🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.

Universe
Joined March 2020
நான் இன்னும் உங்களை ஃபாலோ செய்யவில்லையா? 🫣 இந்த ட்வீட்டுக்கு 'Hi' என்று ரிப்ளை பண்ணுங்க, உடனே ஃபாலோ பேக் செய்கிறேன்! ஒன்றாக இணைந்திருப்போம். 🤝✨
41
18
70
4,791
மரங்கொத்தி Woody retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
916
2,012
236
5,403
467,469
மரங்கொத்தி Woody retweeted
ரீல்ஸ் அரசு பழி வாங்கும் போக்கில் பள்ளிக் கல்வி துறை முன்னாள் அமைச்சர் சகோதரர் திரு.அன்பில் மகேஷ் அவர்களைக் கைது செய்துள்ளது. அதிகார வெறியின் உச்சத்தில் ஆடும் விஜய் அரசின் கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். காலம் மாறும். காட்சிகளும் மாறும்.
36
194
5
603
6,884
மரங்கொத்தி Woody retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
163
958
35
2,068
109,255
மரங்கொத்தி Woody retweeted
*ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கை போட்டு ஒரு இயக்கத்தையே முடக்க நினைத்தது வடநாட்டு கும்பல்! *அதற்கு ஒரு மனிதனை பிணைய கைதியாகியது! *தன்னையும் காப்பாற்றணும் *தான் சார்ந்த இயக்கத்தின் மீதான பழியையும் துடைக்கணும்- என்ற இருபெரும் சவால் *இயக்கம் கூட நின்றது *உடன்பிறப்புக்கள் கூட நின்றார்கள் *ஒரு வாய்தா வாங்கல விஜிலென்ஸ் வருமானவரித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு நீதிமன்றம் அறிக்கை எல்லா ஊடகமும் சுழற்றி அடித்தார்கள் மனுஷன் அரசராத அசுரனாய் திருப்பி அடித்தார் விடாமல் வாதம் செய்தார்! தனக்கான நீதியை கேட்டு அவரே முழங்கினார்! அன்று திமுக திக வை தாண்டி அய்யா சுபவீ போன்ற தலைவர் தான் கூட நின்றார்கள் -வேறு யாரும் இல்லை! எல்லா சூழ்ச்சி சூது களையும் மீறி! சித்தாந்த பரம்பரை எதிரிகள் BJP-RSSஆளும் காலத்திலே, அவரே அவர்களுக்கு முன்னால் ராஜநடை போட்டு வழக்கை உடைத்து வெளியே வேங்கை போல் வந்தார்! வந்ததும் அவர் செய்த முதல் காரியம் அந்த 2G வழக்கின் ஆதி முதல் அந்தம் வரை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்! பேர சொல்லுங்க, அண்ணன் ராசா 🔥🔥 திரு.ஆண்டிமுத்து ராசா🔥🔥 உங்கள் பிறந்தநாளில்,எங்களை வாழ்த்துகள் அண்ணா! திராவிட கொள்கை முரசு எங்கள் ராசா🖤❤️
39
360
9
1,339
26,928
மரங்கொத்தி Woody retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பக்கூடிய நிலையில் இன்றைக்கு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்.
71
264
7
748
12,908
மரங்கொத்தி Woody retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
150
2,054
69
3,948
127,310
மரங்கொத்தி Woody retweeted
அந்த குழந்தை காண போயி 14 நாள் ஆகுது நேத்து வரை..அப்படி தான் எல்லா செய்தி சேனலும் போட்டானுங்க ஆனா இன்னைக்கு சிபிசிஐடி விசாரணை ஆரம்பித்து 3 நாள் தேடுதல் னு போட ஆரமரபிச்சுட்டாங்க.. இதை பாக்கும் போது மக்களுக்கு 14 நாள் ஞாபகம் வராது அந்த நம்பரை எவ்வளோ ஈசியா ஞாபகத்துல இருந்து தூக்குறானுங்க பாருங்க!
3
282
3
405
6,091
மரங்கொத்தி Woody retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
363
1,400
57
3,376
88,954
நண்பர்களே, சென்னையில் உங்களுக்கு தெரிந்த நல்ல பல் மருத்துவரை recommend செய்யவும் நன்றி 🙏
3
3
457
மரங்கொத்தி Woody retweeted
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்! இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல; ’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard! @VanniTamizhVCK
262
1,878
125
4,434
273,395
மரங்கொத்தி Woody retweeted
உங்களை அண்ணனாய் மட்டும் பார்க்கவில்லை மாதா பிதா குரு தெய்வம் என்றும் இடத்தில் உங்களை நான் பார்க்கிறேன்.. 🩷💜 உங்களுக்கு நித்தமும் திருச்செந்துரானின் துணையிருக்கும் அண்ணா. 💜🩷 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. 🩷💜 @V_Senthilbalaji
7
12
84
836
மரங்கொத்தி Woody retweeted
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி அவர்களை, இன்று சந்தித்து ஆசிகள் பெற்ற போது..
154
537
16
3,772
53,924
மரங்கொத்தி Woody retweeted
Dear NRI DMKians pls move to WeChat earliest. The next platform for the days to come!
31
93
15
704
48,927
மரங்கொத்தி Woody retweeted
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Dharapuram | #NTK
674
2,677
322
7,031
835,049
டேய் தற்குரிஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂
2
62
1
206
2,303
What CM sir ?? It is very wrong sir !!! 👇 @actorvijay @TVKVijayHQ 🤷 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சி சாதனையில் பண வீக்கத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். அரசியலும் தெரியல.. நிர்வாகமும் தெரியல.. பொருளாதாரமும் தெரியல.. ஆனா கொள்ளை அடிக்க மட்டும் நல்லா தெரியும் 🤷 மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலை சுட்டிக்காட்டி தவெக அரசை ரோஸ்ட் செய்த இளைஞர் 👇😅😂🤣 #TVKLies #TVKBribe #TVKFailsTN #TVKVijayFailsTN
3
9
13
386
இனிமேல் யாரும் வளவளன்னு 'ஆசான்' னு பேசாதீங்க. அந்த வார்த்தைக்குறியவர் அவரல்ல. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்பேரில் மரியாதை இருக்கலாம். ஆனால் 'ஆசான்' என்ற வார்த்தை கொஞ்சம் அதிகம்
1
7
36
694
இப்போது இருக்கிற காங்கிரஸ் ஒரு அழுகிய பிணம் தான்.
1
1
24
616
அப்புறம் என்ன.. வி சி கவிற்க்கு அன்பு கரம் நீட்ட வேண்டியது தான். என்ன சொல்றிங்க உடன் பிறப்புகளே
4
2
633
மரங்கொத்தி Woody retweeted
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late. @mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம். தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன? இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம். Results என்ன தெரிவிக்கிறது? Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது". திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன. "கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம். "கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால் Tvkயின் MLAs count 109 ஆகிவிட்டது. ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது. "விஜய் மக்களிடம் மேலும் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும். எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும். இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா? "Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின் துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுந‌ர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை? "Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது. அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம். அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம். மேலும் Tvk "திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம். எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது. தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது. எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்று பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும். @Alagar_raghavan @IlovemyNOAH2019 @akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59 @Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango @jacobdmk4 @42dmkitwing @Abdulkathir @vcpatrick
8
8
1
22
2,832