshadri
@bseshadri is one of the founders of Varahamihira Science Forum.
It is often ancient science and wisdom that gets passed down and gets lost in translation as traditions. Listen and interact with @bseshadri as he uncovers Aryabhatta and his influence on our lives today at Mandram at 7.30 PM on May 7. pages.razorpay.com/MandramOo…
1
1
மன்றம் retweeted
Have u registered yet?
மன்றத்தின் அடுத்த நிகழ்ச்சி, மன்றம் ஊற்று மே 7, மாலை 6 மணிக்கு ஆர்யபடீயம்: இந்திய வானியல் - @bseshadri கதை வழிக் கல்வி - @iRatzzz டெனிம் தயாரிப்பில் பொது நிலைத்தன்மை - ஸ்ரீஹரி பாலக்கிருஷ்ணன் கையளவில் நுண்ணோக்கி - @MMopatnsf பதிவு செய்ய‌ pages.razorpay.com/pl_JKrbX8…
2
2
மன்றம் retweeted
மன்றத்தின் அடுத்த நிகழ்ச்சி, மன்றம் ஊற்று மே 7, மாலை 6 மணிக்கு ஆர்யபடீயம்: இந்திய வானியல் - @bseshadri கதை வழிக் கல்வி - @iRatzzz டெனிம் தயாரிப்பில் பொது நிலைத்தன்மை - ஸ்ரீஹரி பாலக்கிருஷ்ணன் கையளவில் நுண்ணோக்கி - @MMopatnsf பதிவு செய்ய‌ pages.razorpay.com/pl_JKrbX8…
மன்றம் retweeted
Montelukast, an FDA-approved asthma drug, can bind strongly and stably to a crucial #SARSCoV2 protein called Nsp1, and rescue inhibition of protein synthesis in immune cells, finds an @eLife study by IISc researchers iisc.ac.in/events/asthma-dru… #IIScresearch
1
33
7
114