MNM Trends (@MnmTrends) header
MNM Trends (@MnmTrends) profile picture

MNM Trends ~ Viral reach to people of tamil nadu for messages from makkal needhi maiam ~ kamal sir ~ unofficial account

Joined June 2019
Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)Photo by MNM Trends (@MnmTrends)
#Vote_for_Torchlight & #மய்ய_வேட்பாளர்கள் Both the hashtags are Trending in Chennai and Tamil Nadu at number 1 and 2 positions for more than 3 hours 👌
2
51
2
83
#மக்கள்நீதிமய்யம் தலைவர் சென்னை மைலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தனது பரப்புரையை ஆரம்பித்தார். #மய்ய_வேட்பாளர்கள் #Vote_for_Torchlight @ikamalhaasan @maiamofficial
4
99
8
222
தமிழகமெங்கும் நேர்மையெனும் வாள் வீசிப் புறப்பட்டது மய்யப் படைகள். அநீதிகளும், அராஜகங்களும் ஒழியட்டும். சத்தியத் தலைவனின் பின்னே இனித் தமிழகம் நடைபோடும். நாளை நமதாகும்!! #மய்ய_வேட்பாளர்கள் #ikamalhaasan #VOTE_FOR_TORCHLIGHT
1
55
6
139
போன சட்டமன்ற தேர்தல்ல பாத்த மனுசன் 🥺 #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
1
22
1
61
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் தலைவர் கமல்ஹாசன் 🔥 மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊 #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
2
45
3
110
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் நம்மவர் #கமல்ஹாசன் அவர்களின் வெற்றி வேட்பாளர்கள் தற்போது ஆழ்வார்பேட்டையில். #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
5
70
3
144
விழுவதே எழுவதர்க்குதானே ..! #மய்ய_வேட்பாளர்கள் #Vote_for_Torchlight @ikamalhaasan @maiamofficial
1
12
1
27
நகர்புறத்தில்...நல்லாட்சி தேர்தல்.. விழிப்புணர்வு நம்மவரால் இன்று தொடங்கப்பெற்றது.... – at Dindigul, India
6
1
16
ஆரம்பிக்கலாமா 🔥🔥🔥 #Vote_for_Torchlight #மய்ய_வேட்பாளர்கள்
1
பிரசார வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று வாக்கு கேட்கிறார் எதிர்பாராத ஒன்று ஆனால் அருமையான உக்தி இந்த செயல் நிச்சயம் வாக்குகளில் எதிரொலிக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊 #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
2
68
10
168
இன்று பிரச்சாரத்தை தொடங்கினார் நம் மய்ய தலைவர் கமல் ஹாசன் அவர்கள். #மய்ய_வேட்பாளர்கள் #Vote_for_Torchlight @ikamalhaasan @maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @Ramhaasan7 @ibalamurugan72 @marimuthu_mnm @NellaiZoneMNM
1
11
8
நீங்கள் இறங்கி அடிங்க ஆண்டவரே six எப்படி போகுதுனு மட்டும் பாருங்க🔥🔥🔥#VOTE_FOR_TORCHLIGHT
கோவை மாநகராட்சியை மாற்ற #மய்ய_வேட்பாளர்கள் தயார் நீங்கள் தயாரா ? #Vote_for_Torchlight @maiamofficial @ikamalhaasan @sentharu
8
107
8
274
மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துட்டு அவங்களே எதிர்க்கிற டிராமா கும்பலுக்கு உங்க ஓட்டா , இல்ல நேர்மைக்கு உங்க ஓட்டா ?! #மய்ய_வேட்பாளர்கள் #VOTE_FOR_TORCHLIGHT
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று நடைபெற்றது. #மய்யத்தின்_ஏணிப்போராட்டம் #PetrolDieselPriceHike
4
109
5
258