
மே 17 இயக்கக் குரல் பத்திரிக்கை. Voice of @May17Movement, a magazine.
தமிழ் நாடு | Tamil Nadu
Joined May 2021
- Tweets1.6K
- Following6
- Followers4.6K
- Likes9
வங்கக்கடல் வென்ற சங்கத் தமிழோன் வ.உ.சி - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 18 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/v-o-c-the-…
மே 17 இயக்கக் குரல்9444327010
செம்மணி புதைகுழி அவலத்தையே
செம்மணி புதைகுழி அவலத்தையே புதைக்கும் சிங்களப் பேரினவாதம் - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 16 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க
may17kural.com/wp/sinhala-ch…
ஆனந்தபுரச் சமர்’ – ITJP வெளியிட்ட இனப்படுகொலையின் புதிய சாட்சியங்கள் - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 6 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/the-battle…
மே 17 இயக்கக் குரல்9444327010
மக்களை அரசியல்படுத்திய மே 17 இயக்கத்தின் தமிழ் காப்பு நடைபயணம் - மே 17 இயக்கக்குரல் இணையதள ஆவணக் கட்டுரை - நவம்பர் 10, 2026
மேலும் வாசிக்க👇
may17kural.com/wp/the-tamil-…
மே 17 இயக்கக்குரல்9444327010
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க உறுதியேற்கும் ‘தமிழ்நாடு நாள்’ - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 1 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/tamil-nadu…
மே 17 இயக்கக் குரல்9444327010
'ஆனந்தபுரச் சமர்’ – ITJP வெளியிட்ட இனப்படுகொலையின் புதிய சாட்சியங்கள் - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 6 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/the-battle…
மே 17 இயக்கக் குரல்9444327010
மே 17 இயக்கக் குரல் | Voice of May 17 Movement retweeted
தமிழ்நாடு நாள் இன்று! கொண்டாடுவோம்!
நம் நாடு தமிழ்நாடு!!
#TamilNaduDay2026
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க உறுதியேற்கும் ‘தமிழ்நாடு நாள்’ - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 1 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/tamil-nadu…
மே 17 இயக்கக் குரல்9444327010
மே 17 இயக்கக் குரல் | Voice of May 17 Movement retweeted
அன்னைத் தமிழ் மீதான நேசம் கொண்ட சாமானிய தமிழர்கள் எம்மீதும் அன்பை கொட்டித்தீர்க்கிறார்கள். வலங்கைமானில் சந்தித்த அம்மாள், எங்களை வலுக்கட்டாயமாக குளிர்பானக்கடைக்கு அழைத்துச் சென்று அனைத்து தோழர்களும் கட்டாயம் சாப்பிட வலியுறுத்தினார். தோழர் இசைமொழி உடன் கைகோர்த்து வீதியில் எம்மோடு பரப்புரையில் உடனிருந்தார். சூர்யா இனிப்பகத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் தேநீரை வாங்கிக்கொடுத்தார். துண்டறிக்கையெல்லாம் படித்துவிட்டு, 'கொஞ்ச பேர்தான் இருக்கோம், பார்த்து கவனமா வேலை செய்யுங்க' என்றார். அவர் பேசியதே இந்த இரு வரிகள் தான். தெருவின் மூலையில் பழக்கடை வைத்திருந்தவர், "..போன 2024 தேர்தல்ல இங்க வந்து கம்யூனிஸ்டுக்கு ஆதரவா பேசினீங்களே,.. எதாவது சாப்ட்டுட்டு போங்க.." என்றார். அவர் அதிமுக கட்சிக்காரர். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டு கம்யூன்ஸ்ட் தோழர்களுக்கு பரப்புரை செய்ததை நினைவு கூர்ந்து பாராட்டினார். தன் கட்சிக்கு எதிரான பரப்புரை என்றாலும், நினைவுகூர்ந்து அன்பை வெளிப்படுத்தினார்.. மதிமுகவின் நன்னிலம் பொறுப்பாளர் செய்தி கேள்விப்பட்டு தன் மகனுடன் வந்து சந்தித்தார். இத்தனை அனுபவமும் வலங்கைமானில் வந்தடைந்தது. நேற்று கொரடாச்சேரி, நீடாமங்கலத்தில் சந்தித்த தோழமைகளின் அனுபவத்தை தனியே எழுத வேண்டும். ஓய்வு கிடைக்கும் போது இந்த ஊர்களில் சந்தித்த தோழமைக்ளை குறித்து எழுதுகிறேன்.
'தமிழ் வெல்லும்'.
தமிழை வீழ்த்த எந்த சங்கியாலும், எக்காலமும் இயலாது. எம் உழைக்கும் மக்கள் வாழும் வரை, தமிழே கோலோச்சும்.
பொது சமூக உளவியலை மாற்ற வேண்டிய தேவையை உணர்த்தும் டோரதி திரைப்படம் - மே 17 இயக்கக்குரல் இணையதளக் கட்டுரை - 30, அக்டோபர், 2026
மேலும் வாசிக்க 👇
may17kural.com/wp/the-film-d…
மே 17 இயக்கக்குரல்9444327010
மாணவர் அகிலனுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! – திருமுருகன் காந்தி உரை - மே 17 இயக்கக்குரல் இணையதள ஆவணக் கட்டுரை - அக்டோபர் 30, 2026.
மேலும் வாசிக்க 👇
may17kural.com/wp/the-strugg…
மே 17 இயக்கக்குரல்
9444327010
பொது சமூக உளவியலை மாற்ற வேண்டிய தேவையை உணர்த்தும் டோரதி திரைப்படம் - மே 17 இயக்கக்குரல் இணையதளக் கட்டுரை - 30, அக்டோபர், 2026
மேலும் வாசிக்க 👇
may17kural.com/wp/the-film-d…
மே 17 இயக்கக்குரல்9444327010
எகிறும் விலைவாசி – கட்டுப்படுத்தும் வழி என்ன? - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 22 அக்டோபர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/rising-pri…
மே 17 இயக்கக் குரல்9444327010
மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு மறியல் போராட்டம் நடத்திய மே 17 இயக்கம் - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 27 அக்டோபர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/may-17-mov…
மே 17 இயக்கக் குரல்9444327010
மே 17 இயக்கக் குரல் | Voice of May 17 Movement retweeted
மே17 தஞ்சை பகுதி தோழர்கள் ஒருங்கிணைக்கும்
'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்-தமிழ்க் காப்பு நடைபயணம்'.
தொடக்கம்: 30-அக், மன்னார்குடி முதல் 01-நவ திருவாரூர் வரை.
தமிழ் காக்க கைகோர்ப்பீர்!
*தற்கொலை அல்ல, சாதியப் படுகொலை- அகிலனுக்கு நீதி வேண்டும்!* - மே 17 இயக்கக்குரல் இணையதளக் கட்டுரை - 26, அக்டோபர் 2026.
மேலும் வாசிக்க 👇
may17kural.com/wp/not-suicid…
மே 17 இயக்கக்குரல்
9444327010
*"மாணவர்களின் உணவு விருப்பத்தில் சங்கி கும்பலே தலையிடாதே" – தோழர் திருமுருகன் காந்தி உரை* - மே 17 இயக்கக் குரல் ஆவணக் கட்டுரை, 10 அக்டோபர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/sanghi-par…
மே 17 இயக்கக் குரல்
9444327010
ஆனால் எந்தக் கிராமத்திலுமே இந்தக் குழு வந்ததாகவோ, மக்களிடம் கருத்து கேட்டதாகவோ ஒரு பதிவு கிடையாது.
உச்சநீதிமன்றத்தில்இருக்கக்கூடிய நீதிபதிகள் எத்தனை பேர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? 51% உயர்சாதிப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை,
1
4
பட்டியல் சமூகத்தை, பழங்குடிச் சமூகத்தை, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட ஒரு சார்பு நிலை நீதிமன்றங்களில் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவில் ஒரு பெரிய தொடர்பும் புரிந்துணர்வும் இருக்கிறது
1
7
மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி ஒரு ஆய்வறிக்கை
(கஸ்தூரிரங்கன் அறிக்கை) கொடுத்தார்கள், அதை வைத்துத்தான் நடவடிக்கைகள், உத்தரவுகள் வருகின்றன. அந்த அறிக்கை முழுமையான அறிக்கையா இல்லையா? என்பதில் கேள்வி இருக்கிறது.
2
1
49





